அக்னிபத் திட்டத்தின் கீழ் அக்னிவீர் இளைஞர்கள் நான்கு ஆண்டுகளுக்கு இராணுவத்தில் சேவையாற்றும் வகையில், இந்திய விமானப்படைக்கு திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. நிறுவனத்தின் பெயர்: Indian Air Force பதவி பெயர்: Agniveervayu கல்வித்தகுதி: 10+2 வயதுவரம்பு: 27-06-2002 – 27-12-2005 (இடையில் பிறந்தவர்கள் மட்டும்) கடைசி தேதி: 23.11.2022 கூடுதல் விவரங்களுக்கு: https://agnipathvayu.cdac.in/AV/ முக்கிய நாட்கள் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி: 07.11.2022 ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.11.2022 […]
Tag: ஆட்சேர்ப்பு
மத்திய அரசு சமீபத்தில் தொடங்கப்பட்ட பாதுகாப்பு ஆள்சேர்ப்பு திட்டமான அக்னிபத்துக்கு எதிராக நாடு முழுவதும் வன்முறை எதிர்ப்புகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. ஆயுதப்படைகளின் பல்வேறு பிரிவுகளுக்கான பணியமர்த்தல் மற்றும் ஆட்சேர்ப்பு செயல்முறை அக்னிவீரர்களின் முதல் பேட்ஜ் சேர்க்கத் தொடங்கியுள்ளது. இதனிடையே, சில விண்ணப்பதாரர்கள் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி அக்னிபாத் திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஹிசாரில் நடந்த அக்னிபாத் திட்டத்தின் கீழ் நடந்த அக்னிவீர் ஆட்சேர்ப்பு பேரணியின் போது, போலி ஆவணங்களைப் பயன்படுத்தியதாக 14 பேர் […]
ரஷியா நாட்டில் ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை,அந்நாட்டு அரசு ரத்து செய்துள்ளது. அதன்படி நேற்று, ரஷியா நாடாளுமன்றத்தில் இதற்கான மசோதாவை தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில் இராணுவத்தில் சேரும் தொழில்முறை வீரர்களுக்கான வயது வரம்புகளை நீக்கும் மசோதாவை,நேற்று ரஷிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளனர். இதையடுத்து இராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் ரஷியர்களின் வயது வரம்பினை 40 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதனை ரத்து செய்வதற்கான மசோதா இதுவாகும். மேலும் ரஷிய ராணுவத்தில் ஆட்சேர்ப்பை விரிவுபடுத்துவதற்கான ஒரு வழியாகவும் இந்த முடிவானது எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]
தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் காலியாக உள்ள DIALYSIS TECHNICIAN GRADE II (டயாலிசிஸ் டெக்னீசியன் கிரேடு II) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. வாரியத்தின் பெயர் ; தமிழக மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (TN MRB) பணிகள் ; DIALYSIS TECHNICIAN GRADE II (டயாலிசிஸ் டெக்னீசியன் கிரேடு II) மொத்த பணியிடங்கள் : 292 விண்ணப்பிக்கும் முறை : Online விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.02.2020. டெக்னீசியன் […]