Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கொரோனா பரவல் எதிரொலி… மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு… 100 படுகைகளுடன் தயார்..!!!

திருப்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டு அமைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருப்பதாக மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார். தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆட்சியர் வினீத் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வு குறித்து அரசு மருத்துவக் கல்லூரி டீன் முருகேசன் கூறியுள்ளதாவது, கொரோனா பாதிப்பு தற்போது இல்லை. […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தரிசுநிலத்தை விளைநிலமாக மாற்றி பயிர் சாகுபடி திட்டம்… மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு..!!!

விளாத்திகுளம் வட்டாரத்தில் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றி பயிர் சாகுபடி செய்யும் திட்டத்தை ஆட்சியர் ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளத்தில் தமிழக அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 2021-22 செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டத்தின் கீழ் தரிசு நிலத்தை விளைநிலமாக மாற்றி அமைக்கப்பட்டு பயிர் சாகுபடி செய்வதற்கான பணிகள் நடந்து வருகின்றது. இந்த நிலையில் தரிசு நிலங்களில் அமைக்கப்பட்டிருக்கும் பண்ணை, குட்டைகள், ஆழ்துளை கிணறு ஆகிய […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்… நாமக்கல் ஆட்சியர் திடீர் ஆய்வு…!!!

எருமைப்பட்டி அருகே இருக்கும் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எருமப்பட்டி அருகே இருக்கும் ரெட்டிபட்டி ஊராட்சி கூலிபட்டி கிராமத்தில் இருக்கும் அங்கன்வாடி மையம் மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது குழந்தைகளுக்கு விளையாட்டுடன் கூடிய கல்வி கற்கும் வகையிலான விளையாட்டு பொருட்கள் தேவையான அளவு இருப்பதையும் குழந்தைகள் அந்த உபகரணங்களை பயன்படுத்தி விளையாடியதையும் பார்வையிட்டார். இதன் பின் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ராக்கெட் ஏவுதளம்…. “கூடல்நகர் கிராம மக்கள் மறுகுடியமர்வு”…. ஆட்சியர் ஆய்வு….!!!!!!

ராக்கெட் ஏவுதளம் பணிக்காக கூடல் நகர் கிராம மக்களுக்கான மறுகுடியமர்வு இடத்தை ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு அடுத்து பூமத்திய ரேகைக்கு மிக அருகில் குலசேகரன் பட்டினம் பகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட இருக்கின்றது. இதனால் முதல் கட்டமாக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதுடன் எல்லைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றது. இதில் ஏராளமான அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான இடங்கள் கையகப்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதற்கு அந்தந்த இடங்களில் அமைந்துள்ள மரங்களைப் பொறுத்து இழப்பீடு வழங்கப்பட்டு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“ஆறுமுகநேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்”…. தூத்துக்குடி ஆட்சியர் திடீர் ஆய்வு….!!!!!!

ஆறுமுகநேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆறுமுகநேரியில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். இதை அடுத்து மருத்துவமனையில் இருக்கும் அனைத்து பதிவேடுகளையும் ஆய்விட்டார். மேலும் நோயாளிகள் தேடி இல்லம் தேடி மருந்து கொடுக்கும் திட்டம் செயல்படுத்துவதை பற்றி கேட்டறிந்தார். பின் மருத்துவமனையில் இருக்கும் பிரசவ வார்டு, ஸ்கேன் செய்யும் இடம், ரத்த பரிசோதனை செய்யும் இடம் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளுக்கும் நேரடியாக சென்று ஆய்வு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் திடீர் ஆய்வு”…. ஆவணங்கள் சரிபார்ப்பு….!!!!!!

வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் மற்றும் கோப்புகளை  ஆட்சியர் அமர்குஷ்வாஹா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.  பின் அவர் கூறியுள்ளதாவது, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறை சார்பாக இ-பட்டா , இ-அடங்கல் , இலவச வீட்டுமனை பட்டா, நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்புகள் அகற்றம், நிலமாற்றம், மூத்த குடி மகன்கள் பராமரிப்பு ஆகிய பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“முதலமைச்சரின் காலை உணவு திட்டம்”…. திருவண்ணாமலை ஆட்சியர் ஆய்வு….!!!!!!

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் முதலமைச்சர் காலை உணவு திட்டத்தினை முதல் முதலாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள் செயல்படுத்துவது பற்றி ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது ஜமுனா மரத்தூரில் இருக்கும் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வதியன்கொட்டாய் கிராமத்தில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும் கோவிலூர் ஊராட்சி பெருங்காட்டூர் மற்றும் குண்டாளத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் பாக்குமுடையனுர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் கோவிலானுர் ஊராட்சி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பார்வையற்ற பெண்… “வீட்டில் கழிப்பறை கட்டும் பணி”… ஆட்சியர் நேரில் ஆய்வு….!!!!!!

பார்வையற்ற பெண்ணின் வீட்டில் கழிப்பறை கட்டும் பணியை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தேனி மாவட்டத்திலுள்ள போடி அருகே இருக்கும் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த கணேஷ் என்பவரின் மகள் மணிமேகலை. இவர் கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆவார். இவரின் வீட்டில் கழிப்பறை இல்லாததால்  அப்பகுதியை சேர்ந்த பெண்களின் உதவியுடன் பொதுக்கழிப்பறைக்கு சென்று வந்துள்ளார். இதனால் அவர் மிகவும் சிரமம் அடைந்து வந்த நிலையில் இது குறித்த தகவல் மாவட்ட ஆட்சியருக்கு கிடைத்தது. இதனால் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“சங்கராபுரம் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆட்சியர் திடீர் ஆய்வு”…. தலைமை ஆசிரியருக்கு அறிவுரை….!!!!!

சங்கராபுரம் அருகே இருக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே இருக்கும் கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது மாணவ-மாணவிகளின் வருகை பதிவேடுகளை ஆய்வு செய்தார். பின் மதிய உணவு தரமானதாகவும் சுவையாகவும் வழங்கப்படுகின்றதா என்பது குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார். இதையடுத்து மாணவ-மாணவிகளுக்கு தரமான, சத்தான உணவுகளை வழங்கிட தலைமையாசிரியருக்கு அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து பள்ளி வகுப்பறைகளை ஆய்வு செய்து பயன்பாட்டில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பேரிச்சம்பழம் பண்ணை”…. ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு….!!!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பேரிச்சம்பழம் பண்ணையை ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் அத்தியூத்து கிராமத்தில் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் முகமது இஷாத் என்ற பயனாளி தோட்டத்தில் ரூபாய் 8790 மானியத்தில் பயிரிடப்பட்டுள்ள கொய்யா செடிகளையும் 4920 மானியத்தில் பயிரிடப்பட்டுள்ள மா செடிகளையும் ஆட்சியர் பார்வையிட்டார். இதையடுத்து அழகன்குளம் கிராமத்தில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“மதுக்கடையில் காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறப்படுகின்றதா…?” ஆட்சியர் நீலகிரியில் ஆய்வு…!!!!!

மசினகுடி பகுதியில் உள்ள மதுக்கடைகளில் காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறப் படுகின்றதா? என ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார். நீலகிரி மாவட்டம் பிரபல சுற்றுலாத் தலமாக இருந்து வருகின்றது. இதனால் மாவட்டத்தில் இயற்கை அழகை பாதுகாப்பதற்காக பல்வேறு விதிமுறைகள் நடைமுறையில் இருந்து வருகின்றது. இந்நிலையில் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மதுக்கடைகளில் விற்பனை செய்யும் மதுபாட்டில்கள் திரும்ப பெறப்படும் நடைமுறையானது அமலில் இருக்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியர் திடீரென நேரில் சென்று […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நீதிபதி உத்தரவு…. கருணாநிதி சிலை அமைய உள்ள இடத்தில் ஆட்சியர் ஆய்வு….!!!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் கருணாநிதி சிலை அமைய உள்ள இடத்தில் ஆட்சியர் ஆய்வு செய்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வேங்கிக்காலில் அண்ணா நுழைவாயில் அருகே கிரிவலபாதை இணையுமிடத்தில் திமுக சார்பாக மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் சிலை அமைக்கப்படுவதற்கான வேலைகள் நடந்து வருகின்றது. இந்நிலையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் பொது இடத்தை ஆக்கிரமித்து கருணாநிதி சிலை வைக்க திமுக நடவடிக்கை எடுத்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

உணவு தரமாக உள்ளதா….? ஆட்சியரின் திடீர் ஆய்வு…. பள்ளி கட்டிடங்கள் குறித்து சோதனை….!!

அரசு பள்ளி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள மங்களபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி செயல்பட்டு வருகிறது. இவற்றை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இதனையடுத்து பள்ளி கட்டிடங்கள், மாணவ மாணவிகளின் எண்ணிக்கை, ஆசிரியர்களின் விவரம், வருகை பதிவு உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்துள்ளார். இதனை தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியில் ஆய்வு செய்த ஆட்சியர் அங்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

எல்லா பொருளும் கிடைக்குதா….? ஆட்சியரின் திடீர் ஆய்வு…. ரேஷன் கடைகளில் சோதனை….!!

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் செயல்படும் ரேஷன் கடைகளை ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆட்சியர் முரளிதரன் அந்த ரேஷன் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து ரேஷன் கடை ஆவணங்கள் மற்றும் பொருட்களின் தரம், இருப்பு ஆகியவை குறித்து ஆய்வு செய்துள்ளார். மேலும் கடைக்கு வந்திருந்த வாடிக்கையாளர்களிடமும் முறையாக ரேஷன் பொருட்கள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

உரக்கிட்டங்கிகளில் நடத்த ஆய்வு…. பணியாளர்களுக்கு அறிவுரை…. ஆட்சியர் திடீர் சோதனை….!!

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் உரக்கிட்டங்கிகளை ஆட்சியர் நேரில் சென்று திடீர் சோதனை செய்துள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம், கொடுவிலார்பட்டி, லட்சுமிரம் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் உரக்கிட்டங்கிகளில் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து உரம் இருப்பு விவரங்கள் மற்றும் உரத்தின் விலை போன்ற விவரங்களை விவசாயிகளும் அறிந்துகொள்ளும் வகையில் எழுதிவைக்க வேண்டும் என பணியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதனைதொடர்ந்து அரண்மனைபுதூர், லட்சுமிபுரம், கொவிலார்பட்டி, வடபுதுபட்டி […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மொத்தம் 6 கோடி மதிப்பு …. ஆலையை மாற்றியமைக்கும் பணி …. மாவட்ட ஆட்சியர் ஆய்வு ….!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சித்தர்காடு பகுதியில் தமிழ்நாடு அரசு நுகர்வோர் வாணிப கழகத்தின் அரிசி ஆலை ஒன்று அமைந்துள்ளது. இந்த நவீன அரிசி ஆலையை சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன அரிசியாக மாற்றி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த அதி நவீன அரிசி ஆலைகளில்  தானியங்கி மூட்டை தைத்தல், கொதிகலன் பகுதி, அரவை பகுதி மற்றும் அவியல் பகுதி ஆகிய பணிக்கு நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்ட கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

துரிதமாக நடைபெறும் கட்டுமான பணி …. கூடுதல் ஆட்சியர் ஆய்வு…!!!

வாழவச்சனூர் கிராமத்தில் நடைபெற்று வரும் கட்டுமான பணியை கூடுதல் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். திருவண்ணாமலை மாவட்டம்  வாணாபுரம் அருகே உள்ள  வாழவச்சனூர் கிராமத்தில்  கழிவறைகள் கட்டும் பணிகள்  நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமான பணியை திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் ஆட்சியரும், திட்ட இயக்குனருமான பிரதாப் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு கட்டிடப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளிடம் விரைந்து பணிகளை முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது  மண்டல துணை வட்டார […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதையெல்லாம் சரியா கவனிங்க..! அரசு மருத்துவமனையில்… மாவட்ட ஆட்சியர் அதிரடி ஆய்வு..!!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி இளையான்குடி அருகே அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி இளையான்குடி அரசு தலைமை மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனையில் உள்ள புறநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, சித்தா மருத்துவமனை, மாத்திரைகள் வழங்கும் இடம் ஆகிய பகுதிகளை ஆய்வு மேற்கொண்ட போது அங்கு பணிபுரியும் மருத்துவர்களிடம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுமாறும், மருந்து மாத்திரைகள் கையிருப்பில் வைத்துக் கொள்ளவும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு…. தண்ணீர் கடலுக்கு செல்லாமல் தடுத்த செடிகள்…. உடனடியாக அப்புறப்படுத்திய ஆட்சியர்… !!

தாமிரபரணி தண்ணீர் கடலில் கலக்கும் இடமான முக்காணி ஆற்றுப்பாலத்தில் தடையாக இருந்த அமலைச் செடிகளை ஆட்சியர் அப்புறப்படுத்த செய்தார். தூத்துக்குடி நெல்லை மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்துவருவதினாலும், அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்டு இருப்பதாலும் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாமிரபரணி ஆறு கடலில் கடக்கும் இடமான ஆத்தூர் பகுதியில் முக்கானி ஆற்றுப்பாலத்தில் தண்ணீர் செல்லும் பாதையை அமலைச் செடிகள் தடுத்துக் கொண்டிருந்தன. இந்த தகவலை அறிந்தவுடன் ஆட்சியர் செந்தில்குமார் அப்பகுதிக்கு விரைந்து சென்று ஆய்வு செய்தார். ஆத்தூர் […]

Categories

Tech |