நியாயவிலைக் கடையில் பொருட்கள் பற்றாக்குறை என புகார் வந்ததையடுத்து ஆட்சியர் அலுவலர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சாலாமேடு சீனிவாசநகரில் இருக்கும் நியாய விலை கடையில் பாமாயில் சரிவர கிடைக்கவில்லை என பொதுமக்கள் மத்தியில் புகார் எழுந்ததன் காரணமாக மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் பொதுமக்களிடம் அத்தியாவசிய பொருட்கள் சரியாகவும் உரிய நேரத்திலும் கிடைக்கிறதா என கேட்டுக்கொண்டார். இதையடுத்து உணவு விநியோகப் பிரிவு துணை பதிவாளர் அலுவலகத்திற்கு ஆட்சியர் சென்று மாதம்தோறும் உணவு […]
Tag: ஆட்சியர் எச்சரிக்கை
முககவசம் அணியாமல் வெளியே வருபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகம் முழுவதிலும் பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தற்போது ஒமைக்ரான் வைரசும் பரவி வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில் தேனி மாவட்டத்தில் ஆட்சியர் முரளிதரன் மாவட்டம் முழுவதிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்றும் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என […]
பேரியம் உப்பு கலந்த பட்டாசுகளை உற்பத்தி மற்றும் விற்பனை செய்யகூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தீபாவளி மற்றும் பண்டிகை தினங்கள் வருவதால் பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் பேரியம் உப்பு கலந்த பட்டாசுகளை விற்பனை தயாரிக்கவோ, கடைகளில் விற்பனை செய்யவோ, சேமித்து வைக்கவோ உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த பேரியம் உப்பு கலந்த பட்டாசுகள் பொதுமக்களின் உடல் நலத்திற்கும், சுற்றுசூழலுக்கும் கேடு விளைவிக்க கூடியதாகும். இதனையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்ட […]