Categories
மாநில செய்திகள்

“குழந்தைகளை பள்ளிக்கு ஆட்டோவில் அனுப்புவதை நீதிமன்றம் ஏற்காது”…. பள்ளிக் கல்வித்துறைக்கு ஐகோர்ட் மதுரை கிளை உததரவு.!!

குழந்தைகளை பள்ளிக்கு ஆட்டோவில் அனுப்புவதை நீதிமன்றம் ஏற்காது என உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. பள்ளி வாகனங்கள் விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின் போது நீதிபதிகள் : அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளில் ஒரே மாதிரியான வாகன விதிமுறைகள் இருக்க வேண்டும். குழந்தைகளை பள்ளிக்கு ஆட்டோக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

அடே!…. இது ஸ்டாண்ட் இல்ல…. ரயில் நடைமேடைக்கு வந்த ஆட்டோ…. ரயில்வே போலீசார் அதிரடி….!!!!

மராட்டியத்தில் மும்பை நகரில் குர்லா பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில்கள் வந்து செல்லும் நடைமேடைக்கு கடந்த 12ஆம் தேதி ஆட்டோ ரிக்ஷா ஒன்று வந்துள்ளது. இது பற்றி வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனை பார்த்த பயனாளர்கள் பலர் காவல்துறையின் கவனத்திற்கு வீடியோவை கொண்டு சென்றனர். உடனடியாக அதிகாரிகளும் பணியில் இறங்கினர். இருப்பினும் இந்த விஷயத்தில் ரயில்வே போலீஸார் ஈடுபட்டு உள்ளனர். அதன்படி அந்த ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஓட்டுநரையும் பிடித்து கோட்டில் […]

Categories
மாநில செய்திகள்

ஆட்டோவில் அவசரமாக வந்த கர்ப்பிணி பெண்… வழிமறித்து பணம் கேட்ட போலீஸ்…. பரபரப்பு….!!!!

பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பாலம் அருகில் நேற்று முன்தினம் இரவு செம்பியம் போக்குவரத்து காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் அவ்வழியாக ஆட்டோ ஒன்று வந்துள்ளது. அது ஒரு வழிப்பாதை என்பதால் அந்த ஆட்டோவை போக்குவரத்து உதவி ஆய்வாளர் பாலமுரளி மடக்கி இருக்கிறார். அப்போது ஆட்டோவில் கர்ப்பிணிபெண்ணும், குழந்தையும் இருந்துள்ளனர். நோ என்ட்ரியில் வாகனம் ஓட்டிவந்ததால் 1500ரூபாய் அபராதம் செலுத்திவிட்டு போகும்மாறு பாலமுரளி கூறியுள்ளார். அதற்கு ஆட்டோ ஓட்டுனர் இரவு நேரம் […]

Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி சம்பவம்…ஆட்டோவின் கூரையில் பயணித்த மாணவர்கள்… வழக்கு பதிவு செய்த போலீசார்…!!!!!

ஆட்டோ ரிக்சாவின் மேல் அமர்ந்து மூன்று மாணவர்கள் பயணித்ததை காட்டும் வீடியோ பல்வேறு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. வீடியோவில் 11-13 வயதிற்குட்பட்ட மூன்று மாணவர்கள் ஆட்டோவில் மேல அமர்ந்து பயணிப்பதை கேமராவில் ஒருவர் பதிவு செய்து சமூக ஊடகங்கள் பகிர்ந்து இருக்கின்றார். இந்த வீடியோ வைரலானது தொடர்ந்து அடையாளம் தெரியாத டிரைவர் மீது பரேலியில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் விதமாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநரை பலர் விமர்சனம் செய்திருக்கின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஆட்டோக்களில் இனி…. வெளியான சூப்பர் பிளான்….!!!!

ஆட்டோககளில் பயணிப்பவர்களிடம் நேரம் மற்றும் தூரத்துக்கு ஏற்றவாறு பல வகையான கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இதனால் ஓலா, ஊஃபர் உள்ளிட்ட தனியார் செயலி வழியாக இயங்கும் ஆட்டோக்களை வாடிக்கையாளர்கள் நாடுகிறார்கள். ஆனால் அந்நிறுவனங்களும் நெரிசல் நேர கட்டணம், காத்திருப்பு கட்டணம் உள்ளிட்ட பல கட்டணங்களை வசூலிக்கிறது. இவை ஒரே மாதிரியாக இல்லாத காரணத்தால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால் தமிழக அரசே செயலியை உருவாக்கி குறைந்த கமிஷன் தொகையுடன் ஒரே மாதிரியான மீட்டர் கட்டணத்தை நிர்ணயம் செய்தால் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே ஹேப்பி ஹேப்பி…. ஆன்லைன் டாக்ஸி சேவை…. அசத்தும் மாநில அரசு….!!!!

தனியார் ஆன்லைன் டாக்ஸி சேவை போல கேரளா அரசு சார்பாகவும் ஆன்லைன் மூலமாக டாக்ஸி சேவை தொடங்கப்படுகிறது. இந்த சேவையானது கேரளா சவாரி என்ற பெயரில்  மலையாள மாதமான சிங்கம் மாதத்தின் தொடக்க நாளான ஆகஸ்டு 17-ந்தேதி நேற்று முதல் அமலுக்கு வந்தது. இது குறித்து மாநில கல்வி மற்றும் தொழிலாளர் துறையின் மந்திரி சிவன் குட்டி கூறுகையில், நாட்டில் ஒரு மாநில அரசே முதல் முறையாக ஆன்லைன் டாக்ஸி சேவையை தொடங்குவது இதுவே முதல்முறை. இந்த சேவையை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர்கள்…. ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்த மாணவி…. பட்டப்பகலில் பரபரப்பு ….!!!!

சென்னை புது வண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வரும் 14 வயது மாணவி தண்டையார்பேட்டையிலுள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மாணவி வழக்கம்போல பள்ளி செல்ல ஷேர் ஆட்டோவில் ஏறிஇருக்கிறார். அந்த ஆட்டோவில் முன்பே 25 வயது மதிக்கதக்க 2 வாலிபர்கள் டோல்கேட்டிலிருந்து தங்கசாலை செல்வதற்காக பயணித்து வந்தனர். இதையடுத்து புது வண்ணாரப்பேட்டையை ஆட்டோ நெருங்கிய போது மாணவியிடம் அந்த வாலிபர்கள் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த மாணவி ஓடும் ஆட்டோவிலிருந்து கீழே […]

Categories
தேசிய செய்திகள்

விட்டுருங்கடா…! ஆட்டோவில் கடத்தி சென்று….. இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை…. பெரும் அதிர்ச்சி….!!!!

ஆந்திர மாநிலம் திருப்பதியை அடுத்த சந்திரகிரி தொண்டை வாடா என்ற பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் நேற்று இரவு ஆட்டோ ஒன்று வந்துள்ளது. அந்த ஆட்டோவில் 4 பேர் கொண்ட கும்பல் இளம்பெண்ணை கடத்தி வந்த ஆட்டோவில் வைத்து வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனால் அந்த பெண் கத்திக் கூச்சலிட்டுள்ளார். இதனையடுத்து அவர்களிடமிருந்து தப்பித்து அந்த பெண் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளியிடம் சென்று தனக்கு நடந்த கொடூரம் குறித்து தெரிவித்துள்ளார். இதனையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

SHOCK NEWS: ஆட்டோ, டாக்ஸி கட்டணம் அதிரடி உயர்வு?…. பொதுமக்களுக்கு அடுத்த அதிர்ச்சி….!!!!

டெல்லியில் பொதுமக்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ஆட்டோ ரிக்ஷா மற்றும் டாக்சி உரிமையாளர்கள் கட்டளை உயர்த்துவதற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக டெல்லி அரசிடம் முறையிடப்பட்டுள்ளது. இதனை அரசு ஏற்றுக் கொண்டால் டெல்லியில் ஆட்டோ மற்றும் டாக்ஸி கட்டணம் அதிரடியாக உயரும். டெல்லியில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் விலை உயர்ந்து வரும் நிலையில் ஆட்டோ மற்றும் டாக்ஸி கட்டணத்தை உயர்த்துவதற்கு டெல்லி அரசு கடந்த மாதம் ஒரு சிறப்பு குழுவை நியமித்தது. […]

Categories
தேசிய செய்திகள்

கட்டணம் உயர்வு:ஆட்டோ டாக்ஸியில் செல்பவர்களுக்கு…. வெளியான ஷாக் நியூஸ்….!!!

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பணவீக்கத்தின் மத்தியில் ஏழை எளிய மக்கள் குடும்பம் நடத்துவதே கடினமாகிவிட்டது. சமையல் சிலிண்டர் விலை உயர்வு, தக்காளி விலை டெல்லி சந்தையில் அதிகரித்து உள்ளது. தலைநகர் டெல்லியில் புதன்கிழமை தக்காளி விலை ரூ.80 க்கு விற்பனை செய்யப்பட்டது. பெட்ரோல் டீசல் விலை உயர்வால் போக்குவரத்து செலவுகள் அதிகரித்துள்ளதால் காய்கறிகளின் விலையும் உயருகிறது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் டெல்லியில் டாக்ஸி, ஆட்டோ கட்டணம் உயர வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. இது டெல்லி […]

Categories
மாநில செய்திகள்

விதி மீறலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுனர்கள்…. போலீசார் வழக்கு பதிவு….!!!!!!!!

சென்னையில் போக்குவரத்து போலீசார் விதிமீறலில் ஈடுபட்ட  ஆட்டோ ஓட்டுநர்கள் மீது வழக்கு பதிவு செய்து இருக்கின்றனர். சென்னையில் போக்குவரத்து போலீசார் மேற்கொண்ட சிறப்பு வாகன தணிக்கையின் போது  959 ஆட்டோ ஓட்டுநர்கள் மீது  வழக்குபதிவு செய்யப்பட்டிருக்கிறது. சென்னையில் ஆட்டோ ஓட்டுநர்கள் இரவு நேரங்களில் அதிக வசூல் செய்வதாகவும் விதிகளை சரியாக  பின்பற்றுவதில்லை எனவும் புகார்கள் எழுந்தது வந்தது. இந்த நிலையில் விதமீறலில் ஈடுபட்ட 959 ஆட்டோ ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

இன்று ஆட்டோக்கள், டாக்சிகள் ஓடாது…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் ரஷ்யா- உக்ரைன் போருக்கு பிறகு எரிபொருள்களின் விலை உயர்ந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி எரிபொருள் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் எரிபொருள் விலை உயர்வை எதிர்த்து டெல்லியில் ஆட்டோ, மினிபஸ், டாக்ஸி ஓட்டுனர்கள் இன்று வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். வரையறுக்கப்பட்ட பயண கட்டணங்களை உயர்த்துவது இயற்கை எரிவாயு மானியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஓட்டுநர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட […]

Categories
மாநில செய்திகள்

வெறும் காட்சிப் பொருளாகவே இருக்கிறது…. கோர்ட்டில் பச்சை பொய் சொன்ன தமிழக அரசு… அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!!!!

மெட்ரோ ரயில், ஓலோ, உபேர் என்று என்னதான் இன்று போக்குவரத்து வசதி பெருகி வந்தாலும் மருத்துவமனைக்கு செல்வது, திருமணம் போன்ற விசேஷங்களுக்கு போவது என அவசர தேவைகளுக்கு பொதுமக்கள் இன்றும் தெருமுனைகளில்  உள்ள ஆட்டோக்களை நம்பியிருக்கின்றனர். அன்றாட போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு இவற்றின் பயண கட்டணத்தை வரையறுத்து அதனை செயல்படுத்த திமுக ஆட்சி காலத்தில் தமிழகம் முழுவதும் ஆட்டோக்களில் மீட்டர் பொருத்தப்பட்டிருந்தது. பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை பொறுத்து பயண கட்டணத்தை நிர்ணயித்து இரவு நேர […]

Categories
மாநில செய்திகள்

பெட்ரோல் விலையை தொடர்ந்து சிஎன்ஜி கேஸ் விலையும் உயர்வு…. அதிர்ச்சியில் மக்கள்…!!!!!

வாகனங்களுக்கு நிரப்பப்படும் சி.என்.ஜி , பி.என்.ஜி கேஸ் பாட்னாவில் இந்திய எரிவாயு ஆணையத்தால் வழங்கப்பட்டு வருகிறது. அந்த நிறுவனம்சி.என்.ஜி   கேஸ் விலையை மூன்று ரூபாயும், பிஎன்ஜி கேஸ் விலை 2 ரூபாயும்  உயர்த்தி இருக்கிறது. இதன் மூலமாக பாட்னாவில் சி என்ஜி யின் விலை ரூ.72.96 ஆக உள்ளது. இதற்கு முன்னதாக கிலோவிற்கு ரூபாய் 69.96 இருந்தது. மேலும் இதே போல் பிஎன்ஜி ஒரு எஸ்சி எம் 37.87 ஆக இருந்தது. தற்போது ரூ.37.87 எஸ்சி எம் […]

Categories
தேசிய செய்திகள்

இனி கவலையில்லை….! திருப்பதி செல்லும் பெண்களுக்கு…. வெளியான செம சூப்பர் அறிவிப்பு…!!!!

ஆந்திரமாநிலம் திருப்பதியில் முதன்முறையாக பெண்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு இளம் சிவப்புநிற ஆட்டோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதாவது பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு தனியாக செல்லும் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இளம் சிவப்புநிற ஆட்டோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஆட்டோக்களை முழுவதும் பெண்கள் மட்டுமே ஓட்டுகின்றனர். இதற்காகவே திருப்பதியில் மட்டும் 350 பெண்கள் ஆட்டோ ஓட்டுவதற்காக லைசென்ஸ் பெறுவதற்கு விண்ணப்பித்து இருக்கின்றனர். இப்போது 150 பெண்களுக்கு ஆட்டோ ஓட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று(ஏப்ரல்1) முதல்…. இந்த பஸ்கள், ஆட்டோக்களுக்கு தடை….. கவலையில் ஓட்டுநர்கள்…..!!!!!!

பீகார் மாநிலத்தில் இன்று (ஏப்ரல்.1) முதல் டீசலில் இயங்கும் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களுக்கு அம்மாநில போக்குவரத்துதுறை தடை விதித்துள்ளது. இவ்வாறு பீகார் போக்குவரத்து துறையின் முடிவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஆட்டோ மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

அதிக கட்டணம் கேட்டால்…. உடனே இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க…. காவல்துறை வெளியிட்ட அவசர உதவி எண்கள்….!!!!

மத்திய அரசுக்கு எதிராக 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாள் வேலை நிறுத்தத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தது. அந்த வகையில் முதல் நாள் போராட்டம் நேற்று தொடங்கியது. தமிழ்நாட்டில் ஐஎன்டியுசி, சிஐடியு, ஏஐடியுசி, தொமுச, எச்எம்எஸ் உட்பட 10 தொழிற்சங்கங்கள் இந்த பொது வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. காப்பீடு, எண்ணெய் நிறுவனங்கள், வங்கி ஊழியர்கள் ஆகிய பொதுத்துறை ஊழியர்கள் சம்மேளனங்களும் கலந்துகொண்டுள்ளனர். இதனால் நேற்று பொதுப்போக்குவரத்து அதிகமாக பாதிக்கப்பட்டது. அதாவது நேற்று அரசு பேருந்துகள் ஓடாததால் […]

Categories
மாநில செய்திகள்

ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலித்தால்…. காவல்துறை கடும் எச்சரிக்கை…!!!!

மத்திய அரசுக்கு எதிராக 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாள் வேலை நிறுத்தத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்து இருந்தது. அந்த வகையில் முதல் நாள் போராட்டம் நேற்று தொடங்கியது. தமிழ்நாட்டில் ஐஎன்டியுசி, சிஐடியு, ஏஐடியுசி, தொமுச, எச்எம்எஸ் உட்பட 10 தொழிற்சங்கங்கள் இந்த பொது வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. காப்பீடு, எண்ணெய் நிறுவனங்கள், வங்கி ஊழியர்கள் ஆகிய பொதுத்துறை ஊழியர்கள் சம்மேளனங்களும் கலந்துகொண்டுள்ளனர். இதனால் நேற்று பொதுப்போக்குவரத்து அதிகமாக பாதிக்கப்பட்டது. அதாவது நேற்று அரசு பேருந்துகள் […]

Categories
மாநில செய்திகள்

இனி யாரும் இப்படி பண்ண கூடாது…. கட்டணம் வசூல்…. தமிழக அரசு அதிரடி செக்….!!!!

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் கூடாது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் விரோதப் போக்கை திரும்பப் பெற வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும், மின்சார திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் இன்றும், நாளையும் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இந்தப் போராட்டத்தினால் 2 நாட்கள் போக்குவரத்து, வங்கி மற்றும் ஏ.டி‌.எம் சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இன்று தொழிற்சங்கங்களின் வேலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 2 மடங்கு கட்டணம் உயர்வு…. பொதுமக்கள் அதிர்ச்சி….!!!!

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் கூடாது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் விரோதப் போக்கை திரும்பப் பெற வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும், மின்சார திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் இன்றும், நாளையும் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இந்தப் போராட்டத்தினால் 2 நாட்கள் போக்குவரத்து, வங்கி மற்றும் ஏ.டி‌.எம் சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இன்று தொழிற்சங்கங்களின் வேலை […]

Categories
மாநில செய்திகள்

மக்களே ரெடியா இருங்க…! இரண்டு நாட்கள் ஆட்டோ ஓடாது… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!!!

மத்திய தொழிற்சங்கங்கள் வருகிற 28, 29 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்து உள்ளது. இந்த போராட்டத்திற்கு தமிழகத்தில் உள்ள திமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆதரவு அளித்துள்ளது.தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி., விடுதலை சிறுத்தை, ம.தி.மு.க. உள்ளிட்ட தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொள்வதால் பொது போக்குவரத்து பாதிக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பெரும்பாலும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வதால் பஸ்கள் முழுமையாக இயக்க முடியாத நிலை உருவாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 2 நாட்கள் ஆட்டோக்கள் ஓடாது….. தொழிற்சங்கங்கள் அதிரடி அறிவிப்பு…..!!!!!!

மத்திய தொழிற் சங்கங்கள் வருகிற 28, 29 போன்ற தேதிகளில் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது. இந்த போராட்டத்திற்கு தமிழகத்திலுள்ள திமுக உள்ளிட்ட ஏராளமான கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆதரவு அளித்துள்ளது. இதனிடையில் வேலை நிறுத்தம் நடக்ககூடிய 28, 29 போன்ற தினங்களில் தமிழ்நாட்டில் அனைத்து ஆட்டோக்களும் இயங்காது என அதன் தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அதன் ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் கூறியிருப்பதாவது, மத்திய தொழிற்சங்கங்களின் அறைகூவலுக்கு இணங்க தமிழகத்திலுள்ள அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் […]

Categories
மாநில செய்திகள்

இந்த மனசு தாங்க கடவுள்…. முதியோருக்கும், பெண்களுக்கும் இலவசம்…. அசத்தும் பெண் ஆட்டோ ஓட்டுநர்….!!!

சென்னையில் பெண் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் முதியவர் மற்றும் பெண்களுக்கு இலவசமாக ஆட்டோ சேவை வழங்கி வருகிறார். தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் சுமார் 2 கோடி பேர் வசித்து வருகின்றனர். அதில் அலுவலகம், கல்லூரி, மருத்துவமனை போன்ற தேவைகளுக்காக தினமும் 10 லட்சம் பேர் ஆட்டோ மற்றும்  ஷேர் ஆட்டோ பயன்படுத்தி வருகின்றனர். இது தவிர அரசு பேருந்து, புறநகர் மின்சார ரயில் போன்றவைகள் மூலம் நடுத்தர மக்கள் தங்களது பயணத்தை மேற்கொள்ளுகின்றன. கொரோனா காரணமாக கடந்த […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: மறைமுக தேர்தல்…. ஆட்டோ ஓட்டிக் கொண்டு வந்த மேயர் வேட்பாளர்…..!!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 காலை 8 மணி அளவில் தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 42.99 சதவீதம் வாக்குகளை பெற்று முதலிடத்தை பிடித்தது. தற்போது மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக […]

Categories
உலக செய்திகள்

“பயங்கரவாதிகளின் அட்டகாசம்”…. உயிரிழந்த ஒட்டக வியாபாரிகள்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!….!!!

 ஆட்டோ ஒன்று கண்ணி வெடியில் சிக்கி வெடித்து சிதறியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அல்கொய்தா ஆதரவு பெற்ற அல் ஷபாப் பயங்கரவாதிகள் சோமாலியா நாட்டில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். இந்த பயங்கரவாதிகள் கண்ணிவெடிகளை ஆங்கங்கே புதைத்து வைத்து போலீசார் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஜவஹர் மாவட்டத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சாலையில் வந்த ஆட்டோ ஒன்று கண்ணிவெடியில் சிக்கி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதல்…. கோர விபத்தில் பறிபோன 3 உயிர்…. பெரும் சோகம்…..!!!!!

கோயம்புத்தூரில் அரசு பேருந்தும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூர் சௌரிபாளையம் பகுதியில் ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரில் இருந்து வேகமாக வந்த அரசுப் பேருந்தும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஆட்டோவில் பயணம் மேற்கொண்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
மாநில செய்திகள்

“ஜாலியோ ஜாலி”…. விஜய் மக்கள் இயக்கத்திற்கு ஆட்டோ சின்னம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்து ஆட்டோ சின்னம் ஒதுக்குமாறு மாநில தேர்தல் ஆணையத்தில் விஜய் மக்கள் இயக்கம் கோரிக்கை வைத்தது. அப்போது மாநிலத் தேர்தல் ஆணையம், விஜய் மக்கள் இயக்கத்திற்கு ஆட்டோ சின்னம் வழங்க முடியாது. தலைமை […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆகும் தமிழன்…. ஆட்டோவில் எழுதப்பட்ட வாசகம்…. நீங்களே பாருங்க….!!!!!

மத்திய அரசின் பட்ஜெட்டை விமர்சித்து ஆட்டோவில் வாசகம் ஒட்டப்பட்டது தற்போது ட்ரெண்டிங் ஆகி வருகிறது. சென்னையை சேர்ந்த ஒருவர் தனது ஆட்டோவில் “பட்ஜெட் சிறு குறு தொழில் முனைவோருக்கு ஏமாற்றம். கார்பெட் நிறுவனங்களுக்கு 12 சதவீதம் வரியில் இருந்து 7 சதவீதமாக சலுகை. சொந்த மக்களிடம் அதிக வரி வசூலித்ததாக பெருமைபடுவது. வரி வருவாய் அதிகம் இருக்கிறது. ஆனால் பொதுத்துறை மிக மிக குறைந்த விலையில் விற்கத் துடிப்பது ஏன்..? யார் நலனில் அக்கறை.. மக்களே சிந்திப்போம்” […]

Categories
அரசியல்

அடப்பாவமே!…. இவருக்கா இப்படி ஒரு நிலைமை?…. ஆட்டோவில் வந்த அதிமுக எம்.பி…. ஷாக்கான அரசியல் வட்டாரங்கள்….!!!!

சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்ற டிகேஎஸ் இளங்கோவன் எம்பி மகளின் திருமண விழா நிகழ்ச்சியில் மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா, திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். மேலும் இந்த திருமண விழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார். மேலும் சக எம்பி என்ற முறையில் திருமண நிகழ்வில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினராக இருந்த நவநீதகிருஷ்ணனும் பங்கேற்றார். அப்போது விழாவில் பேசிய அவர் திமுக பேச்சாளர்கள் முன்பு […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு இருக்கு…! ஆனால் ஆட்டோக்கு அனுமதி ? …. சென்னை போலீஸ் உத்தரவு …!!

ஊரடங்கில் ப்ரீபெய்ட் ஆட்டோ சேவைகள் தொடக்கம்.சென்னை பெருநகர காவல்துறை அதிகாரி,ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர் சங்கத்தினரூடன் கலந்து பேசி அனுமதி. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு ஞாயிற்றுக் கிழமைகளில் முழுநாள்  ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து ரயில் சேவைகள் ஊரடங்கு சமயங்களில் முழுவதுமாக இயக்கப்படுவதால்சென்னை  எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம்  மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களிலும் ரயில் மூலம் வெளியூரில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகள் மற்றும் வெளியூர் செல்லும் பயணிகள்  டாக்சி […]

Categories
தேசிய செய்திகள்

இனி OLA, UBER ஆட்டோக்களில்…. அரசு அதிர்ச்சி அறிவிப்பு….!!!

இந்தியா முழுவதும் உபர், ஓலா ஆகிய வாகன சேவைகள் இயங்கிவருகின்றது. இதில் ஆட்டோ மற்றும் கார் வாடிக்கையாளர்களால் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆட்டோ ஓட்டுநர் உடன் எந்த பேரமும் பேசாமல் செயலிகள் மூலமாகவே பயணத்திற்கான தொகை கணக்கீடு செய்யப்படுகின்றது. அத்துடன் இது எளிதான முறையில் இருப்பதால் மக்கள் இதனை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதில் ஆட்டோவில் பயணம் செய்வது அல்லது ஆப்களின் மூலம் புக் செய்து பயணம் செய்வது ஆகிய இரண்டு ஆட்டோ சேவைகளுக்கும் ஜிஎஸ்டி […]

Categories
மாநில செய்திகள்

இந்த வழித்தடத்தில் இனி ஆட்டோ இயங்க அனுமதி பெற வேண்டும்….. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் இருந்து புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உரிய அனுமதி இல்லாமல் பயணிகளை ஏற்றிச் செல்ல ஆட்டோ ரிக்ஷாகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடலூர் மற்றும் புதுச்சேரி இடையே 150க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் உரிய அனுமதி பெறாமல் இயக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நந்தா என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், புதுச்சேரி தடத்தில் , கடலூர் மற்றும் புதுச்சேரி இடையே உள்ள குறுகிய தூரத்தை கருத்தில் கொண்டு, ஒரே […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற டிரைவர்…. வழியில் நடந்த விபரீதம்…. தர்மபுரியில் சோகம்….!!

மோட்டார் சைக்கிள் மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் லாரி டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள பையர் நத்தம் கிராமத்தில் பழனி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு புவியரசு என்ற மகன் இருந்தார். இவர் லாரி டிரைவராக இருந்தார். இதில் புவியரசு வீட்டிலிருந்து தனது மோட்டார் சைக்கிளில் பொம்மிடி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது நடூரை அடுத்த தனியார் திருமண மண்டபம் எதிரில் பொம்மிடியில் இருந்து துறிஞ்சிபட்டி நோக்கி வந்த சரக்கு ஆட்டோ, […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டிற்கு சென்ற என்ஜினீயர்…. வழியில் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் என்ஜினீயர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடி சிந்தாமணி அகஸ்தியர் கோவில் தெருவில் கதிரேசன் என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மகன் கோபி (எ) வெங்கடேஷ் சாப்ட்வேர் என்ஜினீயராக சென்னையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். ஆனால் வெங்கடேஷ் தற்போது வீட்டிலிருந்து வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வெங்கடேஷ் தனது நண்பர்களுடன் சங்கரன்கோவிலில் உள்ள தனது உறவினர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதி விபத்து…. டிரைவருக்கு நேர்ந்த சோகம்…. போலீஸ் விசாரணை….!!

சரக்கு ஆட்டோ- கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் டிரைவர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள திங்களூர் சுப்பையான்பாளையத்தில் ஜெகன்குமார் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதியினருக்கு சிவசபரி என்ற மகனும், சுஜயா ஸ்ரீ என்ற மகளும் இருக்கின்றனர். இவர்களில் ஜெகன்குமார் வாடகை கார் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ஜெகன்குமார் தனது நண்பர்களான வேலுமணி, தமிழ்ச்செல்வன், சுரேஷ் ஆகியோருடன் கோபியில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற தொழிலாளர்கள்…. வழியில் நடந்த விபரீதம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

லாரி-ஆட்டோ மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் புதுசாம்பள்ளி பகுதியில் கட்டிட தொழிலாளியாக கோபால் என்பவர் வசித்து வந்தார். இவர் தனக்கு சொந்தமான சரக்கு ஆட்டோவில் சங்ககிரி பகுதியிலிருந்து கட்டிட வேலைக்கு தொழிலாளர்களை அழைத்து செல்வது வழக்கமாக இருக்கின்றது. இதனையடுத்து வேலை முடிந்தவுடன் மீண்டும் கோபால் மாலை வேளையில் அவர்களை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு அதே பகுதியில் இறக்கி விடுவார். அதன்படி கோபால் கோம்பூரான்காடு பகுதியைச் சேர்ந்த அழகேசன், வீரனூர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மோட்டார்சைக்கிள் மோதி விபத்து…. தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விபத்தில் காயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சேர்ந்தபூமங்கலம் குளத்துக்கரை தெருவில் ரமேஷ் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சாந்தி என்ற மனைவியும் 2 மகன்களும், 2 மகள்களும் இருக்கின்றனர். இதில் ரமேஷ் ஆத்தூரில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் சமையல் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். மேலும் ரமேஷ் திருமண வீடுகளுக்கு சென்றும் சமையல் வேலை செய்து வந்தார். இந்நிலையில் ஆத்தூர் பகுதியில் உள்ள ஒரு திருமண வீட்டில் கடந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வேன்-ஆட்டோ மோதல்…. சிறுமிக்கு நடந்த விபரீதம்…. ஈரோட்டில் சோகம்….!!

வேன்- ஆட்டோ மோதிய விபத்தில் சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள மொடச்சூர் பகுதியில் மூர்த்தி என்பவர் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இவருக்கு சந்திரலேகா, கார்த்திகா என்ற 2 மகள்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் சந்திரலேகாவும், ஷாத்திகாவும் அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி தேவி என்பவருடன் நாதிபாளையத்தில் உள்ள தங்களது தோட்டத்திற்கு ஆட்டோவில் சென்றுள்ளனர். அந்த ஆட்டோவை தேவராஜன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். அப்போது […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. கைது செய்த காவல்துறையினர்….!!

மதுபாட்டில்களை ஆட்டோவில் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி வாணியம்பாடி-திம்மாம்பேட்டை சாலையில் தனிப்படை காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு ஆட்டோவை காவல்துறையினர் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் ஆட்டோவில் மது பாட்டில்கள் இருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

எவ்வளவு சொல்லியும் கேட்கல…. தடையை மீறி வாறாங்க…. கலெக்டரின் அதிரடி நடவடிக்கை….!!

பழைய பேருந்து நிலையத்தில் தடையை மீறி உள்ளே நுழைந்த ஆட்டோ உரிமையாளர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையத்தின் உள்ளே போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார் போன்றவற்றிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தத் தடையையும் மீறி ஆட்டோக்கள் பேருந்து நிலையத்திற்குள் வந்து பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். இதனால் பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் உள்ளே வந்து வெளியே செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. இதுகுறித்து புகாரின்படி தடையை மீறி பழைய […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற வாகன சோதனை…. சிக்கிய ஆட்டோ டிரைவர்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

சட்டவிரோதமாக மணல் கடத்திய சரக்கு ஆட்டோவை காவல்துறையினர் பறிமுதல் செய்ததோடு வாலிபரை கைது செய்தனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள அம்பலவர் கட்டளை காந்தி நகர் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு ஆட்டோவை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் அந்த ஆட்டோவில் மருதையாற்று படுகை பகுதியிலிருந்து வி.கைகாட்டிக்கு மணல் கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சுண்டக்குடி தெற்கு தெருவில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சொன்னதை கேட்காமல் வாறாங்க…. நடவடிக்கை எடுக்கனும்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

பழைய பேருந்து நிலையத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை மீறி உள்ளே நுழையும் ஆட்டோ உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்ககோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வேலூர் பேருந்து நிலையத்திலிருந்து கிருஷ்ணகிரி, ஓசூர் போன்ற பல்வேறு மாவட்டங்களுக்கு ஆற்காடு, பள்ளிகொண்டான் போன்ற பல்வேறு பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக கார், ஆட்டோ போன்ற வாகனங்கள் பேருந்து நிலையங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இவ்வாறு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீறினால் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளருக்கு 500 ரூபாய் அபராதம் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ஏற்பட்ட பிரசவ வலி…. ஆட்டோவில் பிறந்த குழந்தை…. மலைவாழ் மக்களின் கோரிக்கை….!!

பிரசவத்திற்காக சென்ற பெண்ணிற்கு ஆட்டோவில் ஆண் குழந்தை பிறந்து பின் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வேலூர் மாவட்டத்திலுள்ள குருமலை மலை கிராமத்தில் ராமு என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மனைவி பவுனுக்கு 2 குழந்தைகள் இருக்கின்ற நிலையில் 3-வது முறையாக பிரசவ வலி ஏற்பட்டது. இந்த மலை கிராமத்திற்கு சரியான போக்குவரத்து வசதிகள் இல்லாததாலும், ஆம்புலன்ஸ் செல்ல முடியாததாலும் கிராம மக்கள் பவுனை டோலி கட்டி தூக்கி வந்தனர். இதனையடுத்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

அதிவேக சொகுசு கார் மோதி… “பல அடி தூரம் தூக்கி வீசப்பட்ட ஆட்டோ”… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ காட்சி….!!!

அதிவேகமாக வந்த கார் ஒன்று, ஆட்டோவின் பின்னால் மோதிய விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த நபர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சைபராபாத்தில் நேற்று முன்தினம் அதிவேகமாக சென்ற சொகுசு கார் பின்னால் இருந்து ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இந்த சம்பவத்தில் ஆட்டோவில் பயணித்த நபர் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை பயன்படுத்தி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, சைபராபாத் போலீசார் இந்த வீடியோவை தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இனோர்பிட் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

லாரி மோதிய விபத்தில்…. அடுத்தடுத்து 2 பேர் பரிதாபம்…. கன்னியாகுமரியில் சோகம்….!!

லாரி மோதிய விபத்தில் சிகிச்சை பலனின்றி வாலிபர்கள் பரிதாபமாக  உயிரிழந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கீழ ஈசாந்திமங்கலம் பகுதியில் ஆட்டோ டிரைவர் குமரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் புளியங்குளம் பகுதியை சேர்ந்த சுபாஷ், வடமாநில வாலிபர் சஞ்சய் ஆகிய 3 பேரும் சேர்ந்து மார்பிள் லோடு எடுப்பதற்காக ஆட்டோவில் நாவல்காடு பகுதிக்கு சென்றுவிட்டு மீண்டும் ஈசாந்திமங்கலம் சாலையில் வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் சுடலைமாடன் கோவில் அருகில் 3 பேரும் ஆட்டோவில் சென்று கொண்டிருக்கும்போது எதிரே வந்த […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

விதிமுறையை மீறி பயணமா…? அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்…. பறிமுதல் செய்ப்பட்ட ஆட்டோக்கள்….!!

வேலூரில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி இயங்கிய 8 ஆட்டோக்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மளிகை, காய்கறி, மீன், இறைச்சி போன்ற கடைகள் காலை 10 மணி வரை மட்டுமே திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கார், ஆட்டோ போன்ற வாகனங்கள் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரின்  தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இலவசம்…. இலவசம்….. வீடுவீடாக சென்று…. அள்ளி கொடுத்த வியாபாரிகள்….. குஷியான பொதுமக்கள்….!!

சந்தையில் தேக்கமடைந்த 30 டன் காய்கறிகளை வியாபாரிகள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளனர். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் உள்ள காமராஜர் தினசரி மார்க்கெட்டுக்கு நேற்று மூடப்பட்டது. இதன் காரணமாக தேங்கிக்கிடந்த 30-டன்னிற்கும் மேற்பட்ட காய்கறிகளை, கடை உரிமையாளர்கள் கீழப்பாவூர் பகுதி மக்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளனர். தங்கள் சொந்த செலவில் ஆட்டோக்களில் சென்று வீடு வீடாக காய்கறி வழங்கிய வியாபாரிகளை மக்கள் நன்றியுடன் பாராட்டியுள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

ஆட்டோவுல நான் தான் தூங்குவே… நண்பர்கள் இடையே ஏற்பட்ட தகராறு…. பின்னர் நடந்த கொடூர சம்பவம்..!!

பெங்களூரு மாநிலத்தில் ஆட்டோவில் ஒருவர் படுத்து உறங்கியதற்காக கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு மாநிலம் ராஜ்பால் நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் கிரீஸ் மற்றும் சோமு என்பவர் பழைய காகிதங்களைப் பொறுக்கி அதை விற்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 10 ஆம் தேதி நள்ளிரவு ஆட்டோவில் படுத்துத் தூங்குவதற்கு கிரீஸ் மற்றும் சோமு இருவரும் சண்டை போட்டுக் கொண்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சோமு கல்லால் தாக்கி கிரீசை சரமாரியாக […]

Categories
தேசிய செய்திகள்

நேருக்கு நேர் மோதிய கார் மற்றும் ஆட்டோ…. மோதலில் ஏற்பட்ட தீ விபத்து… நால்வர் உடல் கருகி பலி..!!

கார் ஆட்டோ நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் டிக்சல் பகுதியை சேர்ந்த கர்ஜாத்-நெரல் சாலையில் ஆட்டோவும், காரும் நேருக்குநேர் மோதிக் கொண்டது. அப்போது திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.  சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்தனர். உயிரிழந்த […]

Categories
தேசிய செய்திகள்

நேருக்கு நேர் மோதிய… பேருந்து மற்றும் ஆட்டோ… 13 பேர் பலி..!!

மத்திய பிரதேச மாநிலத்தில் பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 13 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் புராணி பகுதியில் பேருந்தும், ஆட்டோவும் இன்று அதிகாலை நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 12 பெண்களும், ஆட்டோ டிரைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து காவலர்கள் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Categories

Tech |