Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஒரு வழியாக அனுமதி வழங்கிடாங்க… ஒரே நாளில் ஒரு 1,00,000 விற்பனை… அலை மோதி வந்த வியாபாரிகள்…!!

வார சந்தையில் ஒரே நாளில் 1,00,000 ஆடுகள் விற்பனை ஆனதாக வியாபாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பகுதியில் வாரம் தோறும் புதன்கிழமை அன்று பேரூராட்சி சார்பாக ஆடு சந்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் ஆடுகளை வாங்குவதற்கும் மற்றும் விற்பதற்கும் கூட்டம் அலைமோதி வருவது வழக்கமாக இருந்துள்ளது. ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கு காரணத்தால் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக சந்தை இயங்காமல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தற்போது தொற்று குறைந்து வந்த நிலையில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அடேங்கப்பா! 2 மணி நேரத்தில்…. 2 கோடிக்கு விற்ற ஆடுகள்…. வியாபாரிகள் மகிழ்ச்சி…!!!

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களால் வருடந்தோறும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத் இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. இந்நிலையில் ராமநாதபுரம், திருநெல்வேலி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று துல் ஹஜ் மாத முதல் பிறை ஹரியத் முறைப்படி தென்பட்டது. இதையடுத்து இந்த ஆண்டுக்கான பக்ரீத் பண்டிகை ஜூலை 21ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு உளுந்தூர்பேட்டையில் இன்று நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் 2 மணி நேரத்தில் 2 […]

Categories

Tech |