ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வெள்ளூர் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொர்ணபாண்டியன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு ஆனந்தி என்ற மனைவியும், திருநீலகண்டர் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் சொர்ணபாண்டியன் அப்பகுதியில் வசிக்கும் தனது உறவினருடைய ஆட்டோவை ஓட்டி சென்றுள்ளார். அந்த ஆட்டோவில் தனது உறவினர்களான அதே ஊரில் வசிக்கும் ராமர், மந்திரமூர்த்தி ஆகியோரையும் அழைத்துச் சென்றுள்ளார். […]
Tag: ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் பெண் பலி
ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உகந்தான்பட்டி பகுதியில் ஆட்டோ டிரைவரான சின்னத்துரை என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சின்னத்துரை வீட்டிற்கு தேவையான பொருட்களை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து சின்னத்துரை கண்டியப்பேரி விளக்கு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஆட்டோ நிலைத்தடுமாறி திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சின்னதுரை பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் […]
ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பணகுடி பள்ளிவாசல் பகுதியில் பரிதா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது உறவினர்களுடன் ஆட்டோவில் வள்ளியூரிலிருந்து பணக்குடி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது முத்துசாமிபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பரிதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]