ஆட்டோ ஓட்டுனர்களை போலீஸ் சூப்பிரண்டு கடுமையாக எச்சரித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரப்பட்டினத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆட்டோ டிரைவர்களை நேரில் சந்தித்து பேசினார். அவர் ஆட்டோ ஓட்டுனர்களிடம் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி விபத்து இல்லாமல் வாகனங்களை ஓட்டுமாறு அறிவுரை வழங்கினார். அதன்பிறகு முறப்பநாடு பகுதியில் ஆட்டோவில் அளவுக்கு அதிகமாக குழந்தைகளை பள்ளிக்கு ஏற்றி சென்றதால் தான் 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான் எனவும் கூறினார். அந்த 4 வயது குழந்தை பள்ளிக்கு சென்ற […]
Tag: ஆட்டோ ஓட்டுனர்கள்
இலங்கையில் நிதி நெருக்கடி காரணமாக ஆட்டோ ஓட்டுனர்கள் தேசியக்கொடியை விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இலங்கையில் கடும் நிதி நெருக்கடியால் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டிருக்கிறது. முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகியதைத் தொடர்ந்து, புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றிருக்கிறார். மேலும், அதிபர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஒவ்வொரு நாளும் போராட்டங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்ததோடு, அன்னிய செலவாணி கையிருப்பும் குறைந்தது. இது வாடகை வாகன ஓட்டுனர்களை வெகுவாக […]
தமிழகத்தில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் மானியத்தில் பசுமை வீடு திட்டம் அமல்படுத்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி […]
ஆட்டோ, கால் டாக்சி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்களுக்கு அரசு ரூ.10,000 நிவாரணம் வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். ஆந்திராவை போல தமிழகத்திலும் ஆட்டோ ஓட்டுனருக்கு நிவாரணம் வழங்க விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்டோ மற்றும் கால் டாக்சி உரிமையாளர்களுக்கு ஊக்கத்தொகையாக ஆண்டுக்கு ரூ.10,000 திட்டத்தை பிறப்பித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு தளர்வுகளுடன் 5ம் கட்டமாக அமலில் உள்ளது. இந்த சமயத்தில் சிறு, […]