மும்பையில் சுகாதார ஊழியர் பெண் ஒருவர் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அசுரவேகத்தில் மீண்டும் பரவி வருகிறது. பல இடங்களில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இருப்பினும் கடந்த சில தினங்களில் சென்ற வருடம் மார்ச் மாதம் நடந்த அதே வேகத்தில் கொரோனா பரவி வருகிறது. இதன் காரணமாக பல மாநிலங்களில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் […]
Tag: ஆட்டோ
இவரை விட எளிமையான நடிகர் இருக்க முடியாது என்று அஜித்தை அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் தல அஜித். இவர் தற்போது ஹெச்.வினோத் இயக்கி வரும் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கூடிய விரைவில் முடியவுள்ளது. இதற்கிடையில் ரசிகர்கள் வலிமை படத்திற்கான அப்டேட்டை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் படக்குழுவினர் படத்திற்கான அப்டேட்டை இன்னும் வெளியிடாமல் உள்ளனர். இதற்கிடையில் அஜித் ஒரு முறை […]
ஆந்திரப் பிரதேசத்தில் ஆட்டோவும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேசம், நஸ்விட் பகுதியில் உள்ள கொல்லப்பள்ளி கிராமத்தில் இன்று அதிகாலை ஆட்டோ ஒன்றின் மீது லாரி மோதியது. ஆட்டோவில் ஓட்டுநர் உடன் சேர்ந்து 12 பேர் பயணித்த நிலையில், ஓட்டுனருடன் சேர்த்து மொத்தம் 6 பேர் சம்பவ இடத்தில் பலியாகினர். மீதமுள்ள 7 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் […]
ஆட்டோவில் தவற விட்ட 50 பவுன் நகையை நேர்மையாக காவல்துறையில் ஒப்படைத்த டிரைவரை போலீசார் பாராட்டி வெகுமதி அளித்தனர். சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பால் பிரைட் என்பவர். கடந்த ஜனவரி 27-ம் தேதி இவரது மகனுக்கு குரோம்பேட்டையில் உள்ள தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு பால் பிரைட் வீட்டிற்கு செல்வதற்காக ஆட்டோவில் சென்று உள்ளார். அப்போது அவரது பையில் வைத்திருந்த 50 பவுன் நகையை ஆட்டோவில் தவறவிட்டார். வீட்டிற்கு சென்ற பால் பிரைட் பையில் நகை […]
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நல்கொண்டா மாவட்டத்தில் தொழிலாளர்களை ஏற்றி வந்த ஆட்டோ லாரியின் மீது நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள தேவரகொண்ட மண்டல் பகுதியை சேர்ந்த 20 தொழிலார்கள் ஒரு ஆட்டோவில் பயணித்துள்ளனர். அப்போது ஆட்டோ அங்காடி பேட்டை பெடடிசர்லாப்பள்ளி பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரியின் மீது நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் ஆட்டோவில் இருந்த 9 […]
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஐந்து கிலோமீட்டர் தூரம் ஆட்டோ ஓட்டி சென்று பயணிகளை இறக்கி விட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது சுகாதாரத்துறை அமைச்சராக விஜயபாஸ்கர் அவர்கள் தனது சொந்த ஊரான இலுப்பூரில் இருந்து தென்னலூர் கிராமத்தில் நடக்கும் பொங்கல் விழாவில் பங்கேற்க புறப்பட்டார். அப்போது மாணவிகள், சிறுவர்கள் மற்றும் பெண்கள் இருந்த ஆட்டோ ஒன்று திருப்பூர் சாலையில் பெரியகுரும்பம்பட்டிக்கு புறப்பட தயாராக நின்று கொண்டிருந்தது. இதனை பார்த்த அமைச்சர் தானே அந்த ஆட்டோவை ஓட்ட போவதாக கூறினார். இதனால் […]
மதுரையில் உள்ள திடீர் நகரில் நள்ளிரவில் இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கும் கும்பலை கைது செய்ய கோரி வாகன உரிமையாளர்கள் மறியலில் ஈடுபட்டனர். திடீர் நகரில் வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்களை அப்பகுதியில் உள்ள ரவுடிகள் அடித்து நொறுக்கி உள்ளனர். ரவுடிகள் அங்கு வந்து செல்லும் காட்சிகளும் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது. ரவுடி கும்பலை கைது செய்யக்கோரி பெரியார் பேருந்து நிலையம் அருகே வாகன உரிமையாளர்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது […]
தமிழகம் முழுவது ஆட்டோக்களை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது . கொரோனா தொற்று காரணமாக மார்ச் 24ஆம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இலிருந்து ஆட்டோக்களை இயக்க அனுமதி வழங்கப்படாமல் இருந்தது தங்களுடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருப்பதாக தொடர்ந்து பல மாவட்டங்களிலிருந்தும் ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனையை வெளிப்படுத்தி வந்தனர் . இந்த நிலையில் தமிழகத்தில் சென்னையை தவிர பிற மாவட்டங்களில் நிபந்தனைகளுடன் நாளை முதல் ஆட்டோ இயக்கலாம் என அரசு அனுமதி அளித்திருக்கிறது, முதலமைச்சர் […]
ஆட்டோ, டாக்ஸி, இ-ரிக்ஷா, ஆர்.டி.வி மற்றும் கிராமின் சேவா ஓட்டுநர்கள் மற்றும் பொது சேவை வாகனங்கள் செல்லும் அனைவரின் கணக்குகளிலும் தலா ரூ.5000 செலுத்தப்படும் என டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். மேலும் ஒரு வாரத்தில் இருந்து 10 நாட்களுக்குள் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என கூறியுள்ளார். தற்போது, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,000 நெருங்கியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு 50 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த […]