Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

முறையான சிகிச்சை அளிக்காததால்…. காலை இழந்த பேருந்து ஓட்டுனர்…. ஆட்சியரிடம் பரபரப்பு புகார்….!!

முறையான சிகிச்சை அளிக்காததால் தன் வலது காலை இழந்த பேருந்து ஓட்டுனர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் வடக்கூர் மேலத்தெருவில் வசித்து வரும் ஜோதி என்பவர் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த மாதம் 4ஆம் தேதி ஜோதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் அவரது வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட ஜோதிக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“பெரம்பலூரில் உள்ள பள்ளி ஒன்றிற்கு கழிவறைகள் கட்டித் தர கோரிக்கை”…. ஆட்சியரிடம் மனு…!!!!!

பெரம்பலூரிள்ள பள்ளி ஒன்றில் கழிவறைகள் கட்டி தர கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றதில் பொதுமக்கள் பலரும் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக தந்தனர். அதில் குன்னம் தாலுகா வேப்பூர் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட கீழப்பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியின் மேலாண்மை குழுவினர் மற்றும் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, பள்ளி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எங்களுக்கும் வீடு வேண்டும்… ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு… திருநங்கைகளின் கோரிக்கை…!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருநங்கைகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர். ராமநாதபுரம் ஏர்வாடி பகுதியில் ஏராளமான திருநங்கைகள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதிகளில் வசிக்கும் திருநங்கைகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் திருநங்கைகளான எங்களுக்கு யாரும் வீடு வாடகைக்கு தருவதில்லை எனவும் அப்படியே வீடு கொடுத்தாலும் பல மடங்கு வாடகை வசூலிப்பதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து எங்களுடைய வருமானம் மிகவும் குறைவாக இருப்பதால் மிகவும் அவதியடைந்து வருகிறோம். எனவே எங்களுக்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கோவில் புரவி எடுப்பு விழா… அனுமதி வழங்க வேண்டும்… கிராம மக்கள் அளித்த மனு…!!

சிவகங்கை அருகே கோவில் புரவி எடுப்பு விழா நடத்த அனுமதி வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்துள்ளனர். சிவகங்கை அருகே நாலுகோட்டை கிராமத்தில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் புரவி  எடுப்பு  விழா நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக புரவி எடுக்கும் விழா நடைபெறவில்லை. இந்த நிலையில் தற்போது தமிழக அரசு பல்வேறு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்துள்ளதால் கோவில் புரவி எடுப்பு விழாவிற்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும், நூற்றுக்கும் மேற்பட்ட […]

Categories

Tech |