Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எல்லா பொருட்களும் கிடைக்குதா….? பொதுமக்களிடம் கேட்டறிந்த அதிகாரிகள்…. ஆட்சியரின் திடீர் ஆய்வு….!!

ரேஷன் கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் அத்தியாவசிய பொருட்களின் தரம், எடை குறித்து ஆய்வு செய்துள்ளார். நாமக்கல் மாவட்டம் தும்மங்குறிச்சியில் உள்ள ரேஷன் கடையில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களின் இருப்பு குறித்து ரேஷன் கடை ஊழியர்களிடம் கேட்டறிந்தார். இதனையடுத்து கடையில் விற்பனையான பொருள்களின் விவரங்கள் மற்றும் அதிநவீன விற்பனை முனைய கருவியினை இயக்கி சோதனை செய்துள்ளார். இதனைதொடர்ந்து ரேஷன் […]

Categories

Tech |