Categories
உலக செய்திகள்

ஐயோ கடவுளே….! ஆடு அறுப்பதாக நினைத்து….. அதை ஒரே வெட்டு…… கனவால் நேர்ந்த கொடூரம்….!!!!!

ஆப்ரிக்க நாடான கானாவில் வசித்துவருபர் கோஃபி அட்டா(34). விவசாயியான இவர் மதிய நேரம், நாற்காலியில் அமர்ந்தபடியே தூங்கியுள்ளார். அந்த நேரம் இவருக்கு கனவு வந்ததாகவும் அதில், அவரே ஆடு வெட்டுவதாகவும் அவருக்கு தோன்றியுள்ளது. அப்போது அவர் கையில் இருந்த கத்தியால் தனது அந்தரங்க உறுப்பின் ஒரு பாகத்தை(testicles) தவறுதலாக வெட்டியுள்ளார். வலியால் கனவு கலைந்த நிலையில், தனக்கு நேர்ந்த அவலத்தை நினைத்து பதறிப்போனார் கோஃபி. இந்த நேரத்தில் அவரது மனைவியும் வீட்டில் இல்லை. ரத்தத்துடன் துடித்துக் கொண்டிருந்த […]

Categories

Tech |