Categories
மாநில செய்திகள்

திடீர் ஆய்வு….. ஆட்சியர் அளித்த ரிப்போர்ட்….. அதிர்ச்சி அடைந்த முதல்வர் ஸ்டாலின்….!!!!

தமிழகத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். சீர்காழி தாலுக்கா புத்தூரில் தண்ணீர் சூழ்ந்த சம்பா தாளடி பயிர்கள் பார்வையிட்ட முதல்வர்,கேசவன் பாளையம் சுனாமி குடியிருப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டார். மேலும் 124 குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசியை 15 வகையான மளிகைப் பொருட்கள், உடைகள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை முதல்வர் வழங்கினார். […]

Categories

Tech |