Categories
மாநில செய்திகள்

கட்டுப்பாடுகள் தீவிரம் : இ-பாஸ் கொண்டு வருபவர்கள் மட்டுமே புதுச்சேரிக்குள் அனுமதி!

இ-பாஸ் கொண்டு வருபவர்கள் மட்டும்மே புதுச்சேரிக்குள் அனுமதி அளிக்குமாறு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில் இதுவரை 42 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் புதுச்சேரியில் தற்போது 27 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 14 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இந்த நிலையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களால் மட்டுமே அங்கு […]

Categories

Tech |