Categories
சேலம் நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாமக்கல் மற்றும் சேலத்திலும் கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடு அமலாகிறது…!!

நாமக்கல் மாவட்டத்தில் வணிக ரீதியாக கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் மேகராஜ் தெரிவித்துள்ளார். அத்தியாவசிய கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் மாவட்டம் முழுவதும் நாளை முதல் 30ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என ஆட்சியர் கூறியுள்ளார். இதுதவிர மதுக்கடைகள் காலை 10 மணி முதல் […]

Categories
மாநில செய்திகள்

கும்பகோணம் தீ விபத்து தொடங்கி கொரோனா வரை – யார் இந்த ஜெ. ராதாகிருஷ்ணன்?

தமிழகத்தின் சுகாதாரத் துறை செயலராக புதிதாக நியமனம் செய்யப்பட்டிருக்கும் ராதாகிருஷ்ணன் பற்றிய தொகுப்பு. இந்திய ஆட்சியர் பணிக்கான தேர்வை சிறந்தமுறையில் முடித்துவிட்டு 1994ஆம் வருடம் தூத்துக்குடி மாவட்டத்தின் துணை ஆட்சியராகப் பொறுப்பேற்றார். 2004 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் பொழுது தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக இருந்த இவரது நடவடிக்கைகள் மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. ஆனால் இவரது சுனாமி பேரிடர் மீட்பு பணி தான் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இவர் மேற்கொண்ட நிவாரண […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கஷ்டப்பட்ட முதியவர்… வாட்ஸ்அப்பில் வந்த தகவல்… ஓடோடி வந்து உதவிய கலெக்டர்!

குதிரையை வைத்து சம்பாதித்து வந்த முதியவர் ஊரடங்கினால் உணவின்றி தவிப்பதாக வாட்ஸ்அப்பில்  கிடைத்த தகவலின் அடிப்படையில் ஆட்சியர் முதியவருக்கு உதவி புரிந்துள்ளார் நாடு முழுவதும் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதால் வேலையின்றி வருமானமின்றி பலதரப்பட்ட மக்கள் வறுமையில் சிக்கி தவிக்கின்றனர். அவ்வகையில் மதுரை வடக்கு வட்டத்திற்கு உட்பட்ட கட்டபொம்மன் நகரில் குதிரை வளர்க்கும் குதிரை காந்தி என்ற முதியவர் தனது மூன்று குதிரைகளோடு வாழ்ந்துவருகிறார். குதிரைகள் மூலம் கிடைத்து வந்த வருமானத்தில் குதிரை காந்தி தனது மனைவியுடன் வாழ்க்கை நடத்தி வந்தார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை அருகே பரபரப்பு….கொரோனா தடுப்பு மையம்.. வேறு இடத்திற்கு மாற்றுங்கள்.. பொதுமக்கள் போராட்டம்..!!

கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பவர்களை தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்க மையம்  ஒன்று செயல்படுத்தினார் ஆட்சியர், அங்கு பொதுமக்கள் மையத்தை வேறு இடத்திற்கு மாற்றுமாறு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். கோவை மாவட்டம் கருத்தம்பட்டி அருகே பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட மையம் இன்று முதல் செயல்பட உள்ளது. இந்த மையத்தை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி ஆய்வு செய்திருக்கிறார். மருத்துவர், செவிலியர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்கள் அடங்கிய குழுவினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். முதற்கட்டமாக 50 படுக்கை வசதிகள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

2 நாள் இலவச முகாம்…. இதுவே வரதட்சணை… மாப்பிள்ளை நிபந்தனை

வரதட்சணையாக இரண்டு நாட்கள் இலவச மருத்துவ முகாமை கேட்டு அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார் பயிற்சி ஆட்சியர் நெல்லை மாவட்டத்தின் பயிற்சி ஆட்சியராக இருப்பவர் சிவகுரு பிரபாகரன். தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்த இவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்து பெண் பார்க்கும் பணி தீவிரமாக நடந்து வந்த நிலையில் இவர் திருமணத்திற்கு விதித்த நிபந்தனை அனைவரையும் சிந்திக்க வைத்தது. தான் பிறந்த மற்றும் அதனை சுற்றியுள்ள வட்டார பகுதிகளுக்கு வாரத்தில் இரண்டு நாட்களாவது இலவச மருத்துவ முகாம் நடத்த வேண்டும் […]

Categories

Tech |