அடுத்தடுத்து 3 குடும்பத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் பல்வேறு பகுதியை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு தங்கள் மனுக்களை அளித்துள்ளனர். இந்நிலையில் அம்மச்சியாபுரத்தை சேர்ந்த மாரியம்மாள் என்பவர் தனது ஒரு வயது கைக்குழந்தையுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று திடீரென மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் […]
Tag: ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு
பெண் தனது மகனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஒரு பெண் சிறுவனுடன் வந்துள்ளார். அந்த 2 பேரும் தலா ஒரு பை வைத்திருந்தனர். இதனால் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர். அப்போது அந்த பெண் காவல்துறையினரிடம் விரக்தியில் கண்ணீர் மல்க பேசத் தொடங்கினார். இதனை சுதாரித்துக்கொண்ட காவல்துறையினர் 2 பேரும் வைத்திருந்த பையை பிடுங்கி சோதனை செய்துள்ளனர். அதில் அந்த பெண் […]
மகளை கண்டுபிடித்து தருமாறு தாய் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்துள்ள பல்லவராயன்பட்டியில் வனஜோதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் சென்றுள்ளார். இதனையடுத்து அலுவலக வாயிலில் நின்று கொண்டு திடீரென தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை பார்த்த பாதுகாப்பிற்கு நின்ற காவல்துறையினர் உடனடியாக வனஜோதியை தடுத்து நிறுத்தி அவரிடம் இருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்துள்ளனர். இதனைதொடர்ந்து அவரை […]