Categories
விளையாட்டு

“ஆட்டநாயகன் விருது”…. அம்மாவுக்காக அர்ப்பணித்த ஆவேஷ் கான்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!!!!

நடந்துவரும் IPL சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக இளம் வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கான்(25) விளையாடி வருகிறார். சென்ற IPL சீசனில் டெல்லி அணிக்காக விளையாடிய அவர் நேற்று முன்தினம் ஹைதராபாத் அணிக்கு எதிராக டி.ஒய் பாட்டீல் மைதானத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் 4 ஓவர்கள் வீசி 24 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். நடப்பு சீசனின் முதல் 2 போட்டிகளில் விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தாலும் ரன்களை கொடுத்து இருந்தார். எனினும் ஹைதராபாத் […]

Categories

Tech |