Categories
மாநில செய்திகள்

கும்பகோணத்தின் முதல் மேயராகிறார் ஆட்டோ ஓட்டுநர்…. குஷியில் காங்கிரஸ்….!!!!

புதிதாக உருவாக்கப்பட்ட கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயர் வேட்பாளராக காங்கிரஸை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சரவணன் (வயது 42) அறிவிக்கப்பட்டுள்ளார். 17-வது வார்டில் வென்றுள்ள இவர் 10 ஆண்டுகளாக கட்சியின் நகர துணைத் தலைவராக உள்ளார். சரவணன் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் காங்கிரஸ் கட்சியினர் குஷியில் உள்ளனர். ஆனால் 38 வார்டுகளில் திமுக வென்றும் 2 வார்டுகள் வென்ற காங்கிரஸுக்கு மேயர் பதவியா ? என திமுகவினர் புலம்புகின்றனர்.

Categories

Tech |