Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஆட்டோ டிரைவரை தாக்கி…. கேரளாவிற்கு கடத்தி சென்ற கும்பல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

ஆட்டோ டிரைவரை தாக்கி கேரளாவிற்கு கடத்தி செல்ல முயன்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள திண்டல் புதுக்காலனியில் ஆட்டோ டிரைவரான மெகபூர் பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஈரோடு பெருந்துறைரோட்டில் நின்று கொண்டிருந்தபோது 3 பேர் கொண்ட கும்பல் சவாரி கேட்டுள்ளனர். அப்போது அவர்கள் திண்டல் செல்ல வேண்டும் என்று கூறியதால் மெகபூர் பாஷா தனது ஆட்டோவில் 3 பேரையும் ஏற்றி திண்டலுக்கு அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து அந்த 3 பேரும் ஆட்கள் நடமாட்டம் […]

Categories

Tech |