Categories
மாநில செய்திகள்

ஆட்கொல்லி புலியின் அட்டகாசம்…. 10வது நாளாக தேடுதல் பணி…. ட்ரோன் மூலம் தொடரும் முயற்சி…!!

நீலகிரி மாவட்டத்தில் கூடலூரில் ஆட்கொல்லி புலி 4 பேரை அடித்து கொன்றுள்ளது. அதனால் அந்த புலியை பிடிப்பதற்கான பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தமிழக,கேரள வனத்துறையினர் மற்றும் அதிரடிப்படையினர் ஆகியோர் இன்று 10வது நாளாக புலியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்தப் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்காக கால்நடை டாக்டர்களும் தயாராக உள்ளனர். மேலும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா மற்றும் 3 டிரோன் கேமரா மூலம் புலியை பிடிப்பதற்கு கண்காணித்து வருகின்றனர். இதனிடையில் முதன்மை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

FLASH NEWS: ஆட்கொல்லி புலியை சுட்டுக் கொல்ல உத்தரவு …!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார பகுதியில் 4 பேரை கொன்ற ஆட்கொல்லி புலி இன்று மசனகுடியில் நாலாவது நபரை தாக்கி கொன்ற நிலையில் புலியை சுட்டுக் கொல்ல உத்தரவிடபோட்டுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டில் 4 பேர் மற்றும் 30க்கும் மேற்பட்ட கால்நடைகளை T23 என்று பெயரிடப்பட்ட புலி கொன்றது. புலியை மயக்க ஊசி செலுத்தி பிடித்து வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்க கடந்த 24ம் தேதி உத்தரவிடப்பட்டது. தொடர் முயற்சிகளுக்குப் பிறகும் கூண்டில் புலி சிக்காததால் மயக்க […]

Categories

Tech |