Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கண் இமைக்கும் நேரம்… ஆடு மேய்த்த பெண் பரிதாப உயிரிழப்பு… சோகத்தில் வாடும் குடும்பத்தினர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பெண் மீது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகில் உள்ள நயினார்கோவில் யூனியன் தளையாடிக்கோட்டையில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவி மீனாட்சி(50). இந்நிலையில் மீனாட்சி நேற்று பாப்பர்கூட்டம் பகுதியில் அவர்களது ஆடுகளை மேய்த்து கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. அப்போது மீனாட்சி மீது மின்னல் தாக்கியுள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது. […]

Categories

Tech |