கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகையொட்டி விற்பனை கண்காட்சி நடைபெற உள்ள நிலையில் மகளிர் சுய உதவி குழுவிற்கு அழைப்பு விடுத்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் மகளிர் திட்டம் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கம் மூலமாக மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தமிழ்நாடு மாநில அரசு மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் […]
Tag: ஆட்சியர் தகவல்
தேனி மாவட்ட ஆட்சியர் ஓய்வூதியதாரர்களுக்கு செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தேனி மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தமிழக அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கான நிலுவையில் இருக்கும் ஓய்வூதிய பலன்கள் மற்றும் ஓய்வூதியம் பெற்றுக் கொள்வது குறித்த குறைகளை பரிசீலனை செய்யும் வகையில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகின்றது. இது அடுத்த மாதம் 6-ம் தேதி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகின்றது. இந்த கூட்டத்திற்கு […]
கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும் என ஆட்சியர் கூறியுள்ளார். தேனி மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகத்தில் கனிம வளங்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது, குவாரிகளில் இருந்து கனிம வளங்களை ஏற்றி செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருக்கின்றது. தேனி மாவட்டத்தில் இயங்கி வரும் 32 […]
முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள் உயர்கல்வி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அலுவலர் தகுதிக்கு கீழ் இருக்கும் முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களின் விதவையர்களின் குழந்தைகள் ஐஐடி, ஐஐஎம் மற்றும் தேசிய சட்டப் பள்ளிக்கூடங்களில் பயின்று வந்தால் 2022-23 ஆம் கல்வியாண்டில் முதல் தொகுப்பு நிதியிலிருந்து 50,000 ரூபாய் கல்வி தொகையாக கொடுக்கப்படுகின்றது. […]
சமூக வலைதளங்களில் வரும் போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் இளைஞர்கள் மத்திய அரசின் தகுதி பெற்ற முகவர்களை அணுகி விசா, என்ன பணி, முறையான ஒப்பந்தம் ஆகியவற்றை சரி பார்க்க வேண்டும். ஆன்லைன் மூலமாக ஏமாற்றுகின்றார்கள். ஆகையால் சோசியல் மீடியாவில் வரும் போலியான விளம்பரங்களைக் கண்டு யாரும் ஏமாற வேண்டாம். […]
தூத்துக்குடியில் கிறிஸ்தவ தேவாலயங்களில் சீரமைப்பதற்கு நிதி உதவி வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செய்து குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தூத்துக்குடியில் சொந்த கட்டிடத்தில் இயங்கி வரும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்வதற்கு நிதியுதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகின்றது. இவ்வுதவிகளை பெற தேவாலயம் பதிவு செய்யப்பட்டு, சொந்த கட்டிடத்தில் குறைந்தபட்சம் 10 வருடங்களுக்கு மேல் பயன்பாட்டில் இருக்க வேண்டும். மேலும் பதிவு துறையில் பதிவு செய்திருக்க […]
கள்ளக்குறிச்சியில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிபாடு மையம் டாட்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் உள்ளிட்டவை இணைந்து பெண்களுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை வருகின்ற 22ஆம் தேதி நடத்த இருக்கின்றது. இந்த முகமானது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஏகேடி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காலை […]
திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட இருப்பதாக மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, திருவண்ணாமலை மாவட்டத்தில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள சிறுபான்மையினராக கருதப்படும் இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தைச் சார்ந்த அரசு உதவி பெறும் மற்றும் மத்திய மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022-23 ஆம் […]
வேளாண் தொழில் தொடங்க பட்டதாரிக்கு ஒரு லட்சம் நிதியுதவி வழங்கப்பட இருப்பதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை மூலமாக 2022-23-ம் வருடத்தில் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தில் அக்ரி கிளினிக் அல்லது வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்கு பட்டதாரி ஒருவருக்கு ஒரு லட்சம் வீதம் நிதி உதவி வழங்கப்பட இருக்கின்றது. இத்திட்டமானது கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் வருகின்ற 9-ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். வருகின்ற 9-ம் தேதி நபிகள் நாயகம் பிறந்த நாளான மிலாடி நபி கொண்டாடப்படுகின்றது. அன்று தமிழக முழுவதும் மது விற்பனை செய்ய தடை செய்யப்படும். ஆகையால் தமிழ்நாடு அரசு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் படி தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மது கூடங்கள் மூடப்பட்டிருக்க வேண்டும். மிலாடி நபியன்று மது விற்பனை, […]
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக ஆட்சியர் கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது ஆட்சியர் பேசியதாவது, “காவல், தீயணைப்பு, பேரிடர் மீட்பு படை, ஊர்க்காவல், தேசிய மாணவர் படை உள்ளிட்ட பிரிவினர்களை ஒருங்கிணைத்து பேரிடர் காலங்களில் பாதிப்புக்கு உள்ளாகும் இடங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட […]
ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் நிதி உதவி வழங்கப்பட இருப்பதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் அடிப்படையில் சமூக பாதுகாப்பு துறையின் கீழ் செயல்பட்டு வரும் மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலமாக பெற்றோரை இழந்த குழந்தைகள், எச்ஐவி தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள், சிறைவாசிகளின் குழந்தைகள் உள்ளிட்டோருக்கு மிஷன் வாட்சாலயா திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்படுகின்றது. […]
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் சம்பா பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம் 2020ஆம் வருடம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு சம்பா மற்றும் கோடை பருவத்தில் பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த வேளாண்மை இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றது. ஆகையால் மயிலாடுதுறை மாவட்டத்தை […]
பளுதூக்குதல் விளையாட்டிற்கான முதன்மை நிலை மையத்தில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என திருவண்ணாமலை ஆட்சியர் கூறியுள்ளார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, வேலூர் மாவட்டத்தில் இருக்கும் சத்துவாச்சாரியில் உள்ள பழுதூக்குதல் விளையாட்டிற்கான முதன்மை நிலை மையத்தில் பள்ளிகளில் ஒன்பது மற்றும் பதினொன்றாம் வகுப்புகள், கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகளில் முதலாம் ஆண்டு, பன்னாட்டு தேசிய சீனியர் பிரிவு பதக்கம் வென்ற கல்லூரி படிப்பை முடித்த மாணவ-மாணவிகள் தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கபட […]
பெற்றோரை இழந்த குழந்தைங்களுக்கு நிதி உதவி வழங்கப்பட இருப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்க இருப்பதாக மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, மத்திய அரசால் திருத்தி அமைக்கப்பட்ட வட்சாலயா மிஷன் மூலம் பயன்பெறுவோர் குடும்ப ஆண்டு வருமானம் கிராமங்களில் உள்ளவர்களுக்கு 72000, நகரங்களில் இருப்பவர்களுக்கு 96,000 மிகாமல் இருக்க வேண்டும் என திருத்தம் செய்யப்பட்டிருக்கின்றது. இத்திட்டத்தில் பெற்றோரில் ஒருவர் அல்லது இருவரை இழந்த […]
தசரா விழாவை முன்னிட்டு குலசேகரன்பட்டினத்திற்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சென்ற இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று கொடியேற்றத்துடன் தசரா திருவிழா தொடங்கி 12 நாட்கள் நடைபெற இருக்கின்றது. இந்த வருடம் பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் நேற்று முன்தினம் குலசேகரன் பட்டினத்திற்கு அதிகாரிகளுடன் வந்து ஆய்வு […]
இனி புதன்கிழமை தோறும் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பு தடுப்பூசி முகாம் 300 இடங்களில் நடைபெறுகின்றது. தமிழக அரசின் உத்தரவின்படி சிவகங்கையில் இதுவரை 37 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு இருக்கின்றது. 12 வயதுக்கு மேற்பட்ட 1 லட்சத்து 14 ஆயிரத்து 106 பேருக்கு தடுப்பூசி […]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைக்கு உரிமை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்ட ஆட்சியர் தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் குறித்து செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அடுத்த மாதம் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பண்டிகையை விபத்தில்லா பண்டிகையாக கொண்டாடுவதற்கு பட்டாசு விற்பனை உரிமம் பெற்றவர்கள் மட்டுமே பட்டாசு சில்லறை விற்பனை செய்ய வேண்டும் என தமிழக அரசு அறிவித்தது. ஆகையால் நிரந்தர […]
சிவகங்கை மாவட்டத்தில் 5 வயதுக்குட்பட்ட 1852 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. சிவகங்கை மாவட்ட ஆட்சியர் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது குறித்து கூறியுள்ளதாவது, தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு மாவட்ட முழுவதும் இருக்கும் ஐந்து வயது உட்பட்ட 73 ஆயிரம் குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 1852 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குவதற்கு கூடுதலாக ஊட்டச்சத்து உருண்டைகள் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் […]
வேலூரில் சுய தொழில் செய்ய விருப்பம் உள்ளவர்களுக்கு மானியம் வழங்கப்படுவதாக ஆட்சியர் கூறியுள்ளார். படித்த மற்றும் படிக்காத வேலைவாய்ப்பற்ற சுயதொழில் செய்ய விருப்பம் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் விதமாக பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டம் தமிழக அரசு செயல்படுத்தி வருகின்றது. இத்திட்டத்தில் உற்பத்தி பிரிவிற்கு 50 லட்சம், சேவை மற்றும் வியாபாரத்திற்கு 20 லட்சம் என கடன் உச்சவரம்பு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கின்றது. உற்பத்தி பிரிவுக்கு 10 லட்சத்திற்கு மேற்பட்ட திட்டங்களும் சேவை பிரிவுக்கு […]
பேரிடர் காலங்களில் மனிதர்கள் மட்டுமல்லாமல் கால்நடைகளையும் உயிருடன் மீட்க ஏற்பாடுகள் தயாராக இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் நேற்று பேரிடர் மீட்பு செயல் விளக்க பயிற்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் பேசியதாவது, தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் துறை அதிகாரிகள் பேரிடர் ஏற்படும் பொழுது மக்களை எவ்வாறு உயிருடன் மீட்க வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றார்கள். மேலும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு முகாமில் தங்க வைத்து […]
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள விடுதிகள் 31ஆம் தேதிக்குள் பதிவை புதுப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரி விடுதிகள், குழந்தைகள் மற்றும் மகளிர் விடுதிகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றது. இதில் சில பதிவு செய்யாமலும் பதிவுகளை புதுப்பிக்காமலும் இயங்கி வருகின்றது. இதனால் புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றது. ஆகையால் தமிழக அரசால் தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் விருதுகள் மற்றும் இல்லங்கள் சட்டம் 2014-இல் கொண்டு வரப்பட்டு நடைமுறையில் இருக்கின்றது. […]
சேலத்தில் வருகின்ற 12ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகின்றது. சேலம் மாவட்டத்தில் உள்ள கோரிமேட்டில் இருக்கும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 12ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகின்றது. இம்முகாமிற்கு உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளை சேர்ந்த பல்வேறு பகுதிகளில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் தங்களின் காலி பணியிடங்களுக்கு […]
கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெறும் பேச்சுப்போட்டியில் திருவள்ளூர் கல்லூரி மாணவர்கள் பங்கேற்று பயன் பெறுமாறு ஆட்சியர் கூறியுள்ளார். தமிழ் வளர்ச்சி துறை கழக மானியக் கோரிக்கையில் நாட்டிற்காக ஈடுபட்ட மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு ,அம்பேத்கர், பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி உள்ளிட்டோரின் பிறந்தநாள் அன்று கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான பேச்சு போட்டி நடத்த வேண்டும் என தமிழக அரசு அறிவித்ததன்படி வருகின்ற ஜூன் 3-ஆம் தேதி கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு […]
தமிழகத்தில் தென் கடலோரப் பகுதிகளில் 6 மற்றும் 7ம் தேதியில் மழை பைய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அந்த குறிப்பில் 6 மற்றும் 7ம் தேதிகளில் வடகிழக்கு காற்றலை காரணமாக தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் நாளை தொடங்கி மூன்று நாட்களுக்கு பனிமூட்டம் […]
நாளை நடைபெறவுள்ள மாபெரும் சிறப்பு தடுப்பூசி முகாமை பொதுமக்கள் பயன்படுத்திகொள்ள வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். மாவட்டம் முழுவதிலும் நாளை மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளத்தால் தடுப்பூசி செலுத்திக்கொள்ளதவர்கள் கட்டாயமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் 50% மக்கள் தடுப்பூசி போடாமல் உள்ளனர். இதனையடுத்து அவர்களை கண்டறிய மாவட்ட நிர்வாகம் சார்பில் தனிக்குழு அமைக்கப்பட்டு வீடு வீடாக சென்று தடுப்பூசி செளுத்திகொள்ளதவர்களின் விவரங்களை சேகரித்து வருகின்றனர். மேலும் […]
வரும் 13 மற்றும் 17ம் தேதிகளில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு மின்னணு வாக்காளர் அட்டை வழங்கப்படுகிறது. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக திருப்பத்தூர் மாவட்ட சட்டமன்ற தொகுதிகளான ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட சட்டமன்ற தொகுதிகளான அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய தொகுதிகளில் மின்னணு வாக்காளர்கள் அடையாள அட்டைக்கு புதியதாக வாக்காளர்கள் பலர் விண்ணப்பம் செய்தனர். இதற்காக வருகின்ற 13 ,14ம் தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு […]