அசுஸ் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய லேப்டாப்-ஜென்புக் 17 போல்டு நம் நாட்டில் விற்பனைக்கு வந்திருக்கிறது. முன்பாக இந்த லேப்டாப்பிற்கான முன் பதிவு சென்ற மாதம் தொடங்கி நடந்து வந்தது. இது உலகின் முதலாவது 17.3 இன்ச் மடிக்கக்கூடிய OLEDலேப்டாப். புது போல்டபில் லேப்டாப்-ஐ உருவாக்க பிஒஇ டெக்னாலஜி மற்றும் இண்டெல் நிறுவனங்களுடன் இணைந்து பணிபுரிந்ததாக அசுஸ் தெரிவித்துள்ளது. இவற்றில் 17 இன்ச் 2.5K ஸ்கிரீன் இருக்கிறது. இதை மடிக்கும்போது 12.5 இன்ச் லேப்டாப் போல் பயன்படுத்தலாம். அசுஸ் எர்கோசென்ஸ் […]
Tag: ஆட்டோ மொபைல்
எல்ஜி டிஸ்ப்ளே நிறுவனமானது உலகின் முதல் 12 இன்ச் Stretchable டிஸ்ப்ளேவை அறிமுகம் செய்திருக்கிறது. பிரீ-பார்ம் தொழில்நுட்பத்தில் உருவாகி உள்ள இந்த Stretchable டிஸ்ப்ளே ஹை-ரெசல்யூஷன் வசதி கொண்டு உள்ளது. இதனால் டிஸ்ப்ளேவை நீட்டிக்கவோ, மடிக்கவோ (அ) சுருக்கவோ இயலும். அவ்வாறு செய்யும்போது டிஸ்ப்ளேவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சந்தையில் 20% வரை Stretchable திறனுடைய உலகின் முதல் தொழில்நுட்பம் இது ஆகும். இவற்றில் 100ppi ரெசல்யூஷன், புல் கலர் RGB இருக்கிறது. அதிகளவு தரம் கொண்டிருப்பதால், […]
இந்தியா யமஹா மோட்டார் நிறுவனமானது நாடுமுழுக்க 100 புளூ ஸ்கொயர் விற்பனை மையங்களை கட்டமைத்து இருக்கிறது. இந்திய சந்தையில் ரிடெயில் விற்பனையை உறுதிப்படுத்த 3s நெட் வொர்க்கை யமஹா புளூ தீமிற்குள் கொண்டுவரவும் யமஹா திட்டமிட்டு இருக்கிறது. அத்துடன் புளூ ஸ்கொயர் விற்பனை மையங்கள் யமஹா சர்வதேச சந்தையில் விற்பனை செய்யும் மாடல்களை இந்தியாவுக்கு கொண்டு வரும் என யமஹா தெரிவித்து உள்ளது. எந்தெந்த மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என்பது தொடர்பாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் […]
Hero மோட்டோகார்ப் நிறுவனம் தனது புதிய ஸ்கூட்டர் மாடல் விவரங்களை டீலர்களுக்கும் தெரிவிக்கும் நிகழ்ச்சியை சமீபத்தில் நடத்தியது. இந்நிலையில் புதிய Hero ஸ்கூட்டர் மேஸ்ட்ரோ சூம் 110 இளமை மிக்க தோற்றம், ஸ்போர்ட் டிசைன், X வடிவ எல்இடி லைட், கூர்மையான டெயில் லைட் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாடல் 8.04 ஹெச்பி பவர், 8.7 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசை திறனை வெளிபடுத்தும் 110 சிசி சிங்கில் சிலிண்டர் என்ஜின் தான் வழங்கப்படும் என தெரிகிறது. மேலும் இந்த […]
ஆடி நிறுவனமானது பிளாக்ஷிப் A8L மாடலை அப்டேட் செய்த கையோடு முற்றிலும் புது Q3 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது. அதுமட்டுமின்றி தேர்வு செய்யப்பட்ட ஆடி விற்பனையாளர்கள் முற்றிலும் புது Q3 மாடலுக்கான முன் பதிவை தொடங்கிவிட்டனர். இந்த ஆடி Q3மாடல் Q8 கார்-ஐ சார்ந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. புது ஆடி Q3 மாடலில் ஹெக்சகன் வடிவம் உடைய ரேடியேட்டர் கிரில், எல்இடி ஹெட்லேம்ப்கள், புதிய டிஆர்எல்-கள், புது அலாய் வீல்கள், ரூப் ஸ்பாயிலர் ஆகியவை வழங்கப்படுகிறது. […]
யமஹா ஆர்.எக்ஸ் 100 பைக்கிற்கு எப்போதுமே மவுசு உண்டு. ஆனால் கடந்த 1985 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்ட ஆர்.எக்ஸ் 100 பைக் யமஹா 2 ஸ்ட்ரோக் இஞ்சினை கொண்டிருந்ததால் பி.எஸ் 3 சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு உட்பட்டதாக இருக்கவில்லை. இதனால் பி.எஸ் 3 விதிமுறைகளுக்கு உட்பட்டு புதிய ஆர்.எக்ஸ் 100 மோட்டார் சைக்கிள் தயாரிக்கப்பட உள்ளது. பழைய ஆர்.எக்ஸ் 100 மாடலுக்கு ஈடு செய்யும் விதத்தில் இந்த பைக் தயாரிக்கப்படும் என […]
கொரோனா மற்றும் ரஷ்யா-உக்ரைன் போரின் விளைவாக உலகளாவிய வாகனத் தொழில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டது. இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளில் கார்களின் விலை வியத்தகு அளவில் உயர்ந்துள்ளது. இது புதிய கார் வாங்குபவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் முதல் முறையாக கார் வாங்குபவர்களுக்கு ஏற்ற பட்ஜெட்டில் வாங்கக்கூடிய சில கார்கள் உள்ளன. மாருதி சுஸுகி ஆல்டோ ரூ. 3.85 லட்சம் முதல் ரூ. 5.56 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில், மாருதி சுஸுகியின் ஆல்டோ ஹேட்ச்பேக் அதன் வரிசையில் […]
மாருதி சுஸூகி இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். கடந்த நிதியாண்டில் மட்டும் 2 லட்சத்துக்கு மேற்பட்ட கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது. இது மாருதி சுஸூகி வரலாற்றில் ஒரு மாதத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட அதிகபட்ச கார்களின் எண்ணிக்கையாகும். இதுவரை இந்நிறுவனம் 22 லட்சத்துக்கும் மேற்பட்ட கார்களை ஏற்றுமதி செய்துள்ளது. 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான ஹிஷாசி டாக்யூச்சி கூறுகையில், “என்னுடைய வாழ்வில் மறக்க முடியாத […]
Redmi நிறுவனத்தின் 80 செ.மீ 32 இன்ச் LED ஸ்மார்ட் டிவியின் விலை 14,999 ரூபாயாகும். இந்த LED டிவி L 32M 6-RA [Black ] 2021 model ஆகும். இந்த LED டிவியில் 1 ஜிபி Ram உள்ளது. இந்த ஸ்மார்ட் டிவியில் ஆண்ட்ராய்ட் 11 சப்போர்ட் உள்ளது. இந்த ஸ்மார்ட் டிவியில் Basic சப்போர்ட் அனைத்தும் அமைந்துள்ளது. இதில் 12 brand Wifi சப்போர்ட் உள்ளது. மேலும் High Dynamic சப்போர்ட் மற்றும் […]
2022ஆம் வருடத்துக்கான யமஹா ஃபோர்ஸ் எக்ஸ் ஸ்போர்டி ஸ்கூட்டர் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் ஹெவி ட்யூட்டி டிசைன் வெளிப் பக்கத்தில் தரப்பட்டு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் டூயல் டோன் பாடி பேனல்கள் இதற்கு ஸ்போர்ட்டினஸை தருகிறது. அத்துடன் இதில் முன்பக்கத்திலுள்ள அப்ரான் மவுண்ட் செய்யப்பட்ட ஹெட் லேம்ப், சிங்கிள் ஸ்டெப்ட் சீட், அலாய் வீல்கள் தரப்பட்டுள்ளது. இதனிடையில் ஹெட் லேம்பிற்கு கீழே தரப்பட்டு உள்ள பிரெண்ட்பீக் இந்தஸ்கூட்டருக்கு தனித்தன்மைமிக்க தோற்றத்தினை தரும். இவற்றில் இன்ஸ்ட்ரூமெண்ட் […]
மதுரை மாவட்டத்தை சேர்ந்த தனுஷ்குமார் என்ற வாலிபர் சைக்கிளை மின்சார பைக்காக உருமாற்றியுள்ளார். கல்லூரியில் எம்எஸ்சி பயின்று வரும் தனுஷ்குமார் தன் தங்கைக்கு அரசுப் பள்ளியில் வழங்கப்பட்ட சைக்கிளை தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி மின்சார பைக்காக உருமாற்றியுள்ளார். இந்த பைக் ஓடும் போது தானாகவே சார்ஜ் ஏறிக்கொள்ளும் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பைக் அதிகபட்சமாக 40 கிலோ மீட்டர் தூரம் வரையிலும் செல்லும் எனவும் 20 கிலோ மீட்டர் சென்றால் தானாகவே பேட்டரி முழுதாக சார்ஜ் […]
உலகிலுள்ள பெரும் நிறுவனங்கள் பறக்கும் வாகனங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதனிடையில் ஊபர் ஏர், ஏர்பஸ், ஹுண்டாய், போயிங் ஆகிய நிறுவனங்கள் முன்பே சோதனை அளவில் பறக்கும் கார்களை தயாரிக்க தொடங்கிவிட்டது. இந்த நிலையில் தற்போது ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான சுஸூகி, ஸ்கைடிரைவ் என்ற நிறுவனத்துடன் இணைந்து பறக்கும் மின்சார கார்களை தயாரித்து இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. அதாவது 2 பேர் அமரும் அடிப்படையில் பறக்கும் மின்சார கார்களை அதிகமான அளவில் […]
இந்தியா விரைவில் மின்சார வாகன உற்பத்தியின் மையமாக மாறும் என ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் தலைமை அதிகாரி தாமஸ் ஷ்கேஃபர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் அதிகளவு மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்ய இந்தியாவில் பெருமளவில் முதலீடு செய்து வருகிறது. அது மட்டுமில்லாமல் தென் கிழக்கு ஆசியாவில் வாகன உற்பத்திக்கு முக்கிய சக்தியாகவும் இந்தயா விளங்கி வருகிறது. மலிவு விலை மின்சார வாகனம் தேவைபட்டு வரும் இந்த சமயத்தில் இவர்களின் தேவையை பூர்த்தி செய்வோம் […]
பத்து வருடங்களுக்கு முன்புவரை மிடில் கிளாஸ் மக்களின் ஹீரோவான ஸ்ப்ளெண்டர் பைக்குகள் தான் சாலையை நிறைத்திருந்தது. பெட்ரோலில் மைலேஜ் காட்டிய ஸ்ப்ளெண்டரை இ-பைக்காக மாற்றியுள்ளார் வாகன டிசைனர் வினய் ராஜ். ஸ்ப்ளெண்டரின் அதே லுக்குடன், 9kw மோட்டார் இணைத்து உருவாக்கியுள்ள இந்த பைக் 240 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தருகிறது. ஏக்கமாக இருக்கிறதா?.. ப்ளீஸ் வெயிட், விரைவில் “VIDA”என்ற பிராண்டில் இ-பைக்கை ஹீரோ அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூர் ஓபென் எலக்ட்ரிக் நிறுவனமானது ரோர் எலெக்ட்ரிக் பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறது. இவற்றில் இடம்பெற்றுள்ள நிரந்தர காந்த மோட்டார் 10kW பீக் அவுட்புட்டையும், 4kW தொடர் அவுட்புட்டையும் தரவுள்ளது. இந்த மோட்டார் சைக்கில் 62Nm டார்க்கை உருவாக்கக்கூடியது ஆகும். சிங்கிள் ஸ்டேஜ் ரெடக்ஷன் கொண்ட பெல்ட் டிரைவ் சிஸ்டம் வாயிலாக பின்பக்க சக்கரத்திற்கு பவரை பரிமாற்றம் செய்யக்கூடிய அடிப்படையில் இந்த வாகனம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக் 3 நொடிகளில் பூஜ்ஜியத்திலிருந்து 40 கிலோ மீட்டர் […]
2022 ஆம் ஆண்டின் புதிய ஆப்பிரிக்கா ட்வின் பைக் அறிமுகம் ஆகியுள்ளது. 2022 வருடம் ஆப்பிரிக்கா ட்வின் பைக் மாடல் அறிமுகமாகி முன்பதிவு தொடங்கி இருக்கின்றது. இந்த பைக்கின் எஞ்சின் 1082.96 சிசி லீகுய்ட் கூல்டு 8 வாழ்வு கொண்டிருக்கின்றன. பைக்கில் சிறப்பம்சங்களாக டூயல் எல்இடி லைட், டி.ஆர்.எல்.எஸ் கார்னர் லைட், எல்இடி டைல் லைட் போன்றவை உள்ளது. இந்த பைக்கின் டேங்க் அளவானது 24.5 லிட்டரை கொண்டிருக்கின்றது. இதில் இன்டர்நெட், மெசர்மென்ட் யூனிட் வசதி, டூயல் […]
ஓலா மின்சார ஸ்கூட்டர் ஏப்ரல் மாதம் முதல் புதிய அம்சங்களுடன் வெளியாக உள்ளது. ஓலா நிறுவனமானது s1 மற்றும் s2 புரோ மாடல் மின்சார ஸ்கூட்டர்களை சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தியது. இந்த புரோ மாடல் மின்சார ஸ்கூட்டருக்கான s1 மாடலில் தற்போது புதிய அம்சங்கள் வழங்கப்பட இருப்பதாக அறிவிப்பு வெளிவந்துள்ளன. இந்த ஸ்கூட்டரின் அம்சங்கள் என்னவென்றால் நேவிகேஷன் கண்ட்ரோல், கம்பெனியின் ஆப், க்ரூஸ் கன்ட்ரோல், ப்ளூடூத் முதலியவை இருக்கின்றது. ஏப்ரல் மாதம் முதல் புதிய […]
சிம்பிள் எனர்ஜி நிறுவனம் தன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் குறித்த புதிய தகவலை வெளியிட்டு உள்ளது. இந்த ஸ்கூட்டரை ஒருமுறை சார்ஜ் போட்டால் 300 கிமீ-க்கும் மேல் செல்லும் என கூறபடுகிறது. கடந்த 2021 ஆகஸ்ட் 15 அன்று ஓலா நிறுவனத்தின் எஸ்1 & எஸ்1 ப்ரோ மற்றும் சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின் சிம்பிள் ஒன் போன்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. சென்ற டிசம்பர் முதல் ஓலா நிறுவனம் தன் ஸ்கூட்டர்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்ய துவங்கியது. ஆனால் […]
ரியல்மி நிறுவனம் தற்போது “புக் பிரேம்” என்ற லேப்டாப்பை வெளியிட்டுள்ளது. ரியல்மி நிறுவனம் தற்போது “புக் பிரேம்” என்ற லேப்டாப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த லேப்டாப் சீனாவில் ஜனவரி மாதம் வெளியான ரியல்மி புக் மேம்படுத்தப்பட்ட வடிவத்தின் உருவாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இதில் ரியல்மி புக் மேம்படுத்தப்பட்ட வடிவத்தில் 16 ஜி.பி. LPDDR4x dual- channal ரேம், 512 ஜிபி எஸ்.எஸ். டி. ஸ்டோரேஜ், 2 கே டெலிவிஷன் கொண்ட 14 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 100% sRGB colour […]
டிசம்பர் மாதம் முடிவடைந்து புத்தாண்டு தொடங்க இன்னும் சில நாட்கள் உள்ள இந்த சமயத்தில் பைக் வாங்க நினைப்பவர்களுக்கு சிறப்பு சலுகையாக திட்டத்தை ரீட்டெய்ல் ஃபைனான்ஸ் கார்னிவல் என்ற பெயரில் சிறப்பு திட்டத்தை ஹீரோ மோட்டோகார்ப் என்ற நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சலுகை மூலமாக வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தாமல் பைக்கை ஓட்டிச் செல்லலாம். இந்த சலுகை டிசம்பர் 31-ஆம் தேதி வரை மட்டும்தான். அதற்குள் இதைப் பயன்படுத்தி உங்களுக்கு பிடித்தமான பைக்கை வாங்கி கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இந்த காலகட்டத்தில் கொரோனா பரவி விடுமோ என்ற பயத்தில் மக்கள் வெளியில் சென்று வருவதற்கு பைக் மற்றும் கார்களையே பெரும்பாலும் பயன்படுத்த விரும்புகின்றனர். இந்நிலையில் கார் வாங்க வேண்டும் என்று விரும்பினால் அதற்கான போதிய பட்ஜெட்டில் இல்லாமல் இருக்கலாம். கார் வாங்க ஆசை இருந்தும் கையில் முழு தொகை கிடையாது என்று நினைத்தால் அந்த கவலையை […]
பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரி பொருட்களின் மூலமாக இயங்கும் வாகனங்களிலிருந்து அதிகளவில் புகை வெளியேறுகிறது. இந்த புகையின் காரணமாக சுற்றுச்சூழல் மாசடைகிறது. இதனால் வளி மண்டலம் பாதிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசு படாமல் இருப்பதற்காக தற்போது பல்வேறு மின்சார வாகனங்கள், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு மின்சார வாகனத்தை மக்கள் பெற ஊக்குவிக்கும் வகையில் இந்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு மானியம் அறிவித்து வருகிறது. இதன் காரணமாக எலக்ட்ரிக் […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இந்த காலகட்டத்தில் கொரோனா பரவி விடுமோ என்ற பயத்தில் மக்கள் வெளியில் சென்று வருவதற்கு பைக் மற்றும் கார்களையே பெரும்பாலும் பயன்படுத்த விரும்புகின்றனர். இந்நிலையில் கார் வாங்க வேண்டும் என்று விரும்பினால் அதற்கான போதிய பட்ஜெட்டில் இல்லாமல் இருக்கலாம். கார் வாங்க ஆசை இருந்தும் கையில் முழு தொகை கிடையாது என்று நினைத்தால் அந்த கவலையை […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இந்த காலகட்டத்தில் கொரோனா பரவி விடுமோ என்ற பயத்தில் மக்கள் வெளியில் சென்று வருவதற்கு பைக் மற்றும் கார்களையே பெரும்பாலும் பயன்படுத்த விரும்புகின்றனர். இந்நிலையில் ஏற்கனவே பயன்படுத்திய கார் உள்ளிட்ட வாகனங்களை வாங்கும்போது நீங்கள் முக்கியமான சில விஷயங்கள் கவனிக்க வேண்டியது உள்ளது. அவை என்னவென்றால் வாகனத்தின் வகை, தயாரிக்கப்பட்ட வருடம், வாகனத்தில் பராமரிப்பு செலவு […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இந்த காலகட்டத்தில் கொரோனா பரவி விடுமோ என்ற பயத்தில் மக்கள் வெளியில் சென்று வருவதற்கு பைக் மற்றும் கார்களையே பெரும்பாலும் பயன்படுத்த விரும்புகின்றனர். இந்நிலையில் பைக் வாங்க வேண்டும் என்று விரும்பினால் அதற்கான போதிய பட்ஜெட்டில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதற்கு கவலை வேண்டாம். செகேண்ட் ஹேட் பைக்காக இருந்தாலும் போதும் என்ற மனநிலையில் உள்ளவர்களுக்கு […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இந்த காலகட்டத்தில் கொரோனா பரவி விடுமோ என்ற பயத்தில் மக்கள் வெளியில் சென்று வருவதற்கு பைக் மற்றும் கார்களையே பெரும்பாலும் பயன்படுத்த விரும்புகின்றனர். இந்நிலையில் பைக் வாங்க வேண்டும் என்று விரும்பினால் அதற்கான போதிய பட்ஜெட்டில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதற்கு கவலை வேண்டாம். செகேண்ட் ஹேட் பைக்காக இருந்தாலும் போதும் என்ற மனநிலையில் உள்ளவர்களுக்கு […]
வீட்டு வாசலில் சர்வீஸ் செய்யும் புதிய திட்டத்தை டிவிஎஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. எக்ஸ்பெர்ட் ஆன் வீல்ஸ் எனும் திட்டத்தை டிவிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு அவர்களது வாகனங்களை வீட்டுவாசலில் சரிசெய்து வழங்குவதாக முடிவு செய்துள்ளது. இத்திட்டம் நாடு முழுவதும் சுமார் 300 விற்பனை மையங்களில் செயல்படுகிறது. விற்பனையாளர்களை வாடிக்கையாளர்கள் அவர்கள் வசிக்கும் பகுதியில் இருந்து தொடர்புகொண்டு சர்வீஸ் செய்யும் நேரத்தை குறித்துக்கொள்ள முடியும். மேலும் இத்திட்டத்தை செயல்படுத்தும் விற்பனையகங்கள் முழுமையாக சனிடைசர் வழிமுறைகளை பின்பற்ற […]
மாருதி சுசுகி நிறுவனமானது 1.34 லட்சம் மதிப்புள்ள கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. பலேனோ மற்றும் வேகன் ஆர் ஹேட்ச்பேக் என்ற இரண்டு மாடல்களையும் மாருதி சுசுகி நிறுவனம் திரும்பப் பெறுவதாக தெரிவித்துள்ளது. இந்த 2 மாடல்களிலும் எஞ்சினுக்கு எரிபொருள் செலுத்தும் அமைப்பில் கோளாறு இருப்பது தொடர்பான ஆய்வு செய்ய அழைக்கப்படுகின்றது. 2018 நவம்பர் 15 முதல் 2019 அக்டோபர் 15 வரையில் உற்பத்தி செய்யப்பட்ட வேகன்-ஆர் 1.0 லிட்டர் மாடல் மற்றும் 2019 ஜனவரி 8 முதல் […]
இந்தியாவில் விற்பனையை மீட்டெடுக்க டாடா மோட்டார்ஸ் தங்களது கார்களுக்கு ரூபாய் 80,000 வரை சிறப்பு தள்ளுபடி அளித்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து ஆறாவது கட்ட நிலையில், நிலுவையில் இருக்கும் ஊரடங்கினால் பல தொழில் நிறுவனங்கள் முடங்கி விட்டன. உதாரணத்திற்கு கார் தொழிற்சாலைகள் ஏதும் இயங்காது என்பதாலும், மக்கள் யாரும் வேலைக்கு செல்லாததால் கார் விற்பனையானது சரிய தொடங்கியது. தற்போது ஊரடங்கில் தளர்வு […]
கொரோனாவால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை ரிசர்வ் வங்கி மிக தீவிரமாக கவனித்து வருகிறது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திரகாந்த தாஸ் கூறியுள்ளார். உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார சரிவை சந்தித்து வருகின்றன என்றும் கொரோனா தாக்கத்தால் உலக நாடுகளில் 9 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உலகிலேயே ஜிடிபி வளர்ச்சி கணிசமாக உயர்வு கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று, இந்தியாவின் வளர்ச்சி 1.9% என ஐஎம்எஃப் கணித்துள்ளது. இது ஜி-20 […]