Categories
தேசிய செய்திகள்

இனி அரசு ஊழியர்கள் ஜீன்ஸ், லெகின்ஸ் அணிய கூடாது…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

அசாம் மாநிலத்தில் தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் ஜீன்ஸ் மற்றும் லெகின்ஸ் போன்ற உடைகளை அணியக்கூடாது என்று அசாம் மாநில முதல்வர் அறிவித்துள்ளார். மேலும் சட்டை மற்றும் பேண்ட் மட்டுமே ஆண்கள் அணிய வேண்டும். பெண்கள் புடவை மற்றும் சல்வார் கமீஸ் அணியலாம் என்றும் ஜீன்ஸ் பேண்ட் மற்றும் லெகின்ஸ் அணிய அனுமதி இல்லை எனவும் அறிவுறுத்தியுள்ளார். அது மட்டும் அல்லாமல் ஒவ்வொரு புதன்கிழமையும் அனைத்து அரசு ஊழியர்களும் பாரம்பரிய உடைகளை அணிய வேண்டும்.தலைமைச் செயலகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக கோயில்களில்…. பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு…. அதிரடி உத்தரவு…!!

அனைத்து கோவில்களிலும் ஆடை கட்டுப்பாடு தொடர்பான விளம்பர பலகை வைக்க விடுத்த கோரிக்கையை  உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கு வரும் பிற மதத்தவர்கள் முறையான ஆடை அணிவதில்லை என்பதால் ஆடை கட்டுப்பாடு விதிகளை குறித்து கோவில்களின் முன், விளம்பரப் பலகைகள் வைக்க உத்தரவிட வேண்டும். மேலும் கோவில்களில் பிற மதத்தவர்களை அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணை […]

Categories

Tech |