Categories
தேசிய செய்திகள்

மாணவிக்கு கன்னத்தில் பளார்….. ஆசிரியை ஆடை கிழிப்பு…. வெளியான பகீர் சம்பவம்…..!!!!!

மேற்குவங்க மாநிலம், தெற்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் கடந்த வியாழனன்று வகுப்புக்கு வராமல் இருந்துள்ளார். மறுநாள் வகுப்புக்கு வந்த மாணவியை ஆசிரியை கன்னத்தில் அறைந்துள்ளார். இது குறித்துச் சம்மந்தப்பட்ட மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து மாணவியின் உறவினர்கள் திடீரென பள்ளிக்குள் நுழைந்து அந்த ஆசிரியை தாக்கியுள்ளனர். மேலும் அவரது ஆடைகளையும் கிழித்துள்ளனர். இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் பள்ளி நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில் நான்கு […]

Categories

Tech |