Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பட்டாவில் இருந்த சாமிகளின் பெயர்கள்… நீதிபதியின் அதிரடி உத்தரவு… ஆட்சியர் உள்பட அதிகாரிகள் மீது பிடிவாரண்டு…!!

நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாததால் மாவட்ட ஆட்சியர் உள்பட அரசு அதிகாரிக மீது பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள பள்ளிபாளையத்தில் ராசப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் தனது பட்டாவில் கோவில் சாமிகளின் பெயர்கள் இருப்பதாக பரமத்திவேலூர் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்து ராசப்பன் பட்டாவில் இருக்கும் கோவில் சாமிகளின் பெயர்களை நீக்கி  ராசப்பன் பெயரில் தனிப்பட்டாவாக வழங்க வேண்டும் என சம்மந்தப்பட்ட துறை […]

Categories

Tech |