சட்ட விரோதமாக ஆட்டோவில் மணல் மூட்டைகளை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ராமநாதபுரம் மாவட்டம் திருப்புலாணி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகை ராஜா தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் வண்ணாங்குண்டு பள்ளிவாசல் பகுதியில் சந்தேகப்படும்படி சென்று கொண்டிருந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஆட்டோவில் அனுமதியின்றி மணல் மூட்டைகளை கடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஆட்டோ டிரைவரான பெரியபட்டினத்தை சேர்ந்த இர்பான்அலி(22) என்பவரிடம் நடத்திய விசாரணையில் மேலும் 15 மணல் […]
Tag: ஆட்டோ டிரைவர் கைது
சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்ட ஆட்டோ டிரைவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பொடியை அடுத்துள்ள துரைசாமிபுரம் மேலத்தெருவில் வசித்து வரும் தங்கபரமானந்தம்(25) என்பவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் கடந்த ஆண்டு மே மாதம் 16 வயது சிறுமியை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் அந்த சிறுமிக்கு நேற்று முன்தினம் தேனி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து சிறுமியின் வயதை அறிந்த மருத்துவர்கள் உடனடியாக […]
15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் புதுசத்திரத்தை அடுத்துள்ள ராமாயிபட்டியில் கோபி என்ற வாலிபர் வந்துள்ளார். ஆட்டோ டிரைவரான இவர் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் […]
வீட்டில் இருந்த நகையை திருடிச் சென்ற ஆட்டோ டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் இருதயசாமி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டில் இருந்த 4 1\2 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து இருதயசாமி பாளையங்கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் திருட்டு நடந்த அன்றைக்கு இருதயசாமி தனது […]
தேனி மாவட்டத்தில் 15 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் டொம்புச்சேரி கிராமத்தில் கார்த்திக்(23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டி வருகின்றார். இந்நிலையில் கார்த்திக் 15 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து சில தினங்களுக்கு முன்பு சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி அவரை கடத்தி சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து சிறுமியை வெளியூருக்கு அழைத்து சென்ற கார்த்திக் பாலியல் தொல்லை […]
சட்ட விரோதமாக மது பாட்டிகளை கடத்தி சென்ற ஆட்டோ டிரைவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தேவரடியார் குப்பம் பகுதியில் மணலூர்பேட்டை காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள்ளனர். இந்நிலையில் அவ்வழியாக வந்த ஒரு ஆட்டோவை காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது சட்ட விரோதமாக ஆட்டோவில் மது பாட்டில்கள் கடத்தி சென்றது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் ஆட்டோ டிரைவரை கைது செய்ததோடு, அவர் […]