Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நொடியில் உயிர் தப்பிய ஆட்டோ பயணிகள்…. நடந்தது என்ன?….. நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!!!

மதுரை செல்லூர் பகுதியில் ராஜேஷ் கண்ணன்(30) என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டும் தொழில் செய்துவருகிறார். இந்நிலையில் நேற்று இவர் மதுரை பாத்திமா கல்லூரி பகுதியிலிருந்து தத்தனேரி நோக்கி பயணிகளுடன் ஆட்டோ ஒட்டிக்கொண்டு வந்தார். வைத்தியநாதபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது திடீரென சாலையின் குறுக்கே நாய் ஒன்று வந்தது. உடனடியாக பிரேக் அடித்ததால், ஆட்டோ ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ எதிரே வந்த தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. நேர் எதிரில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

திடீரென கவிழ்ந்த ஆட்டோ…. பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்…. அதிஷ்டவசமாக தப்பிய 3 பேர்….!!

ஆட்டோ கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அடுத்துள்ள பாலூத்து பகுதியில் கோட்டைகருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி அமுதா(46) சம்பவத்தன்று தங்கம்மாள்புறத்தில் உள்ள தனது தம்பி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரது தம்பி மகன் கபிலனுக்கு திடீரென வலிப்பு வந்ததால் அவரை அழைத்துக்கொண்டு ஆட்டோவில் கடமலைக்குண்டு அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் மயிலாடும்பாறை அருகே சென்று கொண்டிருந்தபோது ஆட்டோ திடீரென கட்டுபாட்டை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறி கவிழ்ந்த ஆட்டோ… டிரைவருக்கு ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஆட்டோ திடீரென நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்து டிரைவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள அப்பாவு பிள்ளை தெருவில் அப்பாஸ் மந்திரி என்பவர் வசித்து வந்துள்ளார். ஆட்டோ டிரைவாரான இவர் சம்பவத்தன்று சவாரிக்காக கூடலூருக்கு சென்று விட்டு மீண்டும் கம்பம் நோக்கி சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது கூடலூர் துர்க்கையம்மன் கோவில் அருகே சென்றபோது ஆட்டோ திடீரென நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் அப்பாஸ் மந்திரி படுகாயமடைந்துள்ளார். இதனை பார்த்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தர்காவிற்கு சென்றுவிட்டு… வீடு திரும்பிய குடும்பத்தினர்… லாரியில் சிக்கி சிறுவன் பலி…!!

ராமநாதபுரத்தில் உறவினர் வீட்டிற்கு சென்ற சிறுவன் எதிர்பாராத விதமாக லாரியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அவர்களது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் வீரசோழன் பகுதியில் அப்துல்ஹமீது என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருடைய மனைவி மற்றும் 12 வயது மகனான பசீர் அகமது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து அவர்கள் அனைவரும் கமுதியில் உள்ள தர்காவிற்கு வழிபாடு நடத்த சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து அவர்கள் மீண்டும் வீட்டிற்கு வருவதற்கு ஜெகன் என்பவரின் ஆட்டோவில் […]

Categories

Tech |