Categories
மாநில செய்திகள்

“இதுதான் சமூக நீதி” முதல்வரின் ஆட்டுக்குட்டி ஸ்டோரி…. இணையத்தில் வைரல்….!!!!

சென்னையில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் புதுமைப்பெண் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன்பின் முதல்வர் மாணவிகளுக்கு ஒரு ஆட்டுக்குட்டி கதையை கூறினார். அதாவது மந்தைகளில் இருந்து ஆட்டை ஓட்டி செல்லும் நபர் ஒரே ஒரு ஆட்டுக்குட்டியை மட்டும் தோளில் சுமந்து கொண்டு செல்வார். அந்த ஆட்டுக்குட்டிக்கு காலில் அடிபட்டிருக்கும். இல்லை எனில் நடக்க முடியாத ஆட்டுக்குட்டியாக இருக்கும். அதுதான் சமூக நீதி என்று கலைஞர் சொல்லி இருக்கிறார். அந்த […]

Categories

Tech |