Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாம்…. பறிபோன உயிர்…. வேதனையில் வாடும் குடும்பத்தினர்….!!

ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மீனாட்சிபுரம் பகுதியில் ஆட்டோ டிரைவரான கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கருப்பசாமி புதிய பஸ் நிலையம் பகுதிக்கு தனது ஆட்டோவில் பழங்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது கருப்பசாமி சென்று கொண்டிருந்த ஆட்டோ அவரின்  கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதனால் பலத்த காயமடைந்த கருப்பசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த அருகில் உள்ளவர்கள் காவல் துறையினருக்கு தகவல் […]

Categories

Tech |