Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல… ஆட்டோ டிரைவருக்கு நேர்ந்த துயரம்… நாகையில் பரபரப்பு..!!

நாகப்பட்டினத்தில் ஆட்டோ டிரைவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் பகுதியில் அய்யாதுரை என்பவர் வசித்து வந்தார். இவர் ஆட்டோ ஓட்டுனராக வேலை செய்து வந்துள்ளார். இவர் திருமணமானவர். இந்நிலையில் சம்பவத்தன்று அய்யாதுரை வீட்டில் இருந்துள்ளார். அப்போது திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அதனை கண்ட அவரது உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக நாகப்பட்டினத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அய்யாதுரைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின் […]

Categories

Tech |