ஆட்டோ சாலையில் கவிழ்ந்த விபத்தில் 6 மாணவர்கள் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு காமராஜபுரத்தில் ஆட்டோ ஓட்டுனரான தங்கபாண்டி என்பவர் வசித்து வருகிறார்.vஇவர் வத்தலகுண்டுவிலிருந்து பள்ளி மாணவர்களை ஏற்றிகொண்டு பட்டிவீரன்பட்டியில் இருக்கும் தனியார் பள்ளி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் விவேகானந்த நகர் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்ற போது சாலையின் குறுக்கே வந்த நாய் மீது மோதாமல் இருப்பதற்காக தங்கபாண்டி சடன் பிரேக் பிடித்துள்ளார். இதனால் நிலைதடுமாறிய ஆட்டோ […]
Tag: ஆட்டோ கவிழ்ந்து விபத்து
ஆட்டோ சாலையில் கவிழ்ந்த விபத்தில் மாணவிகள் உள்பட 4 பேர் காயமடைந்தனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பனப்பாக்கம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாமண்டூரை சேர்ந்த நமிதா, உத்திரம்பட்டை சேர்ந்த கீதா, ஓச்சேரியை சேர்ந்த பிரேமலதா ஆகிய மாணவிகள், இரண்டு ஆசிரியர்கள், ஒரு செவிலியர் என 9 பேர் ஓச்சேரியில் இருந்து ஷேர் ஆட்டோவில் பனப்பாக்கம் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் மேலப்புலம் மோட்டூர் அருகே சென்றபோது எதிரே வந்த வாகனம் ஆட்டோ மீது மோதுவது போல […]
ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் என்ஜினியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வழுதலங்குணம் கிராமத்தில் விவசாயியான விஜயசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரதீஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வந்துள்ளார். தற்போது பிரதீஷ்க்கு பங்களாதேசத்தில் வேலை கிடைத்துள்ளது. இதனால் பிரதீஷ் சென்னையிலிருந்து தனது சொந்த கிராமத்தில் இருக்கும் குடும்பத்தினரை பார்க்க வந்துள்ளார். இதனை அடுத்து பிரதீஷ் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு […]
மகளுக்கு வரன் பார்த்துவிட்டு குடும்பத்தினர் வீடு திரும்பியபோது ,திருவலம் பகுதியில் ஆட்டோ நிலைதடுமாறியாதல் ஏற்பட்ட விபத்தில் பெண்ணின் தயார் உள்ளிட்ட 3 பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது . வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் பகுதிக்கு அருகேயுள்ள பரதராமி வி.டி பாளையம் பகுதியை சேர்ந்த ஒரே விபத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தில், காரை பகுதியில் நேற்று முன்தினம் மகளுக்கு வரன் பார்க்க சரக்கு ஆட்டோவில் சென்றுள்ளனர். பின் காரை பகுதிக்கு சென்று, வரன் பார்த்துவிட்டு ஊருக்கு செல்ல , […]