ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்தில் தினசரி சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்தில் செயல்படுத்தப்படும் அரசு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவரை நகர பஞ்சாயத்து தலைவி கலாவதி கல்யாணசுந்தரம், துணைத்தலைவர், நிர்வாக அதிகாரி, பஞ்சாயத்து உறுப்பினர்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர். மேலும் இவர்களுடன் தூத்துக்குடி மாவட்ட நகர பஞ்சாயத்துகளின் உதவி செயற்பொறியாளர் மாலா உள்ளிட்டோரும் வந்திருந்தார்கள். இதையடுத்து ஆட்சியர் நகர பஞ்சாயத்தில் நடந்து […]
Tag: ஆட்சியர்
விழுப்புரம் மாவட்டத்தில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி மூலமாக 6200 கர்ப்பிணிகள் பயனடைந்ததாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். தாய்மை அடையும் கர்ப்பிணி பெண்களை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு உதவித்தொகையாக வழங்கப்படும் 12 ஆயிரத்தை 18 ஆயிரம் ஆக தமிழக அரசு உயர்த்தி இருக்கின்றது. இதன் மூலம் அவர்கள் தங்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான உணவைப் பெற்று பயனடைய முடியும். மேலும் மகப்பேறு காலத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் துறையின் சார்பாக ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் குழந்தை […]
இந்திய கைப்பந்து முன்னாள் பயிற்சியாளருக்கு மாவட்ட ஆட்சியர் மோட்டார் பொருந்திய சக்கர நாற்காலியை வழங்கினார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கதரிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் முன்னாள் இந்திய கைப்பந்து அணியின் பயிற்சியாளர் ஆவார். இவர் சென்ற சில வருடங்களுக்கு முன்பாக விபத்து ஏற்பட்டதில் முதுகுத்தண்டு பிரச்சனை ஏற்பட்டு அவரால் நடக்க முடியாமல் போனது. இதனால் இவருக்கு அதிநவீன மோட்டார் பொருந்திய சக்கர நாற்காலியை அண்ணாதுரை எம்பி நிதியிலிருந்து வழங்கப்பட்டது. இந்த நிதியை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது பொதுமக்களிடமிருந்து பல்வேறு தரப்பட்ட மனுக்களாக மொத்தம் 360 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்குமாறு துறைச்சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து ஆட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் மூலம் கிறிஸ்தவ […]
சோசியல் மீடியாவில் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வேலூர் மாவட்டம் ஆட்சியர் தலைமையில் தமிழ்நாடு மாநில உலக வாழ்வாதார இயக்கம் சார்பாக வேலூரில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரச்சாரம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆட்சியர் தெரிவித்துள்ளதாவது, சமுதாயத்தில் நாள்தோறும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்து கொண்டே தான் இருக்கின்றது. குடும்ப தகராறில் தாக்குதல், பாலியல் வன்கொடுமை, வரதட்சனை கொடுமை என […]
சென்னை மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னை மாவட்ட ஆட்சியர் சு.அமிர்தஜோதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, “நமது மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தாட்கோ மூலம் 100 பேருக்கு நிதி மேலாண்மை, காப்பீடு, வங்கி சேவை போன்ற நிதி சார்ந்த தொழில்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. எனவே இந்த பயிற்சியில் சேர விரும்புபவர்கள் நிச்சயமாக பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இதனையடுத்து அவர்கள் தங்களது ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை, செமஸ்டர் தேர்வின் இறுதி மதிப்பெண் […]
குறு நிறுவனங்கள் தொழில் தொடங்க மானியம் வழங்கப்படுவதாக ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தின் படி மத்திய அரசின் 60 சதவீதம் மற்றும் மாநில அரசின் 40 சதவீதம் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படுகின்றது. இந்த நிலையில் மாவட்டத்தில் உள்ள சமையல் எண்ணெய் உற்பத்தி, மரச்செக்கு எண்ணெய், உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்களும் உணவு […]
அனைத்து கிராமங்களிலும் சுகாதார வளாகம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பஞ்சாயத்து தலைவர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஓட்டப்பிடாரம் அருகே இருக்கும் தனியார் திருமண மண்டபத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை என உதவித்தொகைகள் 13 பேருக்கும் இலவச வீட்டு மனை பட்டா, பட்டா பெயர் மாற்றம் என 72 பேருக்கும் 2 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட […]
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு இளநிலை செயலக உதவியாளர், கீழ்பிரிவு எழுத்தாளர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் உள்ளிட்ட பல காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு குறைந்தபட்சம் 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரங்களை https://ssc.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இதற்கு நமது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் […]
சென்னை மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னை மாவட்ட ஆட்சியர் சு.அமிர்தஜோதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, “தற்போதைய காலகட்டத்தில் அதிக அளவில் பெற்றோர்களால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் உள்ளனர். இவர்களை குழந்தை இல்லாதவர்கள் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு தத்து எடுத்து வளர்த்து வருகின்றனர். அதேபோல் தற்போது 6 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை தற்காலிகமாக தத்து கொடுக்கும் பராமரிப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த குழந்தைகளை அவர்கள் 18 வயது வரை அல்லது வாழ்நாள் முழுவதும் தங்களுடன் […]
வீட்டுமனை பட்டா வழங்கவில்லை என்றால் காலவரையற்ற உண்ணாவிரதம் இருப்போம் என ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இச்சிப்பட்டி ஊராட்சியை சேர்ந்தவர்கள் மனு ஒன்றை அளித்தார்கள். அதில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது, எங்கள் பகுதியைச் சேர்ந்த கல்குவாரி உரிமையாளர்கள் எங்களுக்கு பட்டா வழங்காமல் இருப்பதற்கு அதிகாரிகள் துணையுடன் நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள். சென்ற 2021 ஆம் வருடம் பட்டா வழங்குவதற்கான நிலத்தில் பூங்கா அமைப்பதற்கு செடிகளை […]
மூதாட்டி கொடுத்த மனுவிற்கு சிறிது நேரத்திலேயே உதவித்தொகை வழங்குவதற்கான ஆணையை ஆட்சியர் கொடுத்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது வாசலில் மனுக்கொடுப்பதற்காக மூதாட்டி தங்கம்மாள் அமர்ந்திருந்தார். அவரிடம் இருந்த மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் உடனடியாக உதவித்தொகை வழங்குமாறு உத்தரவிட்டார். அதன்படி சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித்தொகை ரூபாய் 1000 வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான ஆணையை ஆட்சியர் மூதாட்டியிடம் வழங்கினார். மனு கொடுத்த […]
பெண்கள் ஆசைகளை புறந்தள்ளி இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என ஆட்சியர் உரையாற்றியுள்ளார். வேலூர் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இனிய குற்றங்களை தடுப்பது பற்றி விழிப்புணர்வு கூட்டம் டி.கே.எம் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்றார். அப்போது அவர் கூறியுள்ளதாவது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்த குற்றங்கள் யார் மூலம் நடைபெறுகின்றது என்பது நமக்கு […]
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகையை மாவட்ட ஆட்சியர் லலிதா வழங்கியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள சீர்காழி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 11-ஆம் தேதி இடி மின்னலுடன் மிக கனமழை பெய்தது. இந்த மழையால் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் முழுவதும் நீரில் மூழ்கியது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த 14-ஆம் தேதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் […]
தலைக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு பெட்ரோல் கிடையாது என ஆட்சியர் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் சென்ற ஜனவரி 22 முதல் செப்டம்பர் 2022 வரை 262 இரு சக்கர வாகன விபத்துக்கள் ஏற்பட்டிருக்கின்றது. இதில் 126 பேர் இறந்துள்ளார்கள். தற்போது தலைக்கவசம் அணியாமல் வந்தால் ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கப்படுவதோடு ஓட்டுனர் உரிமம் ரத்து செய்வது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளுதல் பெட்ரோல் பங்க்-ல் தலைக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு பெட்ரோல் […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு சிறுமி ஒருவர் ராக்கி கட்டி வாழ்த்து பெற்றார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் 352 பேர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசியாரிடம் மனு கொடுத்தார்கள். மனுக்களைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக அறிவுறுத்தினார். இதற்கு முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. அப்போது மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் […]
விவசாயிகளுக்கு உரங்களுடன் இணைபொருட்களை கட்டாயப்படுத்தி வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.உரங்கள் அரசு விற்பனைக்கு நிர்ணயம் செய்த விலையில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் உரங்கள் கூடுதல் விலைக்கு விற்றால் உர கட்டுப்பாட்டு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.மானிய விலையில் பி ஓ எஸ் இயந்திரங்கள் மூலமாக பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்களை விவசாயிகளின் ஆதார் எண்ணை பதிவு செய்து விற்பனை செய்ய வேண்டும். அதேசமயம் உரங்களின் இருப்பு […]
தூத்துக்குடியில் இருக்கும் ரோச் பூங்காவில் குரூஸ் பர்னாந்துக்கு மணிமண்டபம் அமைக்கப்பட இருப்பதாக ஆட்சியர் தெரிவித்து இருக்கின்றார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தூத்துக்குடி நகர மக்களின் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக 24 மயில் தூரம் உள்ள தாமிரபரணி ஆற்றுப்படுகையில் கிணறுகள் தோண்டி வல்லநாட்டில் சுத்திகரிப்பு செய்து பெரிய குழாய்கள் மூலம் தூத்துக்குடி நகரத்திற்கு கொண்டு வந்து குடிநீர் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தினார். தூத்துக்குடி மக்களின் தந்தை என […]
நடப்பு வருடத்தில் 36,234 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட இருப்பதால் பொதுமக்கள் சமூக பங்களிப்பு தொகை செலுத்த ஆட்சியர் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, விழுப்புரம் மாவட்டத்தில் சென்ற 2020 வருடம் முதல் ஜல் ஜீவன் மிஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. கிராம பகுதிகளில் இருக்கும் அனைத்து வீடுகளுக்கும் செயல்படக்கூடிய இணைப்பு வழங்கி ஒவ்வொரு நபருக்கும் 55 லிட்டர் தரமான குடிநீர் வினியோகிப்பது இத்திட்டத்தின் நோக்கம் […]
முன்னாள் மக்கள் நலப் பணியாளர்கள் பணியில் சேர மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் சென்ற 2014ஆம் வருடத்தில் பணியிலிருந்த முன்னாள் மக்கள் நலப்பணியாளர்கள் மற்றும் இறந்தவர்களில் வாரிசுதாரர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஒருங்கிணைப்பாளராக சென்ற ஜூன் 13 முதல் ஜூன் 18 வரை விருப்ப விண்ணப்பங்கள் பெறப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றார்கள். […]
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நம்ம ஊரு சூப்பரு சுற்றுப்புறத் தூய்மை விழிப்புணர்வு செல்பி பாதகையை அம் மாவட்ட ஆட்சியர் காயத்ரி திறந்து வைத்து உறுதிமொழி ஏற்றார். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக நம்ம ஊரு சூப்பருவிழிப்புணர்வு இயக்கத்தின் கீழ் பொதுமக்கள் மத்தியில் சுற்றுப்புற தூய்மை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செல்பி பாதகை அமைக்கப்பட்டது. அதனை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் என்று திறந்து வைத்தார். மேலும் சுற்றுப்புறத் […]
ஆலங்குடியில் பயனாளிகளுக்கு 5 1/2 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட ஆலங்குடி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பாக வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் மகளிர் வாழ்வாதார சேவை மையம் கட்டப்பட்டதை தொடர்ந்து இதன் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் பங்கேற்று திறந்து வைத்தார். இதை அடுத்து ஆட்சியர் பேசியதாவது, வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மன்னார்குடி வட்டாரத்தில் 51 கிராமம் ஊராட்சிகளிலும் வலங்கைமான் […]
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலமாக நவீன சலவையகங்கள் அமைக்க நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். தேனி மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்த தகுதியான குழுக்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்ற நிலையில் இதற்கான விண்ணப்பங்களை www.theni.nic.in என்ற இணையதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்யலாம். இல்லையென்றால் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். இந்த விண்ணப்பங்களை […]
தமிழகத்தில் ஏராளமான இளைஞர்கள் வேலை இன்றி தவித்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக சமீபத்தில் கல்லூரி படிப்பை முடித்தவர்கள் புதிய வேலைவாய்ப்பை தேடி வருவோர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.இந்நிலையில் அரசு வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதாவது மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் பதிவு செய்து வேலைவாய்ப்பு கிடைக்காமல் பல வருடங்களாக காத்திருப்பவர்களுக்கு உதவி தொகை அரசு சார்பாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் […]
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் சபரிமலை பம்பை ஆற்றில் கரை புரண்டு வெள்ளம் ஓடுகிறது. தற்போது ஆடி மாத சிறப்பு பூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டுள்ள நிலையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே சபரிமலை பம்பை ஆற்றில் வெள்ளம் கரைப்புரண்டு பிற்பகல் 3 மணிக்கு மேல் பக்தர்கள் மலையேற அனுமதி இல்லை என்று பத்தின […]
காஞ்சிபுரம் மாவட்டம் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நுரை வழிகாட்டு மையத்தில் அரசு தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 3,552 காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகளுக்காக காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நேரடி பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்திற்கு விண்ணப்பம் செய்தவர்களாக இருக்க வேண்டும். மேலும் […]
படித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கடன் மானியம் பெறலாம் என ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் தொழில் மையம் மூலமாக இளைஞர்களுக்கு 3 கோடி கடன் மானியம் வழங்கப்பட்டது. இதுகுறித்து ஆட்சியர் முரளிதரன் செய்திக் குறிப்பை வெளியிட்டிருக்கின்றார். அதில் அவர் கூறியுள்ளதாவது, படித்து வேலை இல்லாமல் உள்ள இளைஞர்களுக்கு தொழில் தொடங்கவும் தொழில்முனைவோர்களாக மாற்ற தமிழக அரசு பல்வேறு திட்டங்களை […]
தமிழகத்திலுள்ள பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஸ்கள், இமாம்கள், அரபி ஆசிரியர்கள், மோதினார்கள், பிலால், தர்காக்கள், முஸ்லிம் அனாதை இல்லங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்கள் என அனைவரும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார். அவ்வாறு பதிவு செய்தவர்களுக்கு அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து […]
மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேருந்து நிலையத்தில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை பகுதியில் பேருந்து நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் திருச்சி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஆனால் இந்த பேருந்து நிலையத்தில் கழிவறை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால் தற்போது புதிய பேருந்து நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. […]
தூத்துக்குடி மாவட்டத்தை பனை பொருள் உற்பத்தியில் முதல் மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக ஆட்சியர் கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு உணவுப்பொருள் வளர்ச்சி வாரியம், நெல்லை மாவட்ட பனை பொருட்கள் கூட்டுறவு சம்மேளனம் உள்ளிட்டவை இணைந்து பனைவெல்ல கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு நவீன முறையில் பனை வெல்லம், பனங்கல்கண்டு மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்கும் பயிற்சி மற்றும் இலவச உபகரணங்கள் வழங்கும் விழாவானது காயல்பட்டினத்திற்கு அருகே இருக்கும் ஓடைக்கரையில் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. ஆகஸ்ட், செப்டம்பர், […]
தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் ஒவ்வொரு வருடமும் சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்கு முன்னதாக கடந்த மாதம் 7ஆம் தேதி இதற்கான பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் ஏப்ரல் 13ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் முழுவதும் பள்ளி,கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் என […]
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் 444 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன . இந்த பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு வருகிற ஜூன் மாதம் நடைபெற உள்ளது. 30 வயதிற்கு உட்பட்ட பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அனைவரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பில் தளர்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 7.4.2022 என கூறப்பட்டுள்ளது. இது குறித்த மேலும் விபரங்களுக்கு […]
நாகப்பட்டினம் மாவட்டம் ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் குடும்பம் மற்றும் பொது இடங்களில் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு தேவைப்படும் அவசர கால மருத்துவ உதவி மற்றும் மனநல ஆலோசனை, தற்காலிக தங்குமிடம், உணவு மற்றும் சட்ட உதவி ஆகியவற்றை வழங்கி அவர்களைப் பாதுகாப்பதற்கு சமூக நலத்துறையின் கீழ் ஒருங்கிணைந்த சகி அம்மா சேவை மையம் இயங்கி வருகின்றது. இந்த சேவை மையத்தில் பணியாற்ற ஒப்பந்த பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். […]
மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்திற்காக அறிவிப்பை தர்மபுரி ஆட்சியர் திவ்யதர்ஷினி வெளியிட்டிருக்கிறார். இஸ்லாமியர்களின் வழிபாட்டு தலங்களில் பணிபுரியும் உலமாக்கள் பணியை சிறப்பாக செய்வதற்கு ஏதுவாக மானிய விலையில் இருசக்கர வாகனத்தில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இதுபற்றி தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு தர்மபுரியில் உள்ள வக்பு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்கள் தங்கள் பணியினை சிறப்பாகவும், செம்மையாகவும் செயல்படுத்துவதற்கு ஏதுவாக புதிய இருசக்கர வாகனங்கள் வாங்க […]
காயல்பட்டினத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் உதவி கலெக்டர் புகாரி இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் உள்ள அரசுத் துறை அலுவலகங்களில் திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி இன்று திடீர் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இதன்படி காயல்பட்டினம் தென்பாகம் வருவாய் கிராம அலுவலகம், அரசு மாணவர் விடுதி, அங்கன்வாடி மையங்கள், ரேஷன் கடைகள் போன்ற இடங்களுக்கு சென்று ஆய்வுகளை நடத்தினார். மேலும் காயல்பட்டினம் பஸ் வளாகத்தில் உள்ள அரசு பொது நூலகத்திற்கு சென்று பதிவேடுகள், […]
காரைக்காலில் நாளை உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கைலாசநாதர் கோவில் தேரோட்ட விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்து தேர்வுகள் நடைபெறும். பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை பொருந்தாது என அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் டெல்டா மற்றும் ஒமைக்ரான் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் முக கவசம் அணிந்து மக்கள் அனைவரும் சமூக இடைவெளியை முறையாக பின்பற்ற வேண்டும் என்று அரசு வலியுறுத்தியுள்ளது. மேலும் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கொரோனா தடுப்பு நடவடிக்கையை […]
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன் பின்னர் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், படிப்படியாக அரசு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் அந்த வைரஸ் வேகம் தற்போது அதிகரித்துள்ளது. அதனால் மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த […]
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன் பின்னர் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், படிப்படியாக அரசு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் அந்த வைரஸ் வேகம் தற்போது அதிகரித்துள்ளது. அதனால் மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த […]
புதுக்கோட்டையில் நார்த்தாமலை அருகே மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இன்று பயிற்சியின் போது, தவறுதலாக வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த புகழேந்தி என்ற சிறுவனின் தலையில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார். இதையடுத்து சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் புதுக்கோட்டை மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிறுவன் சுய நிலவை இழந்ததால் தஞ்சை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டை அம்மா சமுத்திரம் பகுதியில் உள்ள துப்பாக்கிச்சூடு […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் வருடம்தோறும் பொதுப்பணித் துறை, மீன்வளத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் வருவாய் துறை மூலம் மீன் குத்தகைக்கு விடப்பட்டு அரசுக்கு வருவாய் ஈட்டும் நடைமுறை உள்ளது. தமிழக அரசுத் துறைக்கு சொந்தமான நீர்நிலைகளில் ஊராட்சி மன்ற தலைவர்கள் அல்லது அவர்களை சார்ந்த தனிநபர்கள் குழுவாக இணைந்து அரசு விதிமுறைகளை மீறி, அரசுக்கு தகவல் தெரிவிக்காமல் சட்ட விதிகளுக்கு உட்படாமல் பொது ஏலம் விடுபவர் மற்றும் மீன் பிடிப்பவர் ஆகியோர் மீது அபராதம் […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, தடுப்பூசி போடும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது. அதனால் ஒவ்வொரு வாரமும் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றனர். இருந்தாலும் கூட, சில மக்கள் தடுப்பூசி செலுத்தாமல் அலட்சியம் காட்டி வருவதால், பல்வேறு மாவட்டங்களில் தற்போது தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பொது இடங்களுக்கு செல்வதற்கும் தடுப்பூசி கட்டாயம் என்று அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் பல்வேறு கட்டுப்பாடுகளை மக்களுக்கு விதித்து வருகிறது. […]
திடீரென மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்து கதறி அழுத ஊராட்சி மன்ற துணை தலைவர். கள்ளக்குறிச்சி மாவட்டம் முடியனூர் கிராமத்தில் ராஜேஸ்வரி ஊராட்சி மன்ற துணை தலைவராக உள்ளார். இந்த நிலையில், ராஜேஸ்வரி நேற்று மாவட்ட ஆட்சியரை பார்த்து மனு அளிப்பதற்காக வந்துள்ளார். அப்போது திடீரென மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்து அழுதுள்ளார். இதை பார்த்து பதறிப்போன ஆட்சியர் ஸ்ரீதர், ராஜேஸ்வரியை அழைத்து சென்று விசாரணை செய்துள்ளார். அந்த விசாரணையில் துணைத் தலைவி ராஜேஸ்வரி, கடந்த 5-ஆம் […]
கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி […]
நீலகிரி மாவட்ட ஆட்சியராக அம்ரித் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.. நீலகிரி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக எஸ்.பி. அம்ரித்தை நியமித்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.. நீலகிரி ஆட்சியர் (கூடுதல் பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.. நீலகிரி மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யபட்டுள்ள அம்ரித் நகராட்சி நிர்வாகத் துறை இணை ஆணையராக இருந்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை தொடர்பாக தொலைபேசி எண்கள் மூலம் புகார் அளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை தொடர்பாக தொலைபேசி எண்களின் மூலம் புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் புகார் அளிப்பவர்கள் இரகசியம் பாதுகாக்கப்படும் என்றும், இலவச தொலைபேசி எண் 1098 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் 7598866000 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மற்றும் மெஸேஜ் அனுப்பலாம் என்றும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை 04512460725 […]
குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பு ஊசியை செலுத்தி கொண்ட மக்களுக்கு மட்டுமே சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும் என மராட்டிய மாநிலம் அவுரங்காபாத் மாவட்ட ஆட்சியர் சுனில் சவான் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மராட்டிய மாநிலத்தில் இதுவரை 74 விழுக்காடு பேருக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மாவட்ட வாரியாக தடுப்பூசி செலுத்தியவர்கள் விபரம் வெளியிடப்பட்டது. இதில் அவுரங்காபாத் மாவட்டத்தில் வெறும் 55 விழுக்காடு பேர் மட்டுமே […]
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டுவருகின்ற நவம்பர் 17ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் என்று ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த வந்ததையடுத்து மூடப்பட்ட டாஸ்மாக் மது கடைகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டன. தீபாவளி அன்று மது விற்பனை படுஜோராக நடந்தது.இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகின்ற நவம்பர் 17ஆம் தேதி முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூடும்படி மாவட்ட […]
வங்கக் கடலில் நேற்று முன்தினம் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அது இன்று கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.காரைக்கால் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா விற்கு இடையே கடல் ஊரை ஒட்டி கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது சற்று வடக்கே நகர்ந்து மகாபலிபுரம் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே இன்று மாலை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்நிலையில் வங்கக் கடலில் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.தொடர் கனமழையால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றன.அதனால் மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.அதன்படி கடந்த மூன்று நாட்களாகவே தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 23 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு […]