Categories
மாநில செய்திகள்

“சொந்த வீட்டுக்கும் அடுத்த வீட்டுக்கும் கூடவா வித்தியாசம் தெரியல”… குடிபோதையில் முன்னாள் எம்பி செஞ்ச காரியம்…!!!!

குடிபோதையில் மற்றொருவர் வீட்டுக்குள் ஆடையின்றி புகுந்த முன்னாள் எம்பி தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டுவரை நீலகிரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக இருந்துள்ளார். மேலும் குன்னூர் நகர மன்றத் தலைவராக இருந்துள்ளார். இந்நிலையில் தீபாவளி நாளில் அவர் குடிபோதையில் இரவு 10 மணி அளவில் ஒட்டுப்பட்டரை அருகே முத்தாலம்மன் பேட்டை குடியிருப்பு பகுதியில் உள்ள கோபி என்பவரின் வீட்டுக்குள் […]

Categories
உலக செய்திகள்

மகனின் பிறந்தநாள் கொண்டாட்டம்…. ஆடையின்றி விழாவில் கலந்துகொண்ட தாய்….10 லட்சம் அபராதம்….!!!

கானா நாட்டைச் சேர்ந்த நடிகை ஒருவர் தனது மகனின் பிறந்தநாளிருக்கு ஆடையின்றி வந்து புகைப்படம் எடுத்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கானா நடிகை ரோஸ்மண்ட் பிரவுன் மகனின் 7 வது பிறந்தநாளை  கடந்த ஜூலை மாதம் வெகு சிறப்பாக கொண்டாடியுள்ளார். அப்பொழுது அவர் தன் மகனின் பிறந்த நாள் விழாவில் அனைவர் முன்பும் ஆடையின்றி மண்டியிட்டு மகனின் கையைப் பிடித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்தப் புகைப்படங்களை சமூக வலைதளங்களிலும் வெளியிட்டது  அப்பகுதியில் […]

Categories

Tech |