Categories
உலக செய்திகள்

ஆப்கானை கைப்பற்றிய தலீபான்கள்…. ஆனந்தக் கழிப்பில் ஆட்டம்…. வைரலாகும் வீடியோ….!!

ஆப்கானிஸ்தானில் இளம் தலீபான்கள் அந்நாட்டின் தேசபக்தி பாடலுக்கு நடனமாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. ஆப்கானிஸ்தான் தற்போது தலீபான்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. அந்நாட்டை தலீபான்கள் 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கைப்பற்றியுள்ளனர். மேலும் இருபது ஆண்டுகளுக்கு முன்பு தலீபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சி புரிந்த போது பல கடுமையான சட்டங்களை அமல்படுத்தி இருந்தனர். குறிப்பாக பெண்களுக்கு எதிராக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. ஆனால் இம்முறை அவ்வாறான அடக்குமுறைகள் இருக்காது என தலீபான்கள் உறுதியளித்தனர். ஆனால் அதனை மறந்து […]

Categories

Tech |