Categories
சேலம் நாமக்கல் மாவட்ட செய்திகள்

மதுரை வீரன் கோவிலை அகற்ற எதிர்ப்பு… ஆட்டையாம்பட்டி பிரிவு – மசக்காளிப்பட்டி இடையே திரண்ட மக்கள்… போக்குவரத்து பாதிப்பு..!!!!

மதுரை வீரன் கோவிலை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெண்ணந்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆட்டையாம்பட்டி பிரிவு அருகே சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற 2008 ஆம் வருடம் நில அளவீடு செய்த போது சாலையின் இரு புறங்களிலும் மரக்கன்றுகள் நடுவதற்கு இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை மரங்கள் நடவில்லை. இதனால் அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்கு இருக்கின்றது. இதனிடையே ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் இருந்து மசக்காளிபட்டி பேருந்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்திலுள்ள 11 சட்டசபை தொகுதிகளில்…. வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்…!!!!!

சேலம் மாவட்டத்தில் இரண்டாம் நாளாக நேற்றும் சிறப்பு முகாம் நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் இருக்கும் 11 சட்டசபையில் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை சென்ற 9-ம் தேதி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார். இதில் 11 சட்டசபை தொகுதிகளிலும் 14,29,231 ஆண்களும் 14,94, 721 பெண் வாக்காளர்களும் இதர வாக்காளர்களாக 248 பேரும் என மொத்தமாக 29,74,250 வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இருக்கின்றார்கள். திருத்தம் செய்யும் பணி வருகின்ற 8-ம் தேதி வரை நடைபெற இருக்கின்றது. இதற்காக சிறப்பு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“வாக்கிங் சென்ற கல்லூரி மாணவி” பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. ரயில்வே போலீஸ் விசாரணை….!!

ரயிலில் அடிபட்டு கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள அரியானூர் அக்ரகார தெருவில் செல்வகுமார் மகள் ஜோதிகா வசித்து வந்தார். இவர் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி 2-ம் ஆண்டு பயின்று வந்தார். இந்நிலையில் ஜோதிகா அதிகாலையில் வாக்கிங் செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு வெளியில் சென்றார். இதனையடுத்து ஜோதிகா மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனிடையில் ஜோதிகா ஆட்டையாம்பட்டி பகுதியில் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி ரயில்வே போலீசார் […]

Categories

Tech |