Categories
உலக செய்திகள்

“என்னது!”.. ஒரு ஆடு 11 லட்சமா….? அப்படி என்ன ஸ்பெஷல்….!!

ஆஸ்திரேலியாவில் ஒரு காட்டு ஆட்டுக்கிடாய் 11.25 லட்ச ரூபாய்க்கு வாங்கப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியா நாட்டில் இருக்கும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வசிக்கும் ஆண்ட்ரூ மோஸ்லி காட்டு ஆடுகளை வளர்த்து விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் இவர், அம்மாநிலத்தின் கோபார் நகரில் மரக்கேஷ் என்ற ஆட்டுக்கிடாயை சுமார் 11.25 லட்ச ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார். அந்நாட்டில், இதற்கு முன்பு ஒரு ஆடு, 12000 ஆஸ்திரேலிய டாலர் மதிப்பில் விற்பனை செய்யப்பட்டது தான் சாதனையாக இருந்தது. தற்போது, அந்த சாதனை முறியடிக்கப்பட்டிருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

“விவசாயி வளர்த்த ஆட்டுக்கிடாய்!”.. 1 கோடிக்கு விற்பனை.. அப்படி என்ன ஸ்பெஷல்..?

அயர்லாந்தில், ஒரு ஆட்டுக்கிடாய் 1 கோடி ரூபாயை தாண்டி விற்பனையாகியுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அயர்லாந்தில் இருக்கும் Co Donegal-ல் உள்ள Ballybofey என்ற பகுதியை சேர்ந்த விவசாயியான Richard Thompson என்பவர், Suffolk வகை ஆட்டுக்கிடாயை வளர்த்து வந்துள்ளார். இக்கிடாய் பிறந்து 7 மாதங்கள் ஆன நிலையில், கடந்த திங்கட்கிழமை அன்று Blessington Mart in Co Wicklow என்ற இடத்திற்கு விற்பனை செய்ய கொண்டு வந்துள்ளனர். அப்போது, எதிர்பாராத வகையில், 44,000 யூரோக்களுக்கு விற்பனையாகியுள்ளது. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“ஆசையா வளர்த்தோம்”, காலையில பார்த்தா காணோம்…. உரிமையாளர் கொடுத்த புகார்…. வலைவீசி தேடிக் கொடுத்த போலீஸ்….!!

நெல்லையில் ஆட்டுக்குட்டியை திருடி சென்ற வாலிபரை காவலர்கள் கைது செய்தனர். தற்போது உள்ள காலகட்டத்தில் கொள்ளை செயல்கள் மிக அதிக அளவில் நடைபெறுகிறது. இதில் சில நபர்கள் கணினி மூலமாகவும் சிலர் நேரடியாகவும் களத்தில் இறங்கிய திருட்டுச் சம்பவத்தில் ஈடுபடுகிறார்கள். இச்சம்பவத்தில் கொள்ளையர்கள் பணத்தினையோ அல்லது பொருட்களையோ திருடி செல்கிறார்கள். அந்த வகையில் நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே அருணாச்சலம் மற்றும் அவரது மனைவி சொர்ணம் வசித்து வருகிறார்கள். இவர்கள் ஆட்டுக்கிடாய்களை வளர்ந்து வருகின்றனர். இந்நிலையில் ஆட்டுக்குட்டிகளை […]

Categories

Tech |