Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“குருமலை கிராமத்தில் ஆட்சியர் திடீர் ஆய்வு”…. சாலை வசதி அமைத்துத் தருவது சார்பாக நடந்தே சென்று ஆய்வு…!!!!!

குருமலை கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் திடீரென ஆய்வு மேற்கொண்டார். வேலூர் மாவட்டத்தில் உள்ள ஊசூரை அடுத்திருக்கும் அத்தியூர் ஊராட்சிக்குட்பட்ட குருமலை கிராமத்தில் நேற்று திடீரென மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார். மலை கிராமத்தில் புதிதாக தார் சாலை போடப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்த பின் தெரு மின்விளக்குகள், குடிநீர் வசதி, துணை சுகாதார நிலையம் அடிப்படை தேவைகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தார். இதையடுத்து குருமலை கிராமத்தில் இருந்து வெள்ளைக்கல் மலைகிராமத்திற்கு சாலை அமைப்பது […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பொருட்கள் அனைத்தும் உள்ளதா….? கேட்டறிந்த ஆட்சியர்…. அங்கன்வாடி மையத்தில் திடீர் ஆய்வு….!!

அங்கன்வாடி மையம் மற்றும் கால்நடை மருத்துவமனைகளில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமையில் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வரகூர் அங்கன்வாடி மையம், கால்நடை மருந்தகம், மாணிக்கவேலூர் அங்கன்வாடி மையம் உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு கல்வி கற்க உதவும் விளையாட்டு பொருட்கள் தேவையான அளவு உள்ளதா, தரமான உணவுகள் வழங்கப்படுகிறதா என கேட்டறிந்துள்ளார். மேலும் கால்நடை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அதிகாரிகள் திடீர் ஆய்வு…. வியாபாரிகளை கண்டித்த ஆட்சியர்…. செல்போன் கடைக்கு சீல்….!!

பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்த ஆட்சியர் முககவசம் அணியாத வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை கண்டித்துள்ளார். தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தேனி வாரசந்தை வளாகம் முழுவதும் சேறும் சகதியுமாக மாறி உள்ளது. எனவே வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் வாரசந்தை கடைகளின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வியாபாரிகள் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த கோரிக்கையின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நகராட்சியில் உள்ள ரேஷன் கடைகள்… ஆட்சியரின் திடீர் ஆய்வு… பொதுமக்களுக்கு விழிப்புணர்வு…!!

ரேஷன் கடைகளில் முறையாக விற்பனை நடைபெறுகிறதா என மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு நடத்தியுள்ளார். தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சியில் உள்ள ரேஷன் கடைகளில் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது ரேஷன் கடைகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள படுகின்றதா என்றும், விற்பனை முனைய கருவிகள் முறையாக பயன்படுத்த படுகின்றதா என்றும் ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து ரேஷன் கடைகளில் பொருட்களின் இருப்பு குறித்தும், கடைக்கு வரும் பொதுமக்களிடம் பொருட்கள் முறையாக விநியோகம் செய்யபடுகின்றதா […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நடைபெறவுள்ள சிறப்பு தடுப்பூசி முகாம்… நோட்டிஸ் மூலம் விழிப்புணர்வு… ஆட்சியர் திடீர் ஆய்வு…!!

நாளை நடைபெறவுள்ள கொரோனா தடுப்பூசி முகாம்கள் குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கி மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள கர்னல் ஜான் பென்னிகுவிக் பேருந்து நிலையம் மற்றும் நகர வீதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் முரளிதரன் மற்றும் சூப்பிரண்டு அதிகரி பிரவீன் உமேஷ் டோங்கரே ஆகியோர் ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். இதனையடுத்து கொரோனா […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆசிரியர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்… அபராதம் விதித்த அதிகாரிகள்… ஆட்சியர் திடீர் ஆய்வு…!!

தேனியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமிற்கு ஆட்சியர் முரளிதரன் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் வீரபாண்டி பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தடுப்பூசி முகாமிற்கு சென்று திடீர் ஆய்வு நடத்தியுள்ளார். இதனையடுத்து அரசு பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென அறிவுரை வழங்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அல்லி நகரத்திற்கு சென்ற […]

Categories

Tech |