Categories
மாநில செய்திகள்

டி.கே.சீனிவாசன் நூற்றாண்டு நிறைவு விழா… கொள்கைக்காக எதையும் இழக்கலாம்… முதல்வர் ஸ்டாலின் பேச்சு…!!!!!!

சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் அமைந்துள்ள கலைஞர் அரங்கில் வியாழக்கிழமை தத்துவ மேதை டி.கே.ஸ்ரீனிவாசனின் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி, தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் விழாவில் முதல்வர் ஸ்டாலின் நூல்களை வெளியிட்டு பேசிய போது, டி.கே.எஸ் சீனிவாசனின் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது எழுத்துக்கள் மற்றும் எண்ணங்களை 3 நூல்களாக தொகுத்து வெளியிடப்படுகிறது. மேலும் டி.கே.எஸ் இளங்கோவன் அவரது  அப்பாவை […]

Categories
உலக செய்திகள்

இதற்கு வெளிநாட்டின் சதிதான் காரணம்…. மீண்டும் வெற்றி பெற்ற “பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்”…..!!!!!

பிரபல நாட்டில் மீண்டும் பொது தேர்தல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானில் அதிபராக இம்ரான் கான் இருந்தார். ஆனால் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் இவரது ஆட்சி கவிழ்ந்தது. இதனையடுத்து புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி தலைவர் ஷபாஸ்  ஷெரீப் பதவியேற்றார். இதனால் முன்னாள் அதிபர்  நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் தனது அரசை வெளிநாட்டு சக்தி சரி செய்து கவிழ்த்து விட்டதாகவும், உடனடியாக பொதுத்தேர்தலில் நடத்த […]

Categories
உலக செய்திகள்

“குழப்பத்திலிருந்து ஹாங்காங்கை ஆட்சிக்கு மாற்றம்”… தைவான் விவகாரத்தில் உறுதி… சீன அதிபர் பேச்சு…!!!!!

சீன நாட்டின் அதிபராக ஜி ஜின்பிங் செயல்பட்டு கொண்டிருக்கிறார். சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடைபெறும் நிலையில் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை இந்த கட்சியின் தேசிய காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அந்த கூட்டத்தில் நாட்டின் அதிபர் தேர்ந்தெடுக்கப்படுகின்றார் அந்த வகையில் கடந்த 2017 ஆம் வருடம் நடைபெற்ற கூட்டத்திலும் சீனாவின் அதிபராக ஜி ஜின்பிங் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த சூழலில் சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் 20 வது தேசிய காங்கிரஸ் பொதுக்கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

“இருதரப்பு சண்டையில் இப்போது எல்லாம் தொலைந்து போனது”…? ஏக்நாத் காட்சே பேச்சு…!!!!!

மராட்டியத்தில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற அரசியல் சூறாவளியால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. சிவசேனா மூத்த தலைவர் ஏக் நாத் ஷின்டே கட்சி தலைமைக்கு எதிராக அதிருப்தி அணியை உருவாக்கியுள்ளார். சிவசேனாவின் மொத்தம் 55 எம்எல்ஏக்களில் 40 பேருடன் பா ஜனதாவுடன் கூட்டணி வைத்து முதல் மந்திரி ஆகியுள்ளார் ஏக்நாத். இதனை தொடர்ந்து  ஏக்நாத் தரப்பு சிவசேனாவை உரிமை கோரி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. ஆனால் எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு விசாரணை […]

Categories
உலக செய்திகள்

மூன்றாம் சார்லஸ் ஆட்சியின் கீழ் பிறந்த முதல் குழந்தை… அரச நீல கிரீடத்தை சூட்டி கௌரவிப்பு…!!!!!

பிரதானியாவின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் பொறுப்பேற்றுக் கொண்டதை அடுத்து நாட்டில் பிறந்த முதல் குழந்தைக்கு ஜார்ஜியோனிக்கோலஸ் வாக்கர் என பெயரிடப்பட்டிருக்கிறது. பிரத்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் பால்மோரல் கோட்டையில் உயிரிழந்ததை அடுத்து அந்த நாட்டின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் பதவியேற்று கொண்டுள்ளார். இந்த நிலையில் மூன்றாம் சார்லஸ் மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டதற்கு அடுத்து அவரது ஆட்சி அதிகாரத்தின் கீழ் ஜார்ஜியோனிக்கோலஸ் பாஸ்கர் என்ற முதல் குழந்தை பல்கலைக்கழகம் மருத்துவமனை கோவெண்டியில் பிறந்திருக்கிறது என அதிகாரப்பூர்வமான […]

Categories
உலக செய்திகள்

“நீண்ட காலம் ஆட்சி செய்த ராணி எலிசபெத்”…. இவருக்கே 2-வது இடம்னா….! அப்போ முதல் இடத்தில் யார்?….!!!

உலகின் நீண்ட காலம் ஆட்சி செய்த இரண்டாவது நபர் என்ற பெருமைக்கு உரியவர் இரண்டாம் எலிசபெத். இதில் முதலிடத்தில் யார் உள்ளார் என்பது பற்றி தெரிந்து கொள்வோம். இங்கிலாந்து ராணி இரண்டாவது எலிசபெத் நேற்று உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். இவருக்கு 96 வயது, ராணி இரண்டாம் எலிசபெத்தின் இயற்பெயர் எலிசபெத் அலெக்சாண்ட்ரியா மேரி. 1926 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி பிறந்த எலிசபெத் பிப்ரவரி 1952 ஆம் ஆண்டு இங்கிலாந்து ராணியாக பொறுப்பேற்றார். கடந்த […]

Categories
மாநில செய்திகள்

அது கலைஞர் பாணி… இது என் பாணி… வேற லெவலில் பன்ச் பேசிய முதல்வர் ஸ்டாலின்…!!!!!!!

ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த கள்ளிப்பட்டியின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை இன்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். இதனை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் அவர் பேசியபோது ஈரோடு மாவட்டத்தில் கருணாநிதியின் மூன்றாவது சிலையை நான் இப்போது திறந்து வைத்திருக்கின்றேன். இதே ஈரோட்டில் மூன்று அல்லது 300 சிலைகளை கூட வைக்கலாம். அந்த அளவிற்கு கருணாநிதியின் ஊனோடும் உயிரோடும் உயிரோடு கலந்து இருக்கிறது. பெரியார் பிறந்த இடம் மட்டுமல்லாமல் கருணாநிதி சமூக பேராளியாக உருவான இடம் […]

Categories
மாநில செய்திகள்

திமுக ஆட்சி கலைப்பு?…. தமிழகத்தில் விரைவில் தேர்தல்?….. ஈபிஎஸ் அதிரடி…..!!!!

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி விரைவில் கலைக்கப்படும் என்று இபிஎஸ் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். பழனியில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசு எப்போது ஆட்சியை விட்டுப் போகும் என்று மக்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். 60 அம்மாவாசைகளில் 14 அமாவாசைகள் சென்றுவிட்டது. மீதம் உள்ள 46 அமாவாசைகள் முடியும் முன்பே வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வரும் என சூசகமாக எச்சரித்துள்ளார்.

Categories
உலக செய்திகள்

எனது முடிவு சரியானது தான் என நான் நம்புகிறேன்…. பொது தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்…. இம்ரான் கான் பேச்சு….!!!!!!!!

பாகிஸ்தானின் நாடாளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து பிரதமரின் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இந்தநிலையில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஷபாஸ் ஷெரிப்  பாகிஸ்தானின் பிரத புதிய பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். புதிய பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதை ஏற்க மறுத்து வரும் இம்ரான் கான் அரசு தனது ஆட்சி கவிழ்ப்பில் வெளிநாட்டு சதி இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் பாகிஸ்தானின் புதிய அரசுக்கு எதிராக தனது கட்சியான […]

Categories
உலக செய்திகள்

அதிபர் ராஜினாமா செய்தால்…. நாங்கள் ஆட்சிக்கு வருவோம்…. இலங்கை எதிர்க்கட்சி அறிவிப்பு…!!!

இலங்கை அதிபர் ராஜினாமா செய்தால் நாங்கள் ஆட்சி ஏற்க தயார் என்று எதிர்க்கட்சி அறிவித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நிதி நெருக்கடி காரணமாக நாடு முழுக்க போராட்டங்கள் வெடித்திருக்கிறது. இந்நிலையில், இலங்கை அதிபர் ராஜபக்சே ராஜினாமா செய்யும் பட்சத்தில் நாங்கள் ஆட்சி பொறுப்பை ஏற்க தயாராக இருக்கிறோம் என்று எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. அந்த கட்சியை சேர்ந்த எம்பி ஹர்சன ராஜகருணா தெரிவித்திருப்பதாவது, அதிபர் ராஜினாமா செய்தால் ஆட்சிப் […]

Categories
மாநில செய்திகள்

ஒரு ஸ்பெஷல் டீம் களமிறக்கிய முதல்வர் ஸ்டாலின்…. கைக்கு சென்ற ரிப்போர்ட்… வெளியான தகவல்….!!!!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் களமிறக்கிய ஸ்பெஷல் டீம் ஒன்று அவருக்கு அளித்துள்ள ரிப்போர்ட் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழக முதல்வராக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான் என கடந்த வருடம் இதே மாதம் 7 ம் தேதி ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டு உள்ளார். அரசியல் சாணக்கியர் இந்தியாவின் மூத்த அரசியல்வாதியான கலைஞர் இல்லாமல் ஸ்டாலின் தலைமையில் தேர்தலை சந்தித்த பத்து வருடங்களுக்கு பின் ஆட்சியை பிடித்திருக்கிறது திமுக. முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் அவர் முன் நின்ற […]

Categories
உலகசெய்திகள்

ஊழல் வழக்கில் கைதான பிரதமர்… தண்டனையை ரத்து செய்ய பரிசீலனை…. வெளியான தகவல்…!!!!!!

நவாஸ் ஷெரீப்பின் தண்டனையை ரத்து அல்லது இடைநீக்கம் செய்வது பற்றி ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.  பாகிஸ்தானில் 3 முறை பிரதமராக இருந்து வந்த  நவாஸ் ஷெரீப், கடந்த 2017-ம் ஆண்டு பனாமா கேட் ஊழல் வழக்கில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதனை  தொடர்ந்து அங்கு ஆட்சி பொறுப்புக்கு வந்த இம்ரான்கான் அரசு நவாஸ் ஷெரீப் மீது பல்வேறு ஊழல் வழக்குகளை பதிவு செய்து விசாரனை மேற்கொண்டது. இதில் ஒரு […]

Categories
அரசியல்

வன்னியர் இட ஒதுக்கீடு… தம்பிங்க சும்மா இருக்க மாட்டாங்க… அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை…!!!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் அக்கட்சியின் இளைஞரணித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ் அடுத்த தேர்தலில் ஆட்சிக்கு வர நிர்வாகிகள் தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பேசிய அன்புமணி,” இந்தியா ஒற்றுமையான நாடு என்றும் இந்தியாவில் இந்தியை திணிக்க முயன்றால் இந்தியாவின் ஒற்றுமை பாதிக்கப்படும் என்றும் தமிழகத்திற்கு இருமொழிக் கொள்கை தமிழ் மொழி இணை மொழியாக ஆங்கிலம் உள்ளது […]

Categories
மாநில செய்திகள்

மக்களே ஹேப்பி நியூஸ்… நகைக்கடன் தள்ளுபடி குறித்த முக்கிய அறிவிப்பு…. இறுதிப்பட்டியல் வெளியீடு…!!!!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் தள்ளுபடி குறித்த இறுதி பட்டியல் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கடந்த மே மாதம் முதல் திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரை நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார். அதன்படி ஆட்சி அமைத்து ஒருவருடம் முடிந்துள்ள நிலையில் நகை கடன் தள்ளுபடி பெற தகுதி உயர்வு பட்டியல் தயாரிக்கும் பணிகள் அனைத்து மாவட்டங்களும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் 2024 அல்லது 2026ல் பாஜக ஆட்சி…. அண்ணாமலை பரபரப்பு பேட்டி….!!!!

உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 5 மாநில தேர்தல் முடிவுகள் ஜூலையில் நடக்கும் ஜனாதிபதி தேர்தல், 2024 ஆம் ஆண்டில் நடக்கும் மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும். இதனால் 5 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் ? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கிய தேர்தல் மார்ச் 7ஆம் தேதி முடிவடைந்தது. இன்று 5 மாநிலங்களில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

உத்தரகாண்டில் ஆட்சியை பிடிக்கப் போவது யார்?…. கடும் போட்டிக்கு மத்தியில் வெளியான கருத்துக்கணிப்பு….!!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி மொத்தமுள்ள 70 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தமாக 60 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. வரும் 10-ஆம் தேதி இந்த வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார் ? என்ற கருத்துக் கணிப்பு நேற்று வெளியாகியுள்ளது. அந்தக் கருத்துக் கணிப்பில் மீண்டும் உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று பெரும்பாலானோர் தெரிவித்துள்ளனர். “டைம்ஸ் நவ்” […]

Categories
மாநில செய்திகள்

“தமிழ் நிலத்தை திமுக காக்கும்”… முதல்வர் ஸ்டாலின் அதிரடி …!!!

தமிழ் நிலத்தை திமுக என்றும் காக்கும் இயற்கை தமிழகத்தில் அண்ணா தலைமையில் முதன் முதலில் திமுக ஆட்சி அமைத்த நாளுக்கான  வாழ்த்து செய்தியாக முதலமைச்சர்  ஸ்டாலின்  வழங்கியுள்ளார்.  திராவிட முன்னேற்றக் கழகம் முதன் முதலில் அண்ணா தலைமையில் ஆட்சி அரசியலில் இதே நாளில் ஆட்சி பொறுப்பேற்றதும் அதற்கான வாழ்த்து செய்தி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைவருமான இன்று வெளியிட்டுள்ளார். அதில் தமிழ் நிலத்தை திமுக என்றும் காக்கும் அண்ணா தலைமையில் திமுக முதன்முதலில் ஆட்சியமைத்து […]

Categories
மாநில செய்திகள்

கட்சியில் இருந்து திமுக எம்எல்ஏ திடீர் நீக்கம் …. பொதுச்செயலாளர் துரைமுருகன் அதிரடி….!!!!

கடலூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் கோ அய்யப்பன் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். கடலூர், நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவி விசிகவுக்கு  வழங்கப்பட்டிருந்த நிலையில், திமுக வேட்பாளர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். உடனடியாக வெற்றி பெற்றவர் பதவி விலக வேண்டும் என்று ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தும்  பதவி விலகாததை  தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Categories
அரசியல்

“அடுத்தது நம்ம ஆட்சிதான்…!!” பெருமை கொள்ளும் ராகுல்காந்தி…!!!

கடந்த 2017 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் கோவாவில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி இருந்தாலும் பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் ஆட்சி அமைக்க முடியாமல் தவித்து வந்தது. இதனை தொடர்ந்து பாஜக கூட்டணி கட்சிகளுடன் ஆட்சி அமைத்து கோவாவை கைப்பற்றியது. இந்நிலையில் தற்போது கோவாவில் இன்னும் சில நாட்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 40 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் – பாஜக – […]

Categories
அரசியல்

“அதை மாடு கூட சாப்பிடாது….!!” திமுக அளித்த பரிசு பொருட்களை பற்றி கழுவி ஊற்றிய ஓபிஎஸ்….!!

நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கோவை சிவானந்தா காலனி பகுதியில் ஓ.பன்னீர்செல்வம் இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது, “ஸ்டாலின் ஆட்சியைப் பிடிப்பதற்காக பல பொய்கள் கூறினார். 500 தேர்தல் வாக்குறுதிகளை அளித்தார். ஆனால் ஒன்று கூட நிறைவேற்றவில்லை. அவர்கள் கொடுத்த பொங்கல் பரிசு தொகுப்பு பற்றி நாடே அறியும். அந்த அரிசியை மாட்டுக்கு வைத்தால் மாடு கூட சாப்பிட மாட்டேன் என்கிறது. அதோடு வைத்தவரை முறைத்து பார்க்கிறது. இப்போது வரை கோவை […]

Categories
அரசியல்

அப்பப்பா…!!! திமுக ஆட்சியில் கொஞ்சநஞ்சமா…. லிஸ்ட் போட்ட ஒபிஎஸ்…!!!!!

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள நகராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து அதிமுக கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது, அதிமுக நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு நகராட்சி தேர்தலில் வெற்றியை ஈட்ட வேண்டும். 8 மாதங்களுக்கு முன்பு ஆட்சிக்கு வந்த திமுக அரசு மக்களின் மத்தியில் அவப்பெயர் வாங்கிவிட்டது. நிர்வாகத் திறமையின்மையாலும் திமுக அரசின் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர் . கடந்த அதிமுக ஆட்சியின்போது நடந்த இயற்கை பேரிடர்களான […]

Categories
அரசியல்

தவணைக் காலத்தில் ஆட்சி செய்யும் ஸ்டாலின்… டிடிவி தினகரன் விமர்சனம்…!!!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமையகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி முடித்த பிறகு டிடிவி தினகரன் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: “உள்ளாட்சி தேர்தலில் 9 மாவட்டங்களில் திமுக முறைகேடு செய்து வெற்றி பெற்றுள்ளது. தற்போதைய ஆட்சி செயல்பாடு என்பது ஆறுமாதம் தவணை காலம் போன்றது என்று விமர்சித்தார். ஈபிஎஸ் நான்கு கால் பிராணி போல் தவழ்ந்ததை அனைவரும் அறிவர். யாரால் முதல்வரானார் என்பது அனைவருக்கும் தெரியும். கொடநாடு கொலை வழக்கில் ஈபிஎஸ் மடியில் […]

Categories
உலக செய்திகள்

ஆட்சி அமைக்க 31ஆம் தேதி வரை காத்திருக்க முடிவு… தலிபான்கள்…..!!!!

நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி செய்வது உறுதியாகியுள்ளது. அதனால் அங்கு வாழ்வதற்கு மக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே அங்கிருந்து மக்கள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு ஓடுகின்றனர் இந்நிலையில் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் ஆட்சி அமைக்க ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை காத்திருக்க முடிவு செய்துள்ளனர். ஆகஸ்ட் 31-ஆம் தேதி அமெரிக்க படை முற்றிலும் வெளியேறிய பிறகுதான் ஆட்சி அமைக்க வேண்டும் என்று அமெரிக்காவோடு தலிபான் ஒப்பந்தம் செய்துள்ளதாக, […]

Categories
மாநில செய்திகள்

2026-க்குள்…. மீண்டும் சட்டமன்ற தேர்தல் வரலாம்… செல்லூர் ராஜு புதிய பரபரப்பு…!!!

தமிழகத்தில் 2026-க்கு முன்னதாகவே சட்டமன்ற தேர்தல் நடைபெறும் சூழல் உருவாகலாம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி சொந்தமான பல இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் பதவியில் இருக்கும் பொழுது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முறைகேடான வகையில் பணம் சேர்த்ததாக கூறி அவர் மீது 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை முதலே எஸ் பி வேலுமணிக்கு […]

Categories
மாநில செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 30 நாள் ஆட்சி…. அதிரவைத்த அரசு திட்டங்கள் என்னென்ன….?

தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளுக்கு பிறகு திமு கழகம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. பெறுப்பேற்ற புதிய அரசு என்ன மாதிரியான ஆட்சியை தரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் எழுந்த நிலையில், கொரோனா பாதிப்பு, ஆக்சிஜன் தட்டுப்பாடு, தமிழ்நாடு அரசின் கடன் சுமை உள்ளிட்ட கடுமையான சவால்களும் அவர் முன் காத்திருந்தது. ஜூன் 7-ம் தேதியோடு அதாவது நேற்றுடன்  முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்று ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை அவர் எடுத்த முக்கிய முடிவுகள், தொடங்கிய திட்டங்களைப் பார்க்கலாம். […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலினின் 30 நாள் ஆட்சி….. அதிரவைத்த அரசு திட்டங்கள்…..!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜூன் 7-ம் தேதியோடு முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்று ஒரு மாதம் […]

Categories
மாநில செய்திகள்

திமுக அமைச்சர்கள் பட்டியல் ரெடி… அப்படிப்போடு….!!

திமுக கட்சியில் அமைச்சர்களின் பட்டியல்கள் ரெடியாகி உள்ளதாகவும் அதை நாளை ஆளுநரிடம் வழங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 2-ஆம் தேதி நடைபெற்றது. இதில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைக்க போகின்றது. மேலும் திமுக கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக மு க ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து நாளை காலை 10 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் சந்தித்து […]

Categories
மாநில செய்திகள்

Breaking: புதிய பரபரப்பு…. ஆட்சி அமைப்பதில் புதிய சிக்கல்….!!!

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. ஆனால் சில தொகுதிகளில் வாக்கு எந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணப்படும் அதில் தாமதம் ஏற்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் புதுச்சேரியில் பாஜக கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் கூடி முதல்வரை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்னும் சற்று நேரத்தில்….. ஆட்சியை பிடிக்க போவது யார்?….!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி 234 தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற வேண்டும். அதன்பிறகு வாக்குபெட்டிகள் அனைத்தும் 3 அடுத்து பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து இன்று தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்கு  எண்ணிக்கை ஏற்பாடுகள் காலை 8 மணிக்கு தயாராக இருக்கும். சமூக இடைவெளியுடன் மேசைகள் அமைக்கப்பட்டிருக்கும். காலை 8 மணிக்குள் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். அதன் பிறகு காலை 8.30 படுத்திய வாக்குபதிவு இயந்திரத்தில் பதிவான […]

Categories
மாநில செய்திகள்

இன்று வாக்கு எண்ணிக்கை… அடுத்த ஐந்தாண்டு தமிழகத்தை ஆளபோவது யார்…? அதிகரிக்கும் பரபரப்பு…!!

இன்று தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அடுத்த ஐந்து ஆண்டிற்கு தமிழகத்தை ஆளப்போவது யார் என்ற அனைவரும் பரபரப்பாக எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் ஆறாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. காலை 9 மணி முதலே முன்னிலை நிலவரங்கள் தெரியவரும். ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்று இன்று மதியம் தெரிந்துவிடும். தமிழகத்தில் மொத்தமுள்ள 234 […]

Categories
மாநில செய்திகள்

இந்த வருடம் நல்ல ஆட்சி வரணும்… சொல்லாமல் சொன்ன நடிகர்கள்… கேள்வி எழுப்பும் ரசிகர்கள்…!!!

தமிழகத்தில் வாக்களித்த நடிகர்கள் அனைவரும் சொல்லாமல் நல்லாட்சி வரவேண்டும் என கூறி வருகிறார்கள். தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி வாக்காளர் பட்டியலில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் ஆட்சியமைக்க போவது யார்?…. பரபரப்பு கருத்து கணிப்பு….!!!

தமிழகத்தில் வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

மூணு உயிர் பறிபோயாச்சு…. ராணுவ ஆட்சி வேண்டாம்…. போராடும் மக்கள் கைது….!!

மியான்மரில் ராணுவ ஆட்சியை புறக்கணித்து ஜனநாயக ஆட்சி வேண்டும் என்று நடத்தப்படும் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தால் பரபரப்பு நிலவி வருகிறது. மியான்மரில் ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக ஆட்சியை கவிழ்த்து ஆளும் அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட தேர்தலில் மோசடி நடந்ததாக ஜனநாயக ஆட்சியை கவிழ்க்க ராணுவ ஆட்சி முற்பட்டது. மியான்மர் தலைவர் ஆங் சான் சூகி அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: கவிழும் ஆட்சி… திணறும் முதல்வர்… வெளியான பரபரப்பு தகவல்…!!!!

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்க சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் உத்தரவிட்டார். தற்போது எம்எல்ஏக்கள் பதவி விலகி கொண்டிருப்பதால் பெரும்பான்மையை நிரூபிப்பதில் முதல்வர் நாராயணசாமிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. சட்டசபையில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி எம்எல்ஏக்களின் பலம்பர் குறைந்துள்ளது. எனவே இனிமேல் முதல் அமைச்சர் நாராயணசாமியால் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு இல்லை என தெரிகிறது. அதன் காரணமாக நம்பிக்கை இழந்த முதல் அமைச்சர் நாராயணசாமி தனது பதவியை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“குறை சொல்ல முடியாத ஆட்சி எங்கள் ஆட்சி”… ஓ.பி.எஸ் பெருமிதம்…!!

அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய துணை முதல்வர் ஓ.பி.எஸ், எந்தவித குறையும் சொல்ல முடியாத ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது. எங்களிடம் இருந்து வெற்றியை யாரும் தட்டிப்பறிக்க முடியாது என்றார். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா, குன்னத்தூர் ஊராட்சியில் காவிரி – குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்திற்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சிக்கு துணை முதல்வர் பன்னீர்செல்வமும் கலந்து கொண்டார். அக்கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் ஓ.பி.எஸ்., பேசியதாவது: முதல்வர் பதவி வகித்துவரும் பழனிசாமி சிறப்பாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஆட்சியில் இல்லாத போதே அராஜகம்”… தி.மு.க. மீது முதல்வர் குற்றச்சாட்டு..!!!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில், தமிழக முதல்வர் பழனிசாமி, 6ம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: என்னுடைய தொழில் விவசாயம். அதைத்தான் நான் சொல்லி வருகிறேன். ஆனால், அதனை ஸ்டாலின் மாற்றிச் சொல்கிறார். ஸ்டாலின் வேண்டுமென்றே அரசை குறை கூறி வருகிறார். விவசாயிகள், விவசாய தொழிலாளிகள் ஆகியோர் பஞ்சத்தைப் போக்க கூடியவர்கள். விவசாய தொழில் பிரதான தொழில். அது வளர வேண்டும் என்பதற்காக தான் குடிமராமத்து திட்டத்தை செயல்படுத்தி உள்ளோம். வறட்சியாலும், மழையாலும் விவசாயிகள் […]

Categories
உலக செய்திகள்

மியான்மர் தேர்தலில் முறைக்கேடு நடந்துட்டு… அதான் ஆட்சியை நாங்க கைப்பற்றினோம்… அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ராணுவம்…!!

மியான்மரில் ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக கட்சியின் ஆட்சியை கவிழ்த்து அந்நாட்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக கட்சி பெரும்பான்மையுடன் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இந்த தேர்தலை மியான்மர் ராணுவம் தொடர்ந்து விமர்சித்துக் கொண்டே வந்தது. இந்நிலையில் மியான்மரை ஆளும் பொறுப்பை ஆங் சான் சூகி-யிடமிருந்து  ராணுவம் கைப்பற்றியுள்ளது. இதுகுறித்து ராணுவ தரப்பில் கூறப்படுவதாவது, ” தற்போது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மீண்டும் ஆட்சி அமைப்பேன்… ஜெவின் நினைவிடத்தில் முதலமைச்சர் சபதம்…!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆட்சி அமைக்க வீர சபதம் ஏற்போம் என்று தெரிவித்துள்ளார். சென்னை மெரினாவில் கட்டப்பட்டுக் கொண்டிருந்த ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். மேலும் சபாநாயகர் தனபால், அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஜெயலலிதாவின் நினைவிடம் அவரது சமாதியை மையமாக வைத்து சுமார் 50 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், 15 மீட்டர் […]

Categories
மாநில செய்திகள்

“போர்க்கால அடிப்படையில் பிரச்சனைகளுக்குத் தீர்வு”… மு.க.ஸ்டாலின் அதிரடி..!!

சென்னையில் கோபாலபுரம் இல்லத்தில் மு.க ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மக்களின் பிரச்சினைகளுக்கு திமுக போர்க்கால அடிப்படையில் 100 நாட்களில் தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார். மக்கள் தங்களது பிரச்சினைகளை முகஸ்டாலின் பிரச்சாரத்திற்கு வரும் போது நேரடியாக விண்ணப்பங்களை கொடுக்கலாம். திமுக ஆட்சி அமைந்ததும் அதற்கான முடிவுகள் எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் பெரிய முதலீடுகளை ஈர்க்க முடியாத மாநிலமாக தமிழகம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குஷ்பூ சேர்ந்ததால்… 10 ஆண்டுகள்… திமுக ஆட்சியில் இல்லை… வம்பு இழுக்கும் சர்ச்சை நாயகி..!!

திமுகவில் குஷ்பு சேர்ந்ததால் 10 ஆண்டுகளாக ஆட்சிக்கு வரவில்லை என்று மீராமிதுன் வம்பிலுத்துள்ளார். நடிகர் விஜய், சூர்யா உள்ளிட்டவர்களை தரக்குறைவாக பேசி விமர்சித்த மீரா மிதுன் பிக் பாஸ் சீசன் இடம்பெற்றதால் பிரபலமானார். இவர் கடைசியாக கமலையும் விட்டுவைக்கவில்லை. தற்போது குஷ்புவை நக்கல் செய்துள்ளார். குஷ்பு எம்எல்ஏ சீட்டுக்காக திமுகவில் சேர்ந்தார். அவர் சேர்ந்த 10 ஆண்டுகளில் திமுக ஆட்சிக்கு வரமுடியவில்லை என்றும், காங்கிரஸில் சேர்ந்தார் அவர்களாலும் 10 ஆண்டுகள் ஆட்சிக்கு வரமுடியவில்லை. தற்போது பாஜகவில் சேர்ந்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

திரிபுரா மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு ஆபத்து…?

திரிபுராவில் ஆளும் பாஜக ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் வகையில் முதலமைச்சர் திரு பிப்ளாப் குமாருக்கு எதிராக 7 எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர், அவர்கள் டெல்லியில்  முகாமிட்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திரிபுரா மாநிலத்தில் முதலமைச்சர் திரு பிப்ளாப் குமார் தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 60 எம்எல்ஏக்களின் 36 பேர் பாஜகவை சேர்ந்தவர்கள்.  அவர்களில் மூத்த தலைவர் திரு சுதீப் ராய் வர்மன் தலைமையிலான 7 பேர் முதலமைச்சர் திருப்பி […]

Categories
அரசியல்

“ஸ்வீட் எடு கொண்டாடு” குஷ்பு இணைந்தால் ஆட்சி முடிந்தது….. வைரலாகும் நெட்டிசன்களின் மீம்…!!

குஷ்பு இணையும் கட்சி ஆட்சியை இழக்கும் என்று நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் தமிழ் திரையுலகில் தனித்துவமான கதாநாயகியாக இடம்பிடித்தவர் குஷ்பு. தனது திரையுலக வாழ்க்கைக்குப் பிறகு அரசியலில் இறங்கிய குஷ்பு திமுகவில் இணைந்தார். அவர் வழக்கமான சினிமா நட்சத்திரங்களை போன்று இல்லாமல் முக்கிய பொறுப்பில் இருப்பவராகவே திமுகவில் குஷ்பு நடத்தப்பட்டார். ஆனால் திமுகவின் அடுத்த தலைவர் குறித்து குஷ்பு தெரிவித்த கருத்து கட்சியில் சிக்கலை ஏற்படுத்தியது. இதனால் குஷ்பு திமுகவை விட்டு விலகி காங்கிரஸில் […]

Categories
அரசியல்

4 மாசம் தான்…. அப்புறம் இந்த ஆட்சி கிடையாது…. திமுக பொது செயலாளர் உறுதி…!!

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நாலு மாதம் தான் அதிமுகவின் ஆட்சி இருக்கும் என்று கூறியுள்ளார் வேலூர் மாவட்டத்தில் இருக்கும் காட்பாடி அடுத்துள்ள வன்றந்தங்கள் கிராமத்தில் திமுக பொதுச் செயலாளர் மற்றும் காட்பாடி சட்டமன்ற உறுப்பினரான துரைமுருகன் மக்களிடம் மனுக்களைப் பெற்றார். அப்போது நடைபெற்ற கூட்டத்தில் துரைமுருகன் பேசியபோது அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக கிராம சபை கூட்டத்தை காந்தி ஜெயந்தி அன்று இந்த அரசுதான் ரத்து செய்துள்ளது. திமுகவின் தலைவர் இன்று நடைபெற இருக்கும் கிராம சபை […]

Categories
மாநில செய்திகள்

இன்னும் 7 மாசத்துல… நாங்க ஆட்சியை பிடிப்போம்… முக ஸ்டாலின் உறுதி…!!

இன்னும் ஏழு மாத காலகட்டத்திற்குள் திமுக ஆட்சியை பிடிக்கும் என முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதிமுக மற்றும் திமுக இடையே நிலவி வரும் பிரச்சனை இன்று நேற்று என்பது இல்லை ஆண்டு தொட்டு நடந்து வருகிறது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் நீட் தேர்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய, முதல்வர் முக ஸ்டாலினிடம் நீட் தேர்வுக்கு ஆதரவாக நளினி வாதாடினாரா? இல்லையா? என்று கோபமாக கேட்டார். அதன் பிறகு கூட்டத்தில் இல்லாத […]

Categories
உலக செய்திகள்

சகோதரியிடம் ஆட்சியை ஒப்படைக்க முடிவு… வட கொரிய அதிபர் அதிர்ச்சித் தகவல்…!!!

வட கொரிய அதிபர் ஆட்சி அதிகாரத்தை தன் தங்கையிடம் ஒப்படைக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன்(38) உடல்நிலை பற்றியும், அவர் கோமா நிலைக்கு சென்று விட்டதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பல்வேறு செய்திகள் வெளியாகின. அச்சமயத்தில் அவரின் தங்கை வடகொரிய ஆட்சியை நிர்வகித்து வந்துள்ளார். அதன்பின்னர் கடந்த மே மாதம் தலைநகர் பியோங்யாங் நகரில் இருக்கின்ற சஞ்ச்சூன் என்ற இடத்தில் பிரம்மாண்டமான உரத் தொழிற்சாலை திறப்பு விழாவில் அவர் தனது […]

Categories
அரசியல்

கொரோனவா வச்சி ஆட்சியை பிடிக்க நினைக்கிறாரு ஸ்டாலின்… “சின்னபுள்ளத்தனமா இருக்கு”: அமைச்சர் பாண்டியராஜன்!

வெற்றுக்கதைகளை பேசி, சிறுபிள்ளைத்தனமாக கொரோனா வழியாகவாவது ஆட்சியை பிடிக்க நினைக்கிறார் ஸ்டாலின் என தமிழ் பண்பாட்டுத்துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசின் நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் இருப்பதை கண்டு மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர் என அவர் கூறியுள்ளார். தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்தும், இறந்தோர் எண்ணிக்கை குறைவாகவும் உள்ளது என கூறியுள்ளார். நேற்று, மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், பகட்டு அறிவிப்புகளை […]

Categories
உலக செய்திகள்

இதுக்கு கிம் பரவாயில்லை….! ”கொடூர அதிபராக மாறும் சகோதரி” ஆய்வாளர்கள் கணிப்பு ….!!

கிம் யோ ஆட்சிக்கு வந்தால் முன்னர் இருந்த கிம் ஜாங் ஆட்சியை விட மிகவும் கொடூரமானதாக இருக்கும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் உடல்நிலை மோசமாகி ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.  கிம் ஜாங் உடல் நிலையில் முன்னேற்றம் அடையவில்லை என்றால் கிம்மின் சகோதரி கிம் யோ ஜாங் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கிம் யோ ஆட்சிக்கு வந்தால் 8 ஆண்டு காலம்  கிம் […]

Categories
உலக செய்திகள்

ஆளப்போவது யார் மனைவியா…? சகோதரியா…? வடகொரியாவில் பரபரப்பு …!!

வடகொரியாவில் அடுத்து ஆட்சியைப் பிடிக்கப் போவது கிம்மின் தங்கையா அல்லது மனைவியா என்னும் பட்டிமன்றத்தை சர்வதேச ஊடகங்கள் நடத்தி வருகின்றது வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் கடந்த 12ம் தேதி இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும் அதன் பின்னர் அவரது உடல்நிலை மோசமானதாகவும் தகவல்கள் வெளியாகின. அமெரிக்க உளவு நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது ஆனால்  கிம் ஜாங் உடல்நிலை  மோசமாக இருப்பதாக வந்த தகவல் அமெரிக்கா கிளப்பிவிட்ட புரளியாக இருக்கும் என சர்வதேச நிபுணர்கள் சந்தேகம் கொள்கின்றனர். […]

Categories

Tech |