Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கல்லூரி மாணவர்களின் குதூகலம்…. ஓட்டுனருக்கு நேர்ந்த விபரீதம்…. பெரும் பரபரப்பு…!!

ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் ஓட்டுனர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பிரம்மதேசம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் வழக்கம் போல் சவாரிக்கு சென்றுள்ளார். இவர் மண்ணிவாக்கம் அருகே இருக்கும் பாலத்தின் மீது சென்றுள்ளார். அப்போது  அவ்வழியே வேகமாக வந்த கார் ஒன்று ஆட்டோ மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் மேம்பாலத்தின் கீழே தூக்கி வீசப்பட்டார். […]

Categories

Tech |