Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பணம் எடுக்க சென்ற ஆட்டோ டிரைவருக்கு…. ஏ.டி.எம் மையத்தில் காத்திருந்த அதிர்ச்சி….!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையம் செக்கடி தெருவில் ஆட்டோ டிரைவரான கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடையம் பேருந்து நிலையத்தில் இருக்கும் ஏ.டி.எம்-மில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஏ.டி.எம் எந்திரத்தில் ஐந்தாயிரம் ரூபாய் பணம் இருந்தது. அதனை யார் விட்டு சென்றார்கள் என்பது தெரியவில்லை. இதனால் கணேசன் கடையம் ஆட்டோ ஓட்டுனர் சங்க தலைவர் ஆறுமுகம் என்பருடன் வங்கி மேலாளரை சந்தித்து பணத்தை ஒப்படைத்துள்ளார். இதனையடுத்து நேர்மையாக வந்து பணத்தை ஒப்படைத்த கணேசனை போலீசார் […]

Categories

Tech |