வருகின்ற 11-ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மாதந்தோறும் 2-வது மற்றும் 4-வது வெள்ளி கிழமைகளில் தனியார் நிறுவனங்கள் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வரும் நிலையில் வருகின்ற 11-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாம் காலை 1௦ மணியில் இருந்து 2 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நடைபெறும். இதில் கலந்துகொள்ள […]
Tag: ஆட்சியர் அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களிலும் திருவிழாக்களின் போது மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறை வழங்குவது வழக்கம்.அதன்படி ஐப்பசி மாத துலா உற்சவம் மயிலாடுதுறையில் உள்ள சிவாலயங்களில் கோலாகலமாக ஒவ்வொரு வருடமும் நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் அக்டோபர் மாதம் விழா தொடங்கிய நிலையில் தொடர்ந்து 30 நாட்கள் இதற்கான வழிபாடுகள் மற்றும் நடைமுறைகள் நடைபெற்று வருகிறது. அதற்காக காவிரியில் பக்தர்கள் அனைவரும் நீராடி வழிபடும் கடை முக தீர்த்தவாரி வருகின்ற நவம்பர் 16ஆம் தேதி கடைபிடிக்கப்பட உள்ள […]
தூத்துக்குடியில் நாளை மதுபான கடைகள் செயல்படாது என ஆட்சியர் கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் தேவர் ஜெயந்தி குருபூஜை மற்றும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி விழாவையொட்டி நாளை அனைத்து அரசு மதுபான கடைகள், மதுபானக்கூடங்கள் மூடப்பட்டிருக்க வேண்டும். நாளை மதுபான விற்பனை நடைபெற கூடாது. மேலும் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மதுபானத்தை கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் உள்ளிட்ட […]
தூத்துக்குடியில் கிறிஸ்தவ தேவாலயங்களில் சீரமைப்பதற்கு நிதி உதவி வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செய்து குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தூத்துக்குடியில் சொந்த கட்டிடத்தில் இயங்கி வரும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்வதற்கு நிதியுதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகின்றது. இவ்வுதவிகளை பெற தேவாலயம் பதிவு செய்யப்பட்டு, சொந்த கட்டிடத்தில் குறைந்தபட்சம் 10 வருடங்களுக்கு மேல் பயன்பாட்டில் இருக்க வேண்டும். மேலும் பதிவு துறையில் பதிவு செய்திருக்க […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செய்திக் குறிப்பில் வேளாண் எந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயக்கப்படும் பம்பு செட்டுகள் பழுது நீக்கும் மையத்தை மானியத்தில் அமைப்பதற்கான புதிய திட்டம் செயல்படுத்துவதாக கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தமிழ் அரசின் வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாக வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் பழுது நீக்கும் மையத்தை இப்பொழுது மானியத்தில் […]
தூய்மைப் பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளார். தென்காசி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் கீழ் செயல்பட்டுவரும் விடுதிகளில் தூய்மைப் பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றது. இதில் 10 ஆண்களும் 8 பெண்களும் நியமிக்கப்பட இருக்கின்றனர். நேர்காணல் மற்றும் இன சுழற்சி அடிப்படையில் நிரப்பப்பட இருக்கின்றது. இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 18 முதல் 37 வயது வரையும் […]
மதுக்கடைகள் மூடப்படுவதாக ஆட்சியர் அறிவித்த நிலையில் ஒரே நாளில் 5 கோடி வரை மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 189 மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் தினந்தோறும் நடக்கும் விற்பனையை விட தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட விசேஷ தினங்களுக்கு முந்தைய தினம் வழக்கத்தை விட மதுபானங்கள் அதிகளவில் விற்பனையாவது வழக்கம். அதன் அடிப்படையில் நேற்று மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மதுபான கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் அடிப்படையில் […]
வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் விவசாய எந்திரங்களை பழுது பார்ப்பது பராமரிப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் விவசாய எந்திரங்களை பழுது பார்ப்பது பராமரிப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்நிலையில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயது முதல் 45 வயதிற்குட்பட்ட தொழில் முனைவோர், வேளாண் இயந்திரம் வாடகை மையம் வைத்திருப்பவர்கள் மற்றும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சங்கர்லால் குமாவத் தெரிவித்துள்ளார். மேலும் […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 4 நாட்கள் மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் வருகின்ற 19ஆம் தேதி நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்குப்பதிவு நடைபெறும் இடங்கள் மற்றும் அதனை சுற்றி 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள அயல்நாட்டு மதுக்கடைகள், மதுக்கூடங்கள், பார்கள் மற்றும் உரிம வளாகங்கள் போன்றவை 16ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி நள்ளிரவு […]
தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு பெற வீடு வீடாகச் சென்று டோக்கன் வினியோகம் செய்யும் பணி கடந்த 2 நாட்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது. இதையடுத்து ஜனவரி 4ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் கடைகளில் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் ஜனவரி 4 ஆம் தேதி முதல் அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் […]
வருகின்ற 4 ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுமார் 20 வகையான பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள […]
கோவையில் முகக்கவசம் அணியாமல் வரும் பொதுமக்களுக்கு அபராதம் விதிக்க திட்டமிட்டுள்ளதாக ஆட்சியர் அறிவித்துள்ளார். வெளிநாடுகளில் ஒமைக்ரான் வகை புதிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பெரியளவு பாதிப்புக்களை ஏற்படுத்தலாம் என்று உலக சுகாதார நிறுவனம் கணித்துள்ளது. தடுப்பூசி செலுத்தாத குழந்தைகளை எந்த அளவு பாதிக்கும் என்பது மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், கோவையில் அதிகமாக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது குறைந்துள்ளது. புதிய […]
தெற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இதுவரை மாற்றமில்லாமல் நிலவுகிறது. அதனால் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக மேலும் 24 மணி நேரம் கூடுதலாகும். இதையடுத்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று இரவு உருவாகும் பட்சத்தில், தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை […]
கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவித்துள்ளார். மேலும் ஆசிரியர்களும் பள்ளிக்கு வர தேவையில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 2 நாட்களாக கன மழை விடாமல் பெய்து வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 11 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சி, சேலம், தஞ்சை, […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் 9-12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து நவம்பர் 1 முதல் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் வருகின்ற நவம்பர் மாதம் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படாது என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், […]
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் காந்திஜெயந்தியை முன்னிட்டு நாளை மறுநாள் அனைத்து மதுபானக்கடைகள், பார்கள், மதுக்கூடங்கள் மற்றும் உரிம வளாகங்களை மூட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசு மற்றும் தனியார் மதுபானக்கடைகள், பார்களை மூட வேண்டும் என்றும், சட்ட […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. தற்போது தமிழகத்தில் 11 மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட் ஜூன் 20ஆம் தேதி இரவு முதல் மீண்டும் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு […]
தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், கடந்த வாரம் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. இந்நிலையில் திருச்சியில் இன்று நடைபெற வேண்டிய தடுப்பூசி […]
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு வேலூர் மாவட்டத்தில் தடை விதித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்று சற்று குறைந்து வரும் நிலையில், அடுத்ததாக பிரிட்டனில் பரவிய உருமாறிய கொரோனா தற்போது தமிழகத்திற்கும் பரவி உள்ளது. இதனால் உலக நாடுகளிலேயே பெரும் அச்சம் நிலவி வருகின்றது. இந்நிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் சென்னையில் கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. […]
புரெவி புயல் காரணமாக கொடைக்கானல் மலை பகுதியில் இன்று இரவு முதல் பேருந்துகள் இயங்காது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி புரெவி புயலாக நேற்று வலுப்பெற்றது. இந்நிலையில் இந்த புரெவி புயல் இலங்கை அருகே திரிகோணமலையில் கரையை கடந்தது. மேலும் நாளை இந்த புயல் கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் புரெவி […]