Categories
தேசிய செய்திகள்

நம்ம auto driver, பெல்ஜியம் girl….. இந்திய முறைப்படி காதல் கல்யாணம்…..!!!!

கர்நாடகா, விஜயநகரை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் ஆனந்தராஜு இவர் ஹம்பி கோயிலுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு சுற்றுலா வழிகாட்டியாகவும் உள்ளார். 4 வருடங்களுக்கு முன் பெல்ஜியம் நாட்டை சேர்ந்த பெண் கெமிலி அவரது குடும்பத்தினருடன் ஹம்பி வந்துள்ளனர்.  ஹம்பிக்கு சுற்றுலா வந்த பிலிப் குடும்பத்திற்கு ஆட்டோ டிரைவர் ஆனந்தராஜு  உதவி செய்துள்ளார் . ஆனந்தராஜு குணத்தால் அவர்கள் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி அவர்களின் 3 வது மகள் இவருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இது பின்னாளில் காதலாக […]

Categories
தேசிய செய்திகள்

ஓணம் லாட்டரி குலுக்கல்… ஆட்டோ டிரைவருக்கு அடிச்ச அதிர்ஷ்டம்… எத்தனை கோடி ரூபாய் தெரியுமா..?

கேரள அரசின் லாட்டரி இயக்குனரகம் சார்பில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு முதல் பரிசு 25 கோடி ரூபாய் காண பம்பர் லாட்டரி டிக்கெட் விற்பனை நடைபெற்றுள்ளது. ஒரு டிக்கெட்டின் விலை 500 ரூபாய் ஆகும். 10 சீரியல்களில் மொத்தம் 67.50 லட்சம் டிக்கெடுகள் அச்சடிக்கப்பட்டிருக்கிறது 90 ஆயிரம் டிக்கெட்டுகள் தவிர அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனையாகியுள்ளது. இதன் மூலமாக கேரள லாட்டரி துறைக்கு 330 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இந்த சூழலில் ஓனம் பம்பர் லாட்டரி குலுக்கல் […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!….. பம்பர் லாட்டரியில் ரூ.25 கோடி வென்ற ஆட்டோ டிரைவர்…. குவியும் வாழ்த்துக்கள்….!!!

கேரளா மாநிலத்தில் லாட்டரி துறை சார்பில் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் படி 2022 லாட்டரி முடிவுகள் நேற்று மதியம் 2 மணிக்கு அறிவிக்கப்பட்டது. அதில் ஓணம் பம்பர் 2022 அல்லது திருவோணம் பம்பர் முடிவுகள் கேரள மாநில லாட்டரி துறையில் வெளியானது. அதில் திருவனந்தபுரத்தில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு முதல் பரிசு ரூ.25 கோடி அறிவிக்கப்பட்டது.. இந்த ஆண்டு குழுக்களில் தேர்வானவர்களுக்கு ரூ.25 கோடி முதல் ரூ.1000 வரை பரிசு தொகை அறிவிக்கப்பட்டது. அதில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆட்டோ டிரைவர் கொலை…. 11 பேர் கைது…. பின்னணி என்ன?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

சென்னை திருவல்லிக்கேணி கற்பககன்னி அம்மன் கோயில் 3வது தெருவில் ஆட்டோடிரைவர் ராஜா(49) வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் இவர் தான் நடத்தி வந்த டிபன் கடையில் இருந்தபோது, முகக்கவசம் அணிந்து வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்டார். இதில் கொலையான ராஜா மாட்டாங்குப்பத்தில் பிரபல ரவுடிகளான வினோத், பாலாஜி போன்றோரின் தாய்மாமன் ஆவார். பட்டப் பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் ஜாம்பஜார் பகுதியில் பெரும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சவாரிக்கு வராதது தப்பா….? டிரைவருக்கு அரிவாள் வெட்டு…. மர்மநபர்களுக்கு வலைவீச்சு….!!

சவாரிக்கு வர மறுத்த ஆட்டோ டிரைவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அடுத்துள்ள ரெகுநாதபுரம் பாண்டியன் நகரில் நவீன்குமார்(33) என்பவர் வசித்து வருகிறார். சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வரும் இவர் சம்பவத்தன்று இரவு கிருஷ்ணாபுரத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் ஆட்டோவில் வீடு திரும்பியுள்ளார். அப்போது இரண்டு மர்ம நபர்கள் ஆட்டோவை வழிமறித்து சவாரிக்கு அழைத்துள்ளனர். அதற்கு நவீன்குமார், தான் வீட்டிற்கு செல்வதாகவும், சவாரிக்கு வரமுடியாது எனவும் கூறியுள்ளார். இதனால் […]

Categories
மாநில செய்திகள்

மதுபோதையில் ஆட்டோ டிரைவர்…..!! 25 அடி உயர மேம்பாலம்….! பின்னாலிருந்தவருக்கு நேர்ந்த கொடூரம்….!!

மதுபோதையில் டிரைவர் ஆட்டோவை ஓட்டியதால் பின்னால் இருந்த பயணி 25 அடி உயர மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வில்லிவாக்கம், திருநகர் பகுதியை சேர்ந்த பாக்கியராஜ், டிவி மெக்கானிக் ஆவார். இவர் நேற்று முன் தினம் காலையில் தனது நண்பரை சந்தித்துவிட்டு ஆட்டோவில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். ஆட்டோ பாடி மேம்பாலம் மீது சென்று கொண்டிருந்த போது, ஆட்டோ ஓட்டுநரான வில்லிவாக்கம் அகத்தியர் நகரை சேர்ந்த பிரபாகரன் மது போதையில், திடீரென கட்டுப்பாட்டை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கூட்டத்தை விட்டு பிரிந்து வந்த குரங்கு…. ஆட்டோ டிரைவர்களிடம் அடைக்கலம்…. நெகிழ்ச்சியான செயல்….!!

கூட்டத்தை விட்டு பிரிந்து வந்த ஒரு குரங்கு ஆட்டோ டிரைவர்களிடம் நண்பர் ஆகிவிட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சம்பத் நகர் பகுதியில் கூட்டத்தை விட்டு பிரிந்து வந்த ஒரு குரங்கு சுற்றித் திரிந்தது. இந்த குரங்கானது ஆட்டோ டிரைவர்களிடம் தஞ்சமடைந்தது. இதனால் ஆட்டோ டிரைவர்களின் அரவணைப்பில் குரங்கு இருந்து வந்தது. அது டிரைவர்களிடம் பழங்களை வாங்கி சாப்பிடுவதும் அவர்களிடம் நண்பனைப் போலவும் பழகி வந்தது. மேலும் அந்த குரங்கு ஆட்டோ டிரைவர்களின் மடியில் அமர்ந்து கொஞ்சுவதையும் படத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

நாங்க உதவி பண்றோம்…. நீங்க கவலைப்படாதீங்க… முதியோருக்கு உதவுவது போல் நடித்து ஏமாற்றிய கும்பல்….!!

வயதான தம்பதிகளுக்கு உதவி செய்வதுபோல் நடித்து அவர்களிடமிருந்து பணம் நகை மோசடி செய்த 3 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி வினோபாபா நகர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் புது பட்டான் இவருடைய மனைவி ராகினி. இவர் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர்கள் இருவரும் பிரான்சில் வசித்து வரும் நிலையில் இந்த தம்பதி மட்டும் புதுச்சேரியில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஆட்டோ டிரைவரை பழிவாங்கத் துடிக்கும் குரங்கு…. 22km தாண்டி தேடி வந்த அதிர்ச்சி…. காரணம் என்ன….?

சிக்க மங்களூரு அருகே குரங்கு ஒன்று பழி வாங்க வேண்டும் என்பதற்காக 22 கிலோமீட்டர் பயணித்து வந்து, 8 நாட்களாக ஆட்டோ டிரைவரை துரத்தி வருகிறது. இந்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் சிக்க மங்களூரு பகுதிக்குட்பட்ட கோட்டீகேஹரா என்ற கிராமத்தில் ஒரு பள்ளி ஒன்று உள்ளது. அந்த பள்ளிக்கு சில நாட்களுக்கு முன்பு புகுந்த குரங்கு ஒன்று மிகுந்த அட்டகாசம் செய்து வந்தது. இதையடுத்து பள்ளி நிர்வாகம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இதுவல்லவா அதிர்ஷ்டம்…. ஒரே நாளில் கோடீஸ்வரரான ஆட்டோ டிரைவர்…. கேரளாவில் ருசிகரம்…!!!

கேரள மாநிலத்தில் லாட்டரி விற்பனை சட்டபூர்வமாக அளிக்கப்படுகிறது. இதனால் அங்கு லாட்டரி விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் ஓணம் பண்டிகையையொட்டி பம்பர் லாட்டரி டிக்கெட் குலுக்கல் நடைபெற்றது. இதில் முதல் பரிசு தொகை 12 கோடி ரூபாய்  ஆகும். இந்த பரிசுத்தொகை குழுக்கல் நிகழ்ச்சியில் கேரள மாநில நிதி அமைச்சர் கே.என் பாலகோபால் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களை தேர்ந்தெடுத்தார். அதில் கேரள மாநிலம் கொச்சி மாவட்டம் மரடு என்ற பகுதியை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வேலைக்கு சென்று கொண்டிருந்தேன்… கத்தியை காட்டிய இளைஞன்… அதிர்ச்சியடைந்த ஆட்டோ டிரைவர்…!!

ராமநாதபுரத்தில் ஆட்டோ டிரைவரை வழிமறித்து பணத்தை பறித்து சென்ற இளைஞனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியை அடுத்துள்ள தினைக்குளம் பகுதியி முத்துக்குமார்(41) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் சவாரிக்காக திருப்புல்லாணி பகுதிக்கு ஆட்டோவில் சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் முத்துக்குமாரை வழிமறித்துள்ளார். இதனையடுத்து அந்த நபர் கத்தியை காட்டி மிரட்டி முத்துகுமாரிடம் இருந்த 500 ரூபாயை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளார். இதுகுறித்து முத்துக்குமார் உச்சிப்புளி காவல்நிலையத்தில் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மோட்டார்சைக்கிள் விற்றதில் தகராறு…. தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. கைது செய்த காவல்துறையினர்….!!

தொழிலாளியை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய  வாலிபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சோழிங்கநல்லூர் காந்திநகர் ஓடை பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சொந்தமாக இடம் இல்லாததால் அங்கு இருக்கக்கூடிய காலி இடங்களில் தங்கி படுத்து உறங்குவது வழக்கம். இவருடைய நண்பர் ராஜா ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வருகின்றார். இவருக்கும் சொந்த இடம் இல்லாததால் கணேசனுடன் சேர்ந்து அங்கு உள்ள காலியான இடத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பகல்லயே இப்படியா… அதிர்ச்சி அடைந்த ஆட்டோ டிரைவர்… கைது செய்த காவல்துறையினர்…!!

ஆட்டோ டிரைவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள கிருபில்ஸ் பேட்டை பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஆனந்த் ஒரு சவாரிக்காக வெளியில் செல்லும் போது இவரது ஆட்டோவை வழிமறித்த மர்ம நபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி ஆனந்தின் சட்டைப் பையில் இருந்த 800 ரூபாயை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார். இதனை அடுத்து ஆட்டோ ஓட்டுநர் ஆனந்த் பணம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

துரத்திய காக்கை கூட்டம்…. இந்த பறவை வித்தியாசமா இருக்கு…. வனத்துறையினரிடம் ஒப்படைப்பு….!!

பறக்க முடியாமல் தவித்து வந்த அரியவகை ஆந்தையை காக்கை கூட்டம் சேர்ந்து துரத்தில் உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குழித்துறை தபால் நிலையம் சந்திப்பில் ஒரு வித்தியாசமான ஆந்தையை காக்கைக் கூட்டம் துரத்தியதால் தன்னை காப்பாற்றிக்கொள்ள அலறியபடி பறந்துகொண்டிருந்தது. இதனையடுத்து சிறிது நேரத்திற்கு பிறகு அந்த ஆந்தை பறக்க முடியாமல் தரையில் வந்து அமர்ந்தது. ஆனால் காக்கை கூட்டங்கள் அந்த ஆந்தையை சூழ்ந்துகொண்டு கொத்த வந்ததனால் அந்த ஆந்தை பயத்தில் அந்த பகுதியில் நின்ற வண்டிக்கு இடையில் மறைந்திருந்தது. […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற ஆட்டோ டிரைவர்…. இரவில் நடந்த விபரீதம்…. திருப்பத்தூரில் சோகம்….!!

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த ஆட்டோ டிரைவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி கிராமத்தில் ஆட்டோ டிரைவர் சரவணகுமார் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சரவணகுமார் அவரது மோட்டார் சைக்கிளில் கடந்த 30-ஆம் தேதி இரவில் அனேரி  கிராமப்பகுதியில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ளார். அப்போது சரவண குமார் தாமலேரி முத்துர் மேம்பாலம் அருகே வந்து கொண்டிருக்கும்போது தனது கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

16 வயது சிறுமி…. 23 நாட்களிலே கலைந்த கனவு…. போக்சோவில் கைதான வாலிபர்….!!

நெல்லையில் வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியில் லோடு ஆட்டோ டிரைவரான அஜித் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் 16 வயதான சிறுமியை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இரண்டு பேரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்பதால் அவர்களது பெற்றோர்கள் இருவரது காதலுக்கும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதற்கிடையே இருவரும் கடந்த 20 ஆம் தேதி வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார்கள். இதனையடுத்து இருவரும் திருமணம் செய்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
தேசிய செய்திகள்

ஆட்டோவில் ஏறிய இன்ஜினியரிங் மாணவி…”புதருக்குள் சீரழித்த கும்பல்”… தெலுங்கானாவில் அரங்கேறிய கொடூரம்..!!

ஹைதராபாத்தில் இன்ஜினியரிங் மாணவியை வேனில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர் 4 பேரை போலீசார் கைது செய்தனர். தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தை சேர்ந்த இன்ஜினியரிங் படித்து வரும் கல்லூரி மாணவி நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்றுவிட்டு ஆட்டோ ஒன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார் .அப்போது ஆட்டோ ஹைதராபாத் புறநகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஆட்டோவில் பழுது ஏற்பட்டு விட்டதாக மாணவியிடம் டிரைவர் கூறியுள்ளார். அங்கு நிறுத்தப்பட்டிருந்த வேன் ஒன்றில் மாணவியை ஏற்றி அனுப்பி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பைக்-கார் மோதல்….. ஆட்டோ ஓட்டுநர்க்கு நேர்ந்த சோகம்….. விசாரிக்கும் போலீஸ்…

திண்டுக்கல் வத்தலகுண்டுவில் கார் மற்றும் மோட்டார் வாகனம் மோதிக்கொண்டதில் சம்பவ இடத்திலேயே ஆட்டோ ஓட்டுனர் உயிரிழந்தார். திண்டுக்கல் வத்தலகுண்டு பகுதியில் ஜி. தும்மலபட்டியில் வசிப்பவர் ஷேக்பரீத். இவர் ஒரு ஆட்டோ ஓட்டுநர். இவர் இரண்டு நாட்களுக்கு முன் வத்தலகுண்டு பகுதியில் இருந்து திண்டுக்கல் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது வத்தலகுண்டு காந்திநகர் சேர்ந்த சம்சுல்உதா ஓட்டிக் கொண்டு வந்த கார் ஷேக்பரீத் என்பவருடைய இருசக்கர வாகனத்தின் மீது மோதிக் கொண்டது. இதில் படுகாயமடைந்த […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

காதலனை தேடி சென்ற 15 வயது சிறுமி… சிறைபிடித்த ஆட்டோ டிரைவர்… நிலைகுலைந்து போன வாழ்க்கை..!!

காதலனைத் தேடி சேலத்திற்கு வந்த சிறுமியை கடத்தி சென்று நண்பன் வீட்டில் அடைத்து வைத்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், மகாபலிபுரம், பூஞ்சோலை ஈசிஆர் ரோடு சேர்ந்த 24 வயதான சூர்யா, சென்னை பட்டாபிராம் நகரை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். கடந்த அக்டோபர் 10ஆம் தேதி சேலம் அருகே உள்ள தனது சகோதரி பிரியா வீட்டிற்கு சூர்யா அந்த பெண்ணை அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் மகளை காணவில்லை என்று […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“நண்பருக்கு இறுதிச்சடங்கு” பங்கேற்க வந்தவர் மர்ம மரணம்… போலீஸ் விசாரணை….!!

ஆட்டோ டிரைவர் ஒருவர் வாயில் நுரை தள்ளியபடி மர்மமான முறையில் இறந்து கிடந்தது  குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி அருகே கனகம்மாசத்திரம் பகுதியில் இருந்து திருவாலங்காடு செல்லும் வழியில் காவிரி ராஜபுரம் என்ற கிராமம் அமைந்துள்ளது. அங்கு நேற்று காலை சாலை  ஓரத்தில் ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட ஆட்டோ ஒன்று நின்று கொண்டிருந்தது.ஆட்டோவின் அருகில் ஆண் ஒருவர் வாயில் நுரை தள்ளியபடி பிணமாக கிடந்தார். அதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் கனகம்மாசத்திரம் […]

Categories
கொரோனா தேசிய செய்திகள்

கொரோனா ஊரடங்கு: திசை திரும்பிய ஆட்டோ… மாற்று தொழிலை தேடும் அவலம்….!!

கொரோனா ஊரடங்கின் காரணமாக ஆட்டோக்களில் சவாரி கிடைக்காததால் ஆட்டோ டிரைவர்கள் காய்கறி விற்கும் தொழில் செய்ய தொடங்கியுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தமிழகத்தில் வருகின்ற ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை அதிகரித்துள்ளனர். இதனால் போக்குவரத்து சேவைகள் முடங்கியுள்ளன. மக்களும் கொரோனா வைரஸ் பயத்தால் வெளியில் செல்லாமல் வீடுகளில் இருப்பதால் ஒட்டுமொத்த போக்குவரத்தும் முடங்கியுள்ளது. ஆட்டோ தொழிலாளர்களுக்கு போதிய சவாரி கிடைக்காததால் வருமானம் இன்றி தவிக்கின்றனர். இதற்கிடையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தற்காலிகமாக வேறு தொழில் செய்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வழிமாறி போன ஆட்டோ…. வண்ணக் குடைகளால் பொங்கும் வசந்தம்..!!

ஆட்டோ டிரைவர் வண்ண குடைகளை விற்பதால் மன மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் நீலிகோணம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ்(32 வயது). திருமணமாகி மனைவி, மகன் மற்றும் மகள் உள்ளனர். பயணிகள் ஆட்டோ ஒன்றை சொந்தமாக வைத்துள்ளார். கொரோனா வைரசால் மாதம் முழுவதும் வருமானம் இல்லாமல் தவித்த காளிதாஸ் குடும்பத்தை காப்பாற்ற என்ன வழி என்று சிந்தித்தார். அவருடைய தந்தை செய்த குடை வியாபாரத்தை ஆட்டோவில் கொண்டு சென்று விற்பனை செய்ய முடிவெடுத்தார். தற்போது குடை, பர்ஸ், […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பசியால் மயங்கி விழுந்தவர்…. காவல் ஆய்வாளரின் மனிதாபிமானம்… குவியும் பாராட்டுக்கள்…!!

பசியால் மயங்கி கிடந்த ஆட்டோ டிரைவரை மீட்டு உதவி செய்த காவல் ஆய்வாளருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் கொரோனா ஊரடங்கின் காரணமாக பேருந்துகள் இயங்கவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆய்வாளர் அசோகன் கூடுவாஞ்சேரி பகுதியில் கண்காணிப்பு பணியில் இருந்தார். அந்த சமயத்தில் பேருந்து நிலையம் அருகே ஆட்டோ டிரைவர் ஒருவர் பசியால் மயங்கிக் கிடந்துள்ளார். இதனை பார்த்த ஆய்வாளர் அவரை மீட்டு தான் வைத்திருந்த கையுறை, முககவசம், […]

Categories

Tech |