Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆட்டோ – மினிலாரி மோதல்… கோர விபத்தில் பறிபோன உயிர்… நெல்லையில் பரபரப்பு…!!

ஆட்டோ மீது மினி லாரி மோதிய விபத்தில் டிரைவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வள்ளியூர் பகுதியில் முத்து கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோவில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் வள்ளியூர் சாலையில் ஆட்டோவில் பயணிகளை சவாரிக்காக ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது எதிரே வந்த மினி லாரி பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதனையடுத்து ஆட்டோ கவிழ்ந்ததால் ஆட்டோ ஓட்டுநரான முத்துகிருஷ்ணன் பலத்த காயம் […]

Categories

Tech |