ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் முதல்வராக அசோக் கெலாட் இருக்கிறார். இவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக தகவல்கள் வெளியான நிலையில் பின் அதில் உண்மை இல்லை என்பதை தெரியவந்தது. இந்நிலையில் முதல்வர் அசோக் கெலாட் சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, பாஜக கட்சியானது பக்ரீத் பண்டிகைக்கு ஆடுகளை வாங்குவது போன்று மற்ற கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகிறது. ம.பி, கர்நாடகா மற்றும் சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் எம்எல்ஏக்களை […]
Tag: ஆட்சி கவிழ்ப்பு
அமெரிக்க நாட்டின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிற நாடுகளில் ஆட்சிகள் திட்டங்களுக்கு உதவி செய்ததாக கூறியது பேசுபொருளாக மாறியுள்ளது. அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப்பின் ஆட்சி காலத்தில் 2018 முதல் 2019 வரை ஜான் போல்டன் என்பவர் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசராக இருந்தார். இவர் அமெரிக்க நாட்டின் நாடாளுமன்றத்தில் கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் நடந்த கலவரம் குறித்து தொலைக்காட்சி நடந்த விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, […]
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீப் லண்டனிலிருந்து பாகிஸ்தான் நாட்டிற்கு திரும்பவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டின் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் நம்பிக்கையற்ற தீர்மானத்தை நிறைவேற்றி ஆட்சியை கவிழ்த்து விட்டனர். அதையடுத்து எதிர்க் கட்சிகள் கூட்டணி சேர்ந்து ஆட்சியமைக்கவிருக்கிறது. எனவே, நாட்டின் அடுத்த பிரதமராக முஸ்லீம் லீக் கட்சி தலைவர் ஷெபாஸ் செரீப் பதவியேற்கவிருக்கிறார். இவர் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர். நவாஸ் ஷெரீப், மருத்துவ சிகிச்சைக்காக லண்டனுக்கு சென்றிருந்தார். அதன் பிறகு, அவர் லண்டனிலேயே தங்கிவிட்டார். […]
மியான்மரில் தேசிய ஜனநாயக கட்சித் தலைவர் ஆங் சான் சூகி கடந்த 2020-ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தார். ஆனால் ராணுவம் இந்த ஆட்சியை கவிழ்த்து ஆங் சான் சூகி உட்பட அரசியல் தலைவர்கள் பலரையும் கைது செய்தது. மேலும் பல்வேறு வழக்குகளும் அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டது. அதோடு மட்டுமில்லாமல் நீதிமன்றம் 6 ஆண்டுகள் வரை ஆங் சான் சூகிக்கு சிறை தண்டனை விதித்துள்ளது. அதனை தொடர்ந்து ராணுவ ஆட்சியாளர்கள் […]
சூடான் நாட்டில் ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 25-ஆம் தேதி ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவம் புரட்சி செய்து ஆட்சியை தங்கள் வசம் கொண்டு வந்தது. இதையடுத்து சர்வதேச நாடுகளும் தங்களது கண்டனத்தை தெரிவித்துக் கொண்டதோடு நாடு முழுவதும் ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படைகளை கொண்டு போராட்டங்கள் ஒடுக்கப்பட்டது. இந்த நிலையில் ராணுவ தளபதி […]
கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யப்போவதாகவும், ஆளுநரை சந்தித்து பதவி விலகல் கடிதத்தை வழங்கப்போவதாகவும் அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். ஜூலை 26-ம் தேதி பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். இது தொடர்பாக எடியூரப்பா தெரிவிக்கையில், ”கர்நாடகாவில் எனது அரசு பதவியேற்று இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைகிறது. முதல்வர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். 75 வயதுக்கு மேல் உள்ளவர்கள் அமைச்சராக, நாட்டின் எந்த மூலையிலிருந்தும் வாய்ப்பளிக்கவில்லை. […]
ஸ்விஸ் அரசாங்கம் மியான்மர் இராணுவ ஆட்சிக்கு எதிராக 2 மாதங்களுக்கு பிறகு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கவிழ்த்த ராணுவ அதிகாரத்திற்கு காரணமானவர்களாக கருதப்பட்ட சுமார் 11 நபர்கள் மீது சுவிஸ் அரசு சுமார் இரண்டு மாதங்களுக்கு பின் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நாளிலிருந்து அதனை எதிர்க்கும் மக்கள் மீது கடும் வன்முறை நடத்தப்பட்டு வருகிறது. ஸ்விச் அரசாங்கம் கடந்த வாரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகரித்த பொருளாதாரத்தின் தடைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. […]