Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிவகாசி ஜவுளி கடை… திடீரென பற்றிய தீ… கொழுந்துவிட்டு எரிந்த ஆடைகள்…!!!

சிவகாசி பேருந்து நிலையம் அருகே உள்ள ஜவுளி கடை ஒன்றில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் ஏராளமான கடைகள் எரிந்து நாசமாகியுள்ளன. சிவகாசி பேருந்து நிலையம் அருகில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் திருச்சி முத்தாநத்தம் என்ற பகுதியை சேர்ந்த ஷேக் முகமது என்பவர் ஜவுளி கடை ஒன்றை நடத்தி வருகிறார். கட்டிடங்கள் எதுவும் அமைக்கப்படாமல்,காலி இடத்தில் கடைகள் மற்றும் தகரத்தால் அமைக்கப்பட்ட மேற்கூரையில் இந்த ஜவுளிக்கடை நடத்தப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகை வர உள்ளதால் […]

Categories

Tech |