நாமக்கல் மாவட்டத்தில் காதி கிராப்ட் விற்பனை நிலையம் அமைந்துள்ளது. இங்கு காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனை தொடங்கியுள்ளது. இந்த பண்டிகையை முன்னிட்டு இன்று நடைபெற்ற சிறப்பு விழாவில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் கலந்து கொண்டார். இவர் பண்டிகை கால விற்பனையை தொடங்கி வைத்தார். இந்த விற்பனை நிலையத்தில் நவம்பர் மாதம் வரை சிறப்பு தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் பட்டு, பாலிஸ்டர் மற்றும் கதர் துணிகளுக்கு 30 சதவீதம் வரை […]
Tag: ஆடைகள்
நெசவு தொழிலாளர்களால் உருவாக்கப்படும் கைத்தறி மற்றும் கதர் ஆடைகளை உடுத்த மக்கள் தயக்கம் காட்டி வருவதால் நெசவுத்தொழில் நலிவடைந்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக நெசவுத் தொழிலாளர்களின் நலன் கருதி அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கேரளாவில் வாரத்தில் ஒரு முறை அரசு ஊழியர்கள் கதர் ஆடைகளை அணிய வேண்டும் என முதல்வர் பிரனாய் விஜயன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கேரளாவில் அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள், […]
கர்நாடக மாநிலத்தில் உள்ள கோயில்களுக்கு ஆடை கட்டுப்பாடுகளை விதிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. பல மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள், கோவில்கள் போன்ற பகுதிகளில் ஆடைகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது வழக்கமாகி உள்ளது. அந்த வகையில் கர்நாடக மாநிலத்திலும் கோவில்களில் ஆடைகளுக்கு கட்டுப்பாடு கொண்டு வருவதற்கு முடிவு செய்துள்ளது. #dakshinakannada temple authorities say no to women wearing jeans. They have issued new guidelines saying women should wear sarees […]
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு திருட்டு கும்பல் சுடுகாட்டில் புதைக்கப்பட்டவர்களின் உடலை வெளியே எடுத்து அவர்களின் ஆடைகளை திருடி விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு போன்றவை அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை கடந்த ஆண்டை […]