தொடர்ந்து இலவசமாக உலர் சாம்பலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு உலர் சாம்பல் செங்கல் பிளாக்ஸ் நிர்வாகிகள் மனு ஒன்றை கொடுத்தார்கள். அதில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது, தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நாள்தோறும் 3,500 டன் நிலக்கரி உலர் சாம்பல் கழிவுநீர் வெளியேற்றப்படுகின்றது. இதில் 20 சதவீதம் சாம்பல் கழிவு சாம்பல் செங்கல் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு […]
Tag: ஆட்சியர் அலுவலகம்
தூத்துக்குடியில் ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளி பெண் அரசு வேலை வழங்கக்கோரி திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது. இதற்கு ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை தாங்க கூடுதல் ஆட்சியர் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மகளிர் திட்ட இயக்குனர் வீரபத்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வசித்தார்கள். பின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனுக்கொடுத்தார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முடிவைத்தானேந்தல் அருகே […]
திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் ஐந்து வயது மகளுடன் வந்த 7 மாத கர்ப்பிணி தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மெய்யூர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரின் மனைவி அபிராமி. இவர் தனது 5 வயது மகளுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அவர் ஏழு மாத கர்ப்பிணி ஆக இருக்கின்றார். இந்நிலையில் குழந்தையுடன் அபிராமி ஆட்சியர் அலுவலகத்தின் போர்ட்டிகோ பகுதியில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த […]
எனது இறப்பு சான்றிதழை பெற்று தரக்கோரி முதியவர் ஒருவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் ராசிபுரத்தை அடுத்துள்ள கானாம்பாளையம் பகுதியை சேர்ந்த செல்லப்ப கவுண்டர்(85) என்பவர் கலந்துகொண்டு மாவட்ட வருவாய் அலுவலர் கதிரேசனிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் எனது பெயரில் உள்ள மின் இணைப்பு குறித்து மின்வாரிய அலுவலகத்தில் விசாரிக்க சென்றபோது நான் இறந்துவிட்டதாகவும், அதற்க்கான இறப்பு சான்றிதழ் […]
ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் தொடர்ந்து தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபடுவதால் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வரும் பொதுமக்கள் சிலர் பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணையை கொண்டு வந்து தீக்குளிக்க முயற்சி செய்யும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க காவல்துறையினரின் சார்பில் பாதுகாப்பு பணிக்காக ஆட்சியர் நுழைவு வாயிலில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆட்சியரிடம் மனு அளிக்க வரும் பொதுமக்களை நிறுத்தி அவர்களிடம் பெட்ரோல் […]
கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள ஏ.ஜி.ஆர்.நகர் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் பேபி என்ற சசிகலா(35) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று காலையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மொபட்டில் வந்த சசிகலா திடீரென நுழைவு வாயில் அருகே வைத்து பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை பார்த்த பாதுகாப்பு போலீசார் உடனடியாக […]
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் மகளிர் குழு மூலம் தூய்மை காவலர்களுக்கு ஊதியம் வழங்கும் முறையை ரத்து செய்து ஊராட்சி மூலம் வழங்க வேண்டும், பணியார்களுக்கு அகவிலைப்படியை 31% இணைத்து வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக […]
ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததால் விசைத்தறி தொழிலாளி குடும்பத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள எரப்பநாயக்கன்பாளையம் பகுதியில் வசித்து வரும் விசைத்தறி தொழிலாளியான ராஜவேல்(40) என்பவருக்கு ராஜம்மாள் என்ற மனைவியும், பிரவீன்(19) என்ற மகனும் உள்ளனர். சம்பவத்தன்று இவர்கள் 3 பேரும் நாமக்கல் ஆட்சியர் நுழைவு வாயில் அருகே வைத்து திடீரென அவர்கள் கொண்டு வந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். இதனை பார்த்த […]
5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை நேரடி நியமன அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை நேரடி நியமன அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அகவிலைப்படி உயர்வு நிலுவை வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு வழங்க வேண்டும், தகுதியான நபர்களுக்கு துணை தாசில்தார் பதவி உயர்வு வழங்க வேண்டும் என 5 அம்ச கோரிக்கைகளை […]
வாடகை வீட்டில் வசித்து வரும் எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என பொதுமக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்துள்ள வெப்படை பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில் நாங்கள் பல ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். இதனையடுத்து நாங்கள் கூலித்தொழில் செய்து வருவதால் எங்களுக்கு சொந்தமாக எவ்வித சொத்துக்களும் இல்லை. மேலும் வாடகை கொடுக்கவும் […]
கொத்தடிமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ஆட்சியர் அலுவலகத்தில் கொத்தடிமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. ஆண்டுதோறும் பிப்ரவரி 9ஆம் தேதி கொத்தடிமை தொழிலாளர்கள் ஒழிப்பு தினமாக கடைபிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து கொத்தடிமைகளாக இருக்கும் தொழிலாளர்களை மீட்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் […]
ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த பெண் திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடம் ராஜீவ் காந்தி நகர் பகுதியில் சேகரன் சேசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கேர்ளின் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கேர்ளின் புகார் மனு அளிப்பதற்காக ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது ஆட்சியர் அலுவலகத்தில் வைத்திருந்திருந்த புகார் பெட்டியில் மனுவை போட்டுள்ளார். இதனையடுத்து ஆட்சியர் அலுவலக […]
மகன் துரத்தி விட்டதால் மனமுடைந்த மூதாட்டி ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அடுத்துள்ள சுப்பையாபுரம் பகுதியில் செல்லமாயி என்ற மூதாட்டி வசித்து வருகின்றார். இந்நிலையில் இவர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்துள்ளார். இதனையடுத்து திடீரென மூதாட்டி மண்ணெண்ணையை உடலில் ஊற்றி கொள்ள முயன்றுள்ளார். இதனை பார்த்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் உடனடியாக மூதாட்டியை தடுத்து நிறுத்தி மண்ணெண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்தனர். […]
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர் சங்க கூட்டமைப்பு சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு கிராமப்புற சுகாதார செவிலியர் சங்கம், சமுதாய சுகாதார செவிலியர் சங்கம், பகுதிநேர சுகாதார செவிலியர் சங்கம் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடத்தும் கொரோனா தடுப்பூசி முகாமை மாற்றியமைக்க வேண்டும், தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிப்பதை நிறுத்த வேண்டும், செவிலியர்கள் அனைவருக்கும் ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். இதனையடுத்து கிராமப்புற […]
முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்காக நவம்பர் 8ஆம் தேதி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஸ்ரீரங்கத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசியதாவது: “முல்லைப் பெரியாறு அணையின் கட்டுப்பாடு முழுவதும் தமிழகத்திடம் உள்ளது. ஆனால் உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தமிழக அமைச்சர் தேனி ஆட்சியர் இல்லாமல் அணையின் நீர்மட்டம் 136 அடி இருக்கும் பொழுதே முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ளது .அணையில் 142 […]
ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் மொத்தம் 318 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கூட்டத்தில் பொதுமக்கள் அவர்களின் குறைகளை எடுத்துக்கூறி கோரிக்கை மனுக்களை வழங்கியுள்ளனர். அதன்படி கூட்டத்தில் மொத்தம் 318 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து கூட்டத்தில் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்துறையின் சார்பில் சுமார் 1 லட்சம் மதிப்பிலான சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வருவாய் மற்றும் […]
கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் அரசாணை செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது கள்ளக்குறிச்சி மாவட்டம் விழுப்புரத்திலிருந்து 2019ஆம் ஆண்டு புதிய மாவட்டமாக உருவானது. புதிய மாவட்டம் உருவானால் நிச்சயமாக அங்கு ஒரு மாவட்ட ஆட்சியர் வேண்டும்.. நீதிமன்றம் வேண்டும்.. காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வேண்டும்.. அரசு அலுவலகங்கள் எல்லாம் தேவை.. இதற்காக 35 ஏக்கர் நிலம் அரசுக்கு தேவைப்பட்டது.. வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 35 […]
சொத்து பிரச்சனை காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில் உள்ள 7-வது வார்டில் சின்னகருப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி அமிர்தசெல்வி. இந்நிலையில் அமிர்தசெல்விவின் தந்தையான சுடலை முத்துவிற்கு பூர்விக சொத்து உள்ளது. இந்த சொத்தை முழுவதுமாக சுடலை முத்து அவரது மகனுக்கு எழுதி கொடுத்துள்ளார். இதனால் எனக்கும் சொத்தில் பங்கு வேண்டும் என அமிர்தசெல்வி கேட்டுள்ளார். ஆனாலும் சொத்தில் பங்கு […]
கணவருடன் சேர்த்து வைக்ககோரி கர்பிணி பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்துள்ள மேலக்கூடலூர் பகுதியில் உள்ள கருணாநிதி காலனியில் முருகேஸ்வரி என்ற பெண் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் 7 மாத கர்ப்பிணியான இவர் நேற்று மண்ணெண்ணையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து நுழைவு வாயில் நின்று திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த அங்கிருந்த காவல்துறையினர் உடனடியாக அவரை தடுத்து […]
சேலத்தில் தனியார் நிறுவனத்தை கண்டித்து ஆம்புலன்ஸ் உரிமையாளர் ஒருவர் மது போதையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜா. அரசு தலைமை மருத்துவமனை முன்பு ஆம்புலன்ஸ் வைத்து ஓட்டி வரும் இவர் வாடகைக்காக தனியார் நிறுவனத்தில் கடந்த 3 ஆண்டுகளாக சந்தாதாரராக உள்ளார். இந்த நிலையில் கடந்த 21ஆம் தேதி பெங்களூரில் இருந்து வாடகை எடுத்தது. ஒரே தகவல் மேலும் சில ஆம்புலன்ஸ் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக […]
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இளம்பெண் கைக்குழந்தையுடன் சென்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சீலையம்பட்டி பகுதியில் தம்பிதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 3 ஆண்டுகள் முன்பு திண்டுக்கல் வத்தலகுண்டு பகுதியை சேர்ந்த கிருஷ்ணவேணி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் கணவர் மாணவி இடையே வந்த தகராறில் தம்பிதுரை மனைவியை பிரித்து சென்றுள்ளார். […]
ராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டாவது தளத்தில் நில அளவு துறை இயங்கி வருகின்றது. இந்த நில அளவைத் துறையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து குறித்து காலை பணிக்கு வந்த ஊழியர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் அறிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் பல நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இந்த சம்பவம் […]
நெல்லையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்னிலையில் திராவிட தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நெல்லையில் திராவிட தமிழர் கட்சியினர் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியில் தூய்மை பணியாளர் பணியில் இருக்கும் போதே விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அவருடைய குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்றும் கொடிக்கை விடுத்துள்ளனர். மேலும் அலட்சியமாக செயல்பட்ட […]
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகத்தின் தூய்மை தலைநகராக மதுரை வண்டியூர் என்ற பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். அவர் நேற்று இரவு பணி முடிந்ததும் வீட்டுக்கு செல்லாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டாம் தளத்தில் உள்ள மொட்டை மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் இன்று காலை பணிக்கு வந்த சக பணியாளர்கள் மொட்டை […]
திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் நடைபெற்றது . இதையடுத்து பல்வேறு பகுதிகளில் இருந்து அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த பெட்டியில் தங்களது மனுக்களை போட்டு சென்றனர் . பொதுமக்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கும் போலீசார் கவனித்து வந்தனர். திடீரென அங்கு கைக்குழந்தையுடன் வந்த ஒரு கணவன் மனைவி ஆகியோர் தங்களது உடலில் […]
தேனி மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கு முன்னர் உள்ள மரத்தில் தொங்கிய மர்ம பார்சல் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருக்கின்ற ஒரு மரத்தில் நேற்று ஒரு மர்ம பார்சல் தொங்கிக்கொண்டிருந்தது. அந்த பார்சல் இனிமேல் இன்று கடைசி நாள் என்று ஒரு வாசகம் எழுதப்பட்டு இருந்தது. அதற்கு அருகில் நவம்பர் 11 என்ற நேற்றைய தேதி எழுதப்பட்டு நட்சத்திரங்கள் வரையப்பட்டு இருந்தன. அதனை கண்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்த பொதுமக்கள் அதிர்ச்சி […]
கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 102 வயது மூதாட்டி ஒருவர் மண்ணெண்ணெய் கேனுடன் வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கோவை காரமடை சிக்கரம்பலயம் என்ற பகுதியில் 102 வயது செல்லம்மாள் என்ற மூதாட்டி வசித்து வருகிறார். அவர் நேற்று காலை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக வந்துள்ளார். அப்போது அங்கிருந்த பாதுகாப்பு காவலர்கள் மூதாட்டியை சோதனை செய்த போது சிறிய கேன் ஒன்றில் மண்ணெண்ணெய் இருப்பதை கண்டனர். இதனையடுத்து போலீசார் மூதாட்டியிடம் இருந்து மண்ணெண்ணெய் பறிமுதல் செய்தார்கள். அதன் […]
பட்டா வழங்காததால் மனவேதனையடைந்த நபர் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கொடிமா கிராமத்தில் வசித்து வருபவர் விஸ்வநாதன். கூலித் தொழிலாளியான இவருக்கும், மாலா என்ற பெண்ணுக்கும் திருமணமாகி விஷ்ணு, தமிழ்செல்வி மற்றும் விஜயலட்சுமி ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில், விஸ்வநாதன் தான் வசித்து வருகின்ற நிலத்திற்கு பட்டா வழங்குமாறு கேட்டு மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைத்து வந்துள்ளார்.. எனினும், கலெக்டர் அவருக்கு பட்டா […]
சேலத்தில் காதல் மனைவிக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க உறவினர்கள் முயற்சித்ததையடுத்து, ஆண் குழந்தையுடன் கணவன் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் வசித்து வருபவர் பூபதிராஜன். கட்டிட மேஸ்திரியாக பணியாற்றிவரும் இவர், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கட்டுமான பணிக்காக அங்கு சென்று வேலை பார்க்க ஆரம்பித்துள்ளார். பின் அங்கே உள்ள இன்ஜினீயரிங் காலேஜில் படித்து வந்த மகாலட்சுமி என்ற பெண்ணுடன் அவருக்கு […]