Categories
தேசிய செய்திகள்

அதிர்ஷ்டம் கூரையை பிச்சிக்கிட்டு கொட்டும்பாங்களே…..! அது இதுதானோ….. ₹25 கோடி…. ஆட்டோ ஓட்டுநருக்கு அடித்த லக்…..!!!!!

கேரளாவில் 30 வயது ஆட்டோ டிரைவருக்கு 25 கோடி லாட்டரி விழுந்துள்ள சம்பவம் பெறும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் லாட்டரி சீட் விற்பனை நடைபெற்று வருகின்றது. கேரளா அரசாங்கம் இதற்கு தடை விதித்தல் கிடையாது, தொடர்ந்து அங்கு லாட்டரி டிக்கெட் விற்பனை நடைபெற்று வரும். அதுவும் விசேஷ நாட்களில் சிறப்பு ஆஃபர்கள் எல்லாம் இருக்கும். இந்த லாட்டரி டிக்கெட் மூலமாக சாதாரண மக்கள் கூட கோடீஸ்வரராக மாறி உள்ளனர். இது தொடர்பான நிறைய சம்பவங்களை நாம் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தொழிலாளி தவறவிட்ட பர்சை… மீட்டு ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்… துணை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு…!!

தொழிலாளி தவறவிட்ட பர்சை மீட்டு ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனரை துணை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகில் அழகுசேனை பகுதியில் வசித்து வருபவர் புருஷோத்தமன் (40). இவர் தச்சு தொழிலாளியாக இருந்து வருகிறார். இவர் நேதாஜி மார்க்கெட்டில் பொருள் வாங்குவதற்காக நியூ சிட்டிங் பஜார் ரோட்டில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென்று எதிர்பாராத விதமாக அவருடைய பர்ஸ் தவறிவிட்டது. அந்த பர்ஸில் ரூ 11,000 மற்றும் ஏ.டி.எம், பான் கார்டு இருந்தது. இதுதொடர்பாக புருஷோத்தமன் வேலூர் […]

Categories
மாநில செய்திகள்

Sexual Harassment : பள்ளி மாணவருக்கு நடந்த அவலம்…. அதிர்ச்சி சம்பவம்….!!!!

கோவையில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு ஆட்டோ டிரைவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனால் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை வெளியில் அனுப்புவதற்கு தயக்கம் காட்டி வருகின்றன. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனை பள்ளியில் விடுவதாக கூறி அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுனர் வெள்ளைச்சாமி அந்த மாணவனுக்கு பாலியல் தொந்தரவு […]

Categories
தேசிய செய்திகள்

தன்னை விட 13 வயது குறைவான… ஆட்டோ ஓட்டுனருடன் ஓட்டம் பிடித்த கோடீஸ்வரரின் மனைவி… அதிர்ச்சி சம்பவம்…!!

தன்னைவிட 13 வயது குறைவான ஆட்டோ ஓட்டுநருடன் ஒரு கோடீஸ்வரனின் மனைவி ஓடிப் போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், இந்தூரின் கஜ்ரனா என்ற பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவரின் மனைவி கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த 47 லட்சம் பணத்துடன் மாயமாகியுள்ளார். இதுதொடர்பாக அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் கோடீஸ்வரரின் மனைவியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. அவர்களின் செயல்பாடுகளை குறித்து அவரது கணவரிடம் […]

Categories
மாநில செய்திகள்

ஆட்டோ ஓட்டுனர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்… மநீம தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள்…!!!

இருள் சூழ்ந்துள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் வாழ்வில் தமிழக அரசு ஒளியேற்ற வேண்டும் என்று கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: கொரோனா பரவலால் தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பலரும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். அதிலும் ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் தவித்து வந்தனர். அதுமட்டுமில்லாமல் தற்போது முதல்வர் முக ஸ்டாலின் அரசு பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் […]

Categories
தேசிய செய்திகள்

“எனது ஆட்டோவில் வந்த பலருக்கு கொரோனா பாசிட்டிவ் தான்”… ஆட்டோ ஓட்டுநரின் உன்னத சேவை…!!

கொரோனா தொற்று பரவ ஆரம்பித்ததில் இருந்து தற்போது வரை 500க்கும் மேற்பட்ட கொரோனா அறிகுறிகளுடன் உள்ளவர்களை மருத்துவமனையில் சேர்த்து உதவிக்கரம் நீட்டியுள்ளார் கேரளா மாநிலத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோன்று கேரளா மாநிலத்திலும் கொரோனா தீவிரமாக பரவி கொண்டு உள்ளது. அவசர தேவை உள்ள மக்களுக்கு அரசு உதவி செய்தாலும், […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

என் அப்பா சாவுக்கு போலீஸ் தான் காரணம் – மதுரையில் பரபரப்பு புகார் ….!!

மதுரை அவனியாபுரத்தில் காவல்துறையினரின் டார்ச்சரால் தந்தை தற்கொலை செய்து கொண்டதாகவும், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவும் மதன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். மதுரை அவனியாபுரம் பத்மா தியேட்டர் எதிரில் உள்ள மூன்று மாடி காலனியில் வசித்து வருபவர் முத்துராமலிங்கம். ஆட்டோ ஓட்டுனரான இவர் இரு தினங்களுக்கு முன்பு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முத்துராமலிங்கம் இளையமகன் மாரிச்செல்வம் அவனியாபுரம் காவல் நிலையத்தில்  புகார் ஒன்றை கொடுத்தார். புகாரில், வீட்டில் தனியாக இருந்த தந்தையை  […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கீழே கிடந்த ரூ.1,75,000… ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனர்… நேர்மைக்கு கிடைத்த பாராட்டு..!!

திருவல்லிக் கேணியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் சுப்ரமணியம். இவர் கடந்த 12ஆம் தேதி சவாரிக்கு சென்று விட்டு மெரினா காமராஜர் சாலையில் வந்தபோது ராணிமேரி கல்லூரி அருகே முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தில் இருந்து ஒரு பை கீழே விழுந்ததை பார்த்துள்ளார். உடனடியாக ஆட்டோவில் நிறுத்தி அதை எடுத்து பார்த்தபோது கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்தது. ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் இருந்தது. அந்த பணப்பையை தவறவிட்ட வாகன ஓட்டி யாரென்பதை அவரால் கண்டுபிடிக்க […]

Categories
தேசிய செய்திகள்

ஆட்டோ தான் வீடு… பேத்தியின் பி.எட் கனவு…. கண்ணீர் விட வைக்கும் மும்பை தாத்தாவின் தியாகம்..!!

மும்பையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் தேஸ்ராஜ். என்பவர் தனது இரு மகன்களையும் இழந்த நிலையில் மனைவி மற்றும் மருமகள் நான்கு பேரப்பிள்ளைகளுடன் மும்பையில் வசித்து வருகிறார். தனது குடும்ப நலனுக்காக முதுமையிலும் அயராது பாடுபட்டு வரும் தேஸ்ராஜ் காலை 6 மணி முதல் நள்ளிரவு வரை ஆட்டோ ஓட்டுவார்.  தாத்தாவின் கஷ்டத்தை பார்த்த பேத்தி தன் படிப்பை நிறுத்தி விடவா என்று கேட்டுள்ளார். அதற்கு நீ விரும்பியதை படிக்க வேண்டும் அதற்கு நான் உறுதி அளிக்கிறேன் என்று […]

Categories
தேசிய செய்திகள்

“ஜெய் ஸ்ரீராம்” “மோடி வாழ்க” கூற மறுப்பு… ஆட்டோ ஓட்டுனரை தாக்கிய இருவர் கைது..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்டோ ஓட்டுனரை தாக்கிய இரு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஜெய் ஸ்ரீராம், மோடி வாழ்க என்று கூற மறுப்பு தெரிவித்ததால் இரு நபர்கள் அவரை பயங்கரமாக தாக்கியுள்ளனர். அந்த இரு நபர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதுபற்றி சிகார் சதார் காவல் நிலைய அதிகாரி புஷ்பேந்திர சிங் கூறுகையில்,” சிகார் நகரை சேர்ந்த கஃபார் அகமது கச்சாவா(52) என்ற ஆட்டோ ஓட்டுநர், சென்ற வெள்ளிக்கிழமை அதிகாலை […]

Categories

Tech |