Categories
சினிமா

அந்த இடத்தில் ஆட்டோகிராப் கேட்ட ரசிகர்….. தயங்காமல் உடனே போட்ட ரஷ்மிகா மந்தனா…. வைரலாகும் வீடியோ…!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ராஸ்மிகா மந்தனா. இவர் புஷ்பா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தற்போது வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.     Instagram இல் இந்த இடுகையைக் காண்க   […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ப்ளீஸ்” நெஞ்சில் ஆட்டோகிராப் போடுங்க…. ராஷ்மிகாவை வற்புறுத்திய ரசிகர்…. வீடியோ வைரல்….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா தான் தற்போதைய லேட்டஸ்ட் கிரஷ். இவர் கன்னட சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும், தெலுங்கில் வெளியான கீதாகோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான புஷ்பா என்ற திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த சாமி சாமி என்ற பாடலின் மூலம் ராஷ்மிகா மந்தனா மிகவும் பிரபலமானார். இந்த படத்திற்கு பிறகு நடிகை ராஷ்மிகாவுக்கு பாலிவுட் சினிமாவில் பட வாய்ப்புகள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆட்டோகிராப் போட்ட பந்தை…. சிறுவர்களுக்கு பரிசளித்த ரகானே…. வைரலாகும் வீடியோ….!!!!

கொல்கத்தா அணி வீரர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தபோது ரகானே தான் கையெழுத்திட்ட பந்தை அவர்களுக்கு பரிசாக அளித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் போட்டியின் 15வது சீசன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் கொல்கத்தா அணி மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று உள்ளது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. With 💜 from @ajinkyarahane88! #KnightsInAction presented by @glancescreen | #KKRHaiTaiyaar #IPL2022 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி விஜய்யின் முதல் ஆட்டோகிராப்…. எப்போது தெரியுமா…? அவரே சொன்ன பதில்…!!!

தளபதி விஜய் ஆட்டோகிராப் குறித்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதற்கான முடிவுகள் வரும் மே2 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் வாக்களிக்க சைக்கிளில் வந்த விஜய்யின் வீடியோ தேசிய அளவில் டிரெண்ட் ஆனது. இதே போல் விஜய்யின் பழைய வீடியோ ஒன்றும் இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் விஜய் தனது முதல் ஆட்டோகிராஃப் பற்றி கூறியுள்ளார். இந்த வீடியோ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நான் தவறு செய்து விட்டேன்… விஜயை நேரில் பார்த்தால் வருத்தம் தெரிவிப்பேன்.. உருக்கமாக பதிவிட்ட சேரன்..!!

விஜய்யின் படத்தை இயக்காமல் பெரும் தவறு செய்துவிட்டேன் இதற்காக எனது வருத்தத்தைத் தெரிவிப்பேன் என சேரன் உருக்கமாக பதிவிட்டுள்ளார் கடந்த ஜூன் 22ஆம் தேதி விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர் ஒருவர், விஜய் பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த வீடியோவைக் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அதில் விஜய் சேரன் இயக்கத்தில் வெளிவந்த ஆட்டோகிராப் படம் குறித்து பேசியிருந்தார். இந்நிலையில் இது குறித்து சேரன் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆட்டோகிராப் திரைப்படத்தை பார்த்துவிட்டு விஜய் போனில் பாராட்டியதை […]

Categories

Tech |