ஆடை குறித்து பேசிய விக்ரமனுக்கு சிவின் பதிலடி தந்துள்ளார். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் தற்போது பிக்பாஸ் சீசன் 6 ஒளிபரப்பாகி வருகின்றது. எட்டு வாரங்களை கடந்துள்ள நிலையில் வாரம் ஒரு போட்டியாளர் எழுமினேட் ஆகி வந்த நிலையில் இனி வரும் வாரங்களில் இரண்டு எழுமினேஷன் கண்டிப்பாக இருக்கும் என கமல் தகவல் தெரிவித்துள்ளார். இதில் தொடக்கத்திலிருந்து விக்ரமன் நேர்மையாகவும் சமூக பார்வையோடும் தனது கருத்தை தெரிவித்து விளையாடி வருகின்றார். இந்த நிலையில் அவர் ஆடை குறித்து […]
Tag: ஆடை
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி என்ற பகுதியில் பிரபல ஜவுளி கடைஉள்ளது. இந்த ஜவுளி கடையின் 4ம் ஆண்டு தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதனையொட்டி ரூ.4க்கு வேட்டி, சட்டை, சேலை உள்பட பல ஜவுளிகள் விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். கடை திறந்தவுடன் அங்கு மலை போல் குவிக்கப்பட்ட ஆடைகளை பொதுமக்கள் தேர்வு செய்து 4 ரூபாய்க்கு வாங்கி சென்றனர். இந்த நிலையில் 4 ரூபாய்க்கு ஆடை வாங்க ஆசைப்பட்ட சிலர் தங்களுடைய […]
போத்தனூர் தபால் நிலையம் எனும் திரைப்படம் சென்ற மேமாதக் கடைசியில் ஓடிடி தளத்தில் வெளியாகியது. பிரவீண் இந்த படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக அஞ்சலிராவ் நடித்து இருந்தார். இந்த படத்திற்காக இயக்கம் மட்டுமின்றி பல வேலைகளையும் பார்த்ததாக பிரவீண் சென்ற சில நாட்களாகவே பல பதிவுகளை சம்பந்தப்பட்ட புகைப்படங்களுடன் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் ஒரு பதிவில் படத்தின் கதாநாயகியின் ஆடைகளை அவரே துவைத்ததாக பதிவிட்டு இருக்கிறார். அதாவது அனைத்து முக்கியமான கதாபாத்திரங்களின் ஆடைகள் தன்னால் […]
பெங்களூருவை சேர்ந்த செவன் ராஜ் என்பவர் தனது வீடு, ஆடை, கார் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தையும் சிவப்பு வெள்ளை நிறத்திலேயே வாங்கி வைத்துள்ளார். இதைப்பற்றி இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம். உலகின் தனித்துவமான மனிதர்கள் பற்றி நீங்கள் அதிகம் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் நாம் இங்கு பார்க்கப்போவது தனித்துவமான மனிதர்களிலிருந்து தனித்துவமானவர். இவர் மட்டுமல்லாது இவரது குடும்பமே தனித்துவமான குடும்பம்தான். கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த செவன்ராஜ் என்பவருக்கு 58 வயதாகும். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. […]
போலந்து நாட்டில் கல்லூரி மாணவி ஒருவர் திடீரென்று மர்மமான முறையில் காணாமல் போய்விட்டார். Katarzyna Zowanda (32) எனும் அந்த இளம் பெண் மாயமாகி 2 மாதங்கள் ஆன சூழ்நிலையில், போலந்தில் உள்ள ஒரு நதியில் படகு ஒன்று பழுதாகி நின்றுபோனது. அப்போது படகு ஏன் நின்றது என பார்க்கும்போது, அதன் புரொப்பல்லரில் ஏதோ சிக்கியிருப்பது தெரியவந்தது. அது என்ன என்று ஆராயும்போது மனிதத்தோல் என தெரியவந்ததும் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து தடயவியல் நிபுணர்களின் ஆய்வில் […]
பெரம்பலூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் ஆடை அணிகலன் உள்ளிட்ட இலவச பயிற்சி பெற இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் சணல் பை தயாரித்தல், ஆடை அணிகலன்கள் தயாரிப்பு மற்றும் கணினி கணக்கியல் உள்ளிட்ட பயிற்சி வகுப்புகள் இலவசமாக இம்மாத இறுதியில் அளிக்கப்பட உள்ளது. பயிற்சி பெறுவதற்கு 18 முதல் 45 வயதிற்கு குறைவாக, எழுதப் […]
பெண்களின் ஆடையை மாற்றுவதற்கு முன்பு உங்களின் எண்ணத்தை மாற்றுங்கள் என அமிதாப்பச்சனின் பேத்தி நவ்யா தெரிவித்துள்ளார். உத்தரகாண்டில் புதிதாக பொறுப்பேற்ற முதலமைச்சர் பெண்களின் ஆடை குறித்து விமர்சித்தார். இது பெரும் சர்ச்சையானது. நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசும்போது நான் ஒரு முறை விமானத்தில் பயணித்தபோது குழந்தையுடன் இருந்த பெண் கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் அணிந்து இருந்தார் என்ன மாதிரியான நடத்த இது கிழிந்த ஜீன்ஸ் அணிவது சமூக முறிவுக்கு வழிவகுக்கிறது பெற்றோர்களால் குழந்தைகளுக்காக அமைக்கப்பட்ட மோசமான முன்மாதிரி […]
நேர்காணல் நிகழ்ச்சியில் மெர்க்கெல் அணிந்திருந்த ஆடையின் விலை 3,27,429 என்று கணக்கிடப்பட்டுள்ளது. இங்கிலாந்து அரச குடும்பத்தை சேர்ந்தவர் ஹரி. இவர் அமெரிக்க நடிகையான மேகன் மெர்க்கெல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். மேலும் அரச குடும்ப பொறுப்புகள் தனக்கு வேண்டாம் என்றும், அதிலிருந்து விலகுவதாகவும் கடந்த ஆண்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இந்நிலையில் ஹரியும்- மெர்க்கலும் இங்கிலாந்திலிருந்து வெளியேறி அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். இத்தம்பதியருக்கு ஏற்கனவே ஒரு ஆண்குழந்தை உள்ளது. இந்நிலையில் மேகன் இரண்டாவதாக கர்ப்பம் அடைந்துள்ளார். இதற்கு […]
இந்தோனேசியாவில் மாணவர்களுக்கு மதரீதியான ஆடை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் உள்ள படங் நகரில் இருக்கும் கல்லூரி ஒன்றில் கிறிஸ்துவ மாணவி ஒருவருக்கு வகுப்பறையில் பர்தா அணியும்படி தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்துக் கொண்டே வந்தனர். ஆனால் அந்த மாணவி பர்தா அணிய விரும்பவில்லை. ஆதனால் அவரது பெற்றோர்கள் கல்லூரி அதிகாரிகளிடம் பேசி உள்ளனர். இந்நிலையில், வகுப்பறைகளில் கிறிஸ்தவ பிள்ளைகள் பர்தா ஆடையை அணிய கட்டாயப் படுத்தப் படுகின்றனர் எனக் குற்றச்சாட்டு எழுந்தது. ஆகையால் வகுப்பறைகளில் மாணவிகளுக்கு மத ரீதியான […]
பெண்கள் தங்களது விலை உயர்ந்த ஆடைகளை பாதுகாப்பது எப்படி என்று பார்க்கலாம். ஃபேன்சி பனாரஸ் புடவை என்றாலும் காஞ்சிபுரம் பட்டுப்புடவை என்றாலும் அவை ஜரிகை போல் இருப்பது தான் அழகு. பெபெண்கள் அதனாலே அவற்றின் மீது அதிகம் ஆசை கொள்வார்கள். ஆகவே பட்டுப்புடவைகள் புதிதுபோலவே வைத்துக்கொள்ள நாம் ஆசைப்படுவோம். இம்மாதிரியான விலை உயர்ந்த புடவைகளின் அழகே அதன் ஜரிகை தான். * முதலில் நீங்கள் கடைக்கு சென்று ஒரு விலையுயர்ந்த புடவைகளையோ அல்லது வேறு எந்த உடையை வாங்கினாலும் அவைகளை […]